Naam Tamilar Seeman Latest Speech on karunanidhi pen statue public hearing meeting
Комментарии
இதே போல ஸ்டாலிணுக்கும் ஒரு பாட்டு தயாரியுங்கள் உங்களுக்கு புண்ணியம் பல கோடி கிடைக்கும் தமிழக மக்கள் பல கோடி பேர் உங்களை வாழ்த்துவார்கள்👏👏👏👏🙏🙏🙏
shanmugapriya
இந்த பாடலை எழுதியவருக்கும், பாடியவருக்கும், இசை அமைத்தவருக்கும் வாழ்த்துகள்.
Balakrishnan-eh
இந்தப்பாட்டு அப்போது மக்களால் ஆய்ந்து பார்க்கப்படவில்லை..
ஆனால் இப்போது உண்மைத்தன்மையை
ஆராய்கிறார்....
veeramaniduraisami
சும்மா சொல்லல
உண்மையிலேயே, பாட்டு நல்லாருக்கு
JEYAKUMAR-crp
யாராவது இந்த பாடலை பாடி இருந்தால் இவ்வாளவு பெரிய அளவில் பேச பட்டு இருக்காது நன்றி சீமான் அண்ணா மற்றும் துரைமுருகன் அண்ணா ❤
buvanabuvana
Naan அதிக முறை கேட்ட பாடல்
இதை கேட்ட உடனே மன அழுத்தம் குறையும்
kumarselvam
சூனியக்காரன் கருணாநிதி மதுரைமாநாடுநடத்தியது.
கணக்கு கேட்ட❤❤❤❤🎉 புரட்சிதலைவரை வெளி
யேற்றியகருநாக. கருணாநிதி சன்டாளன்கருணாநிதி
பாடல் மெலோடி கேட்க
குதூகலமாக இருக்கு
நான்கு தலை🎉🎉🎉🎉முறைககள்❤❤❤❤
பாராட்டும் பாடல்
🌱🌱🌹✌️🦅🐎🦁🐯✅👍🙏🙏
..
SivaSivakumaran-fmyh
என் மனதில் இருக்கும் பாரம் இறங்கி விட்டது 😆🤣😂😆😆
davidk
அருமையான பாடல் வரிகள் இசை குரல் வளம் வாழ்த்துக்கள்
ganesanm
நூறு முறை பார்த்து கேட்டிருப்பேன், , மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க தூண்டும் பாடல், , ,
subramanij
சாக்கடை கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி
mani
ஆந்திராவில் ஒரே குடும்பம் சினிமாத்துறை டிவி சேனல் பட்டிமன்ற பேச்சாளர்கள் எல்லாம் ஒரே கட்சிக்கு அடிமையாக இருப்பதில்லை யாரும் கண்ட்ரோல் செய்ய முடியாது என்று ஆந்திரா தெலுங்கானா நண்பர்கள் சொன்னார்கள். உங்கள் ஊரில் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த தலைவரை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள் என்றும் கேட்டார்கள்.
dhamayanthink
பாடல் வரிகள் இசை பாடியவர்குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
ganesanm
0:49 கவிஞர் கண்ணதாசனை மிஞ்சிய இன்றைய தமிழ்நாடு அரசியலுக்கு மிகப் பொருத்தமான பாடல் வரிகள்
rc
எவனும் இந்த அளவுக்கு பொது வெளியில் அசிங்கப்பட்டதில்லை
kaalbairav
அருமையான பாடல் அற்புதமான பாடல் . வாழ்க வளமுடன் .
sabarinathan
அருமையான பாடல் கேட்டால் நல்லா சுகமாக உள்ளது
radhadenis
மீண்டும்
மீண்டும்.
அறிவாளி
மக்கள்
கேட்க
விரும்பும்
பாடல் இது
பாடயிலே போனாலும்
பாட்டு போகாது லே
😅😅😅😅😅😅😅😅
rtccrjcbe
இந்த இன்னிசை கொண்ட பாடல் இவனுக்கு மட்டுமே பொருந்திய பாடல்
SriramankANNAIYAN
இந்த பாட்டை வரும் தேர்தலில் பட்டி தொட்டி எல்லாம் இந்த பாடலை மக்களிடம் மனதில் சென்று அடையும்படி ஒலிபரப்பு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அப்படியாவது மக்கள் சிந்தித்து செயல்பட்டு தமிழகம் வாழ மக்கள் சிறந்த முடிவு எடுக்க இந்த பாட்டு அமையும்.