🔴BRAND NEW TNSTC YELLOW BUS TRAVEL VLOG!!! Trichy to Chennai | First Travel Review | Naveen Kumar

preview_player
Показать описание
Follow me on Instagram

#tnstc #yellowbus #newbus #setc #bus #buses #tamilnadu #inaugration #travel #review #trichy #chennai #tnstckumbakonam #naveen #naveenkumar #vlogger
Рекомендации по теме
Комментарии
Автор

எங்களுக்குகாக பல போராட்டங்களை சந்தித்து வீடியோ எடுக்கும் நவீன் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐❤️

selvinkumar
Автор

உண்மைய சொன்னதுக்கு நன்றி தம்பி, அரசாங்கம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

shanmugamraj
Автор

I think you are the first youtuber to explore new tnstc buses ...
Nice naveen ❤

Jotuzz
Автор

அருமையான பதிவு....பேருந்து கட்டுமானத்தில் கவனம் வேண்டும் என்பதை உறுதிபட கூறியமைக்கு வாழ்த்துக்களும்

sirkalimini
Автор

Nethuthaan bro Trichy vanthen appo bus paathutu nenaichen 💯 video poduvinganu athey mari potutinga💯😅..Keep it rock ❤

arunkumarraja
Автор

நேத்து தானே டா திராவிட மாடல் முதல்வர் திறந்து வச்சாரு, அதுக்குள்ள பைபர் னு போட்டு உடைச்சுட்டயே பா 😂 but உன் நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு 😍

raja_
Автор

12:21 yellow version la AC bus inu nechan, patha GRB gee add 🤣🤣🤣.

brokenarrow
Автор

Nice vedio.. கடைசியில் பஸ் தரத்தை தெரிந்து கொண்டீர்கள்.. அது போதும் இதுபோல தான்✌ கார், பஸ் போக்குவரத்து எல்லாம் ஊழலில் இருக்கிறது.. Thanks for information பொது மக்கள் தெரிந்து கொள்ளட்டும் 🙏✌🤷‍♂️

k.kumaravel
Автор

I have been a constant follower of your vlogs. Two things that make you stand out from other vloggers
1. You gave an honest perspective of what happened rather than giving a biased view
2. You never tried to give a thumbnail on the accident to attract more views on this like those typical vloggers who commercializes negativity

Massive respect to you bro @Naveen

As always, your dedication and commitment is awesome!

VisakhMurukesan
Автор

சற்றும் தயக்கமின்றி நடந்த நிகழ்வை ஒளிவு மறைவின்றி கூறிய உங்கள் நேர்மைக்கு நன்றி தம்பி.... வாழ்த்துக்கள்... 🌹

kaviarasuadikesavan
Автор

Nice job for your kind help after the accident .TN Govt should take more improvement on Busses infrastructure. Happy no one injured in Bus Take care 💯💯

ramachandranranganathrao
Автор

கிழவியை சிங்காரித்து புது மணப்பெண் ஆக்கின கதை தான். புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை குறைந்த தூர பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தினால் நன்றாக புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை தவிர்ப்பது நல்லது.

vgjerome
Автор

நிறைய setc பஸ்களையே ஓவர் டேக் பண்ணிட்டு வந்தார் புது பஸ் என்ற உற்சாகத்தில். ஆக ஓட்டுனர் கவனம் தேவை

saifdheensaifdheensyed
Автор

Decent coverage of this beautiful TNSTC bus and route. குறிப்பாக போக்குவரத்து பேருந்துகளின் முன்புறத்தில் ஃபைபர் பாடியில் பாதுகாப்பு அம்சம் இல்லாததை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

csunil
Автор

Super bro accident nu thumbnail podama decent ha irunthuchu. I like ur simplicity ♥️.

chrisbro
Автор

இதே போல சுத்தமா வெச்சிருந்த நல்லா இருக்கும்.within two days la மாட்டு தொழுவம் மாதிரி பண்ணிடுவாங்க.keep rocking naveen bro❤️❤️

rishipalakkad
Автор

TN state is the only Southern State which does not have Volvo buses! New Paint in Old Bus! WOW! Amazing!

ZAPHNATHVIPIN
Автор

Puthu பஸ் இப்படி ஆகிடுச்சு. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு. எனக்கு பஸ் na avalo pudikkum❤❤❤❤

bharanir
Автор

I think in whole india Karnataka buses have fleet of modern buses comprising volvo, benz and with well trained drivers. TN buses are atleast 20 years outdated. Just changing color doesn't make them anything new. I live in UK, i love the buses here. India is still years behind in modern and fast transportation systems.

wellbeing
Автор

Hi Naveen, the front fibre body is not like cost cutting, it's for safety like car front and rear bumpers are made by plastic so that safety for pedestrian accident so same concept to avoid more damage the opposite vehicles so it will not affect the inside passengers. So I think you understand this fibre for safety others.
Good video ❤

kamalanathanAlphonse