Chellame Tamil Movie Songs | Kummiyadi Full Video Song 4K | Vishal | Reema Sen | Bhanupriya

preview_player
Показать описание

Chellamae Tamil movie also stars Bharat, Vivek, Girish Karnad and Sriranjini among others.

Song: Kummiyadi
Singer: Sandhya
Lyrics: Vairamuthu

Click here to watch:

Stay connected with us for more Super Hit Tamil Songs!
Рекомендации по теме
Комментарии
Автор

Bhanupriya வேற லெவல்.அவரது முகபாவங்கள் நடிப்பிற்கு இலக்கணம்.

PSNization
Автор

கல்யாண பாட்டுனா அது இந்த ஒரு பாட்டு தா 🤗இதுல வர line எல்லாம் அவளோ அழகு. 💞இந்த பாட்ட கேக்கற எல்லா பொண்ணுக்கும் கல்யாண ஆசை வரும்💖☺️எனக்கும் அப்டி தா 🙈

nandhininandhini
Автор

முடியக் கூடாது என்று நினைக்க தோன்றும் பாடல் ❤️❤️

jagadeeshravi
Автор

2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள்

kathircreations
Автор

யாரும் இந்த பாட்டா இவ்வளவு அழகா சொல்லி இருக்க முடியாது.

Kv anand sir & vivek sir. ஒரே மாசத்துல ரெண்டு பெரிய இழப்பு 😖😭😭

jaykk
Автор

விஷால் நடிச்ச படங்களில், செல்லமே கும்மியடி பெண்ணே. எனிமி மாலை டம் டம், திருமண பாடல் சூப்பர் 🥰👍

BabuBabu-uotj
Автор

Banu Priya mam!!!those homeliness...she is the perfect selection for this song .in expression wise no one can match her 😍any fans for her...???

PRIYA--DHARSHINI
Автор

நிச்சயமான பெண்களுக்கு ஒரு சிறப்பான பாடல் ❤❤❤😍

arunmahacreation
Автор

Bhanu ma dance kkaga எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் பாடலை 🤩🤩

sumisara_
Автор

இப்பாடலில் வரும் காட்சிகள் போன்று எனக்கும் திருமணம் நடக்க வேண்டுமென்ற ஆசை வருகிறது🥰

esaiananth.n
Автор

காதலையும் காமத்தையும் ஒன்றாக ஆபாசம் இல்லாமல் காட்ட வைரமுத்து அவர்களால் மட்டுமே முடியும்.🤏

gowthamdanidani
Автор

வைரமுத்து எழுதிய பாடல் ம்ம்....வைரமுத்து ஐயா நீ எங்கையோ போய்ட❤️❤️❤️❤️❤️❤️ இரட்டை வார்த்தையே சொள்ளிருக்க இதேவிட யாரும் சொல்லமுடியாது

KuttyA.S.Lord_
Автор

யார் யாரெல்லாம் திருமணம் ஆகாத இந்த பாடல் 2024ல கேட்டுருக்கிங்க... நானும் இந்த பாடலை இன்னும் கேட்டுதுத்தான் இருக்க என்னக்கும் இன்னும் கல்யாணம் ஆகல

KumaraOfficial...
Автор

"தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும்" எனும் போது பானுப்பிரியாத் தன் இளமையை உயர்த்தி கான்பிப்பது அருமை. மீதி இருக்கும் அழகு அவன் உசிர வாங்கிப் போகும், ஆங்கேதான் ஜொலிக்கும் வைரக்கவிஞன்., வாழ்க (வாழனும்) நூராண்டு

swaminathanswaminathan
Автор

😍 *இந்த பாட்டோ-ட அர்த்தம் அப்ப புரியல இப்ப புரியுது (எவ்வளவு வெல்லந்தியா இருந்து இருக்கோம் 90'S Kid's)* 🤣...

ibrureyan
Автор

Anyone missing vivek sir after watching this song?

sathyamuthu
Автор

உடுத்தி போன சேலமறந்து வேட்டி உடுத்தி 😍😍😍

keerthiganesh
Автор

Thanks Harris Jayaraj, you made me attend a marriage ceremony virtually during the quarantine 😍😍

vinayakmahadev
Автор

பிறவிப் பலனை அடைந்தேன், என்னவனைக் கரம் பிடித்த வேலையில்.... 💞❤😘

malathir
Автор

2021 la kekuravanga oru like pannitu kellunga😂

selvakumar-dkez