Diary – Official Trailer | Arulnithi | Innasi Pandiyan | S Kathiresan | Ron Ethan Yohann

preview_player
Показать описание
Red Giant Movies & Five Star Creations LLP Presents The Official Teaser of Arulnithi’s #Diary (டைரி)

Cast: Arulnithi, Pavithra Marimuthu & Others
Written & Directed by Innasi Pandiyan
Produced by: S Kathiresan
Co-Produced by: Sekar Babu
Music: Ron Ethan Yohann
Director of Photography: Aravinnd Singh
Editor: SP Raja Sethupathi
Art Director: Raju.P
Action Director: Pradeep Dinesh
Choreography: SriKrish & VijiSatish
Costume Designer: Meenakshi Shreedharan
Lyrics: Gnanakaravel
Production Executive: Mohan K
Audiography: Suren.G
Sound Design: S.Alagiakoothan - Suren.G
VFX: Skyhigh VFX Studio, Accel Media & Raymax Studios
DI: Infinity Media
Publicity Designer: Prathool NT
Stills: Amir
PRO: Suresh Chandra, Rekha - D'One
Banner: Five Star Creations LLP
Audio on “Hariharan Music”

© 2022 Five Star Creations LLP

#DiaryOfficialTrailer #Arulnithi

For All Updates:
Connect with us on,
Рекомендации по теме
Комментарии
Автор

❤️இவன் ஒருத்தன்தாயா புதுசு புதுசா பன்னிட்டு இருக்கான்... நல்லா இருப்படா🤗

ravanagaming
Автор

Eppathaya arulnithi oda film 2 release achi athukku la onnum one ah right very good

kakakapo-
Автор

Thriller movies is an ART
Arulnidhi is a ARTIST

dmpkpraveen
Автор

The most underrated hero of this decade is arulnithi...
His height, sharp eyes... A whole new dimension of his career

shanNeoV
Автор

D Block, Dejavu now Dairy back to back thriller and different scripts . ArulNithi is awesome at choosing scripts !!!

sankarmahharajhshanmugam
Автор

Yar yar padam pathutu trailer paka vanthinga😂athula na oruthen

What a thriller movie ✨ amazing

lokeshlokesh-tjdq
Автор

டிரைலரை பார்த்தாலே நல்ல இருக்கும் போல தோணுது வெற்றி பெறும் அருள் நிதிக்கு வாழ்த்துக்கள் ❤👌😍

sekart
Автор

திரில்லர் மூவிக்கு என்றே அளவு எடுத்து வைச்சது போல் உள்ளவர் அருள்நிதி நல்ல நடிகர் வாழ்த்துக்கள் 🔥

yannicksuren
Автор

Arul sir and thriller stories are never ending love story ❤‍🔥❤‍🔥 waiting for this one 😍😍

sksasi
Автор

Arul nithi looks promising! Especially in thrillers. His latest Deja vu and Dblock were fantastic. Best wishes to him to continue doing this kind of roles. 🤝

yasserarafath
Автор

டைரி முன்னோட்டம் மிக அருமை அண்ணா டைரியின் பக்கத்தை பார்க்க மிகவும் ஆவலுடன்😍😍🔥🔥

mahenderanmahe
Автор

நிறைய த்ரில்லிங் இருந்துச்சு, இந்த படத்துல கடைசில பிப்ரவரி 29 லீப் year னு சொல்லுறப்பதான் எனக்கு புரிஞ்சது, நான் இந்த படத்த பாக்குறதும் அதே பிப்ரவரி 29 ஆரம்பிச்ச நடுராத்திரி 1 மணிக்கு… அந்த டயலாக் கேட்டப்ப உடம்பே சிலிர்த்துச்சு, இப்ப இந்த கமெண்ட் டைப் பன்றப்ப அதவிடவும் என் உடம்பு சிலிர்க்குது…

vijaykvzafran
Автор

டைரியின் எதிர்பார்பு கூடுகிறது... ஒளிப்பதிவு இசை கலர் டோன் எடிட்டிங் அனைத்தும் அருமை இயக்குனர்குக்கு மற்றும் கதையின் நாயகன் அருள்நிதி அவர்களுக்கும் இந்த படம் மிக பெரிய வெற்றி பெற 🔥 🔥

minescopecinema
Автор

இன்னைக்கு தான் டைரி படம் புல்லா பார்த்தேன்.. வேற லெவல் கதை.. இன்று தான் நான் முதன் முதலில் கிரைம் படத்தில் அழுது இருக்கேன்.. அம்மா கதாபாத்திரம் 😭😭😭🙏🙏🙏... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அருள்நிதி அண்ணா தமிழ் நாட்டின் உண்மையான ( சூப்பர் ஸ்டார் ) .. ஐயோ இன்னும் அழுகை வருது அந்த அம்மா காட்சி கடைசியில் 🙏🙏🙏

PremKumar-nphv
Автор

டிரெய்லர் மிகவும் அற்புதமாக இருக்கிறது படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

duraipandian
Автор

This is the reason why I am a Great Admirer of Arulnithi's movies. Not a single scene is wasted, no unnecessary group dances, and not too many fighting scenes.
Arulnithi's movies make you sit at edge,
He choose his stories wisely, and not like some who insult your intelligence.
I always look forward to his movies, keep ongoing ❤️

jegak
Автор

I am here for the director Inisai Anna. For those who don't know, He worked as Assistant director for Arivazhagan (Eeram Fame) and Ajay Gnanamuthu (Imaika Nodigal and Demonte Colony)
So happy to see your trailer. Been hearing your hard work and struggle and this clearly sees on the screen. Wishing you all the very best and eagerly waiting to watch it in big screens.

saran_djzee
Автор

அருள் நிதி அண்ணா trailer மட்டும் எப்பயுமே த்ரில்லிங்கா இருக்கும்😍☺️ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍

veeravoice
Автор

Totally masterpiece movie. What a concept, what a acting all the cast. Loved it from Bangladesh.

zahidhossen
Автор

அருள்நிதி வரும் காலங்களில் நல்ல கதை தேர்வு சூப்பர் 😍😍

Nova-hhou