Leoni Malaysia Issue - Dindigul Leoni Latest Speech | RN Ravi | Annamalai | BJP

preview_player
Показать описание
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------

Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

😂😂😂😂😂 மலேசிய தமிழ் மக்களை உங்களால் மறக்க முடியாது🤣🤣🤣🤣🤣

muthuraja
Автор

Now Annamalai made him talk about BJP .That is the success of Annamalai.

nathant
Автор

Malaysian Tamilians have made you as dappa tupakoor,

venkatachalamc
Автор

மலேசியாவிலே அசிங்கப்பட்டுட்டு..இனி மேடையில் பேசாதே லியோனி..தமிழ்நாட்டு தமிழனுக்கே அவமானம்

paulbalan
Автор

Nee mokka vaangnadha elaarum paathutaanga thalaivaa 😂😂😂 இது 1991 இல்ல

JayagopiV
Автор

மலேசியாவுல சரக்கடிச்சிட்டு 3 மணிநேரம் லேட்டா போயி ரெய்டு வாங்கினியே??!!!ஏண்டா அங்க போயிகூட மட்டையாவியா??!!!!

janakiraman
Автор

நீ எல்லாம், மனிதனே, அல்ல, தமிழ்நாடு புஸ்தக, ஒருங்கிணைப்பு மேம்பாட்டு தலைவர், நீ, மலேசியா செத்து, வேண்டியதானே, எங்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு, களங்கம் நீ.

balun
Автор

Exepted. Your answer about ipoh answer ok thanks

mosessamuel
Автор

ஐயா லியோனி அவர்கள் பல பட்டி மன்றத்திற்கு தவறியதில்லை.மலேசியாவில் கண்டிப்பாக தவறாக நடந்திருக்க மாட்டார்.இது ஏதோ நடந்திருக்கிறது.அதற்கு பொறுப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான்.ஐயாவை குறை கூறுவது ஞாயமற்றது.அதையும் மீறி குறை கூறுபவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்கள் மட்டுமே.

francisiraj
Автор

ஓசியில் கிடைக்கின்றது என்பதற்காக ஃபுல் மப்பில் சென்றதால் மலேசிய தமிழர்கள் விரட்டி விட்டார்கள் என்று நினைக்கிறேன் 😅😅😅

saravanank
Автор

குடிக்காரப் பைய குடிச்சிட்டு கைலியோட படுத்திருந்தான் !!!
இங்க வந்து புழுவுறான் 😏😏😏

Jayantan
Автор

This man do not have ethical knowledge to be on the stage

ganisan
Автор

இவன் எவ்வளவு புளுகுறான் பாருங்க அந்த வீடியோ வை நானும் பார்த்தேன், இவன் 5 மணி நேரம் late ஆ வந்துவிட்டு அங்கு கெஞ்சுறான் ஆனால் இப்போ சொன்ன, மழை கதையை அங்கு சொல்லவில்லை அது உண்மையும் இல்லை. இவனை கேட்டபோது கொஞ்ச late ஆகிடுச்சு என்றான் அப்போ ஒருவர், மேடையில் மட்டும் தத்துவமா பேசுறீங்க நடைமுறையில் ஏன் இப்படி இருக்கீங்க என்று தான் கேட்டார், ஒரு போதும் திமுக மேடை என்று அந்த ஆள் சொல்லவே இல்லை. அப்போகூட நீங்க போகாதீங்க ஓரமா நில்லுங்க அந்த ஒருங்கிணைப்பாளர் எங்கே அவனை கூப்பிடுங்க என்று தான் சொன்னாங்க அவனை தான் கிழி கிழினு கிழிச்சாங்க ஆனால் இவன் எவ்வளவு கீழ்தனமா பேசுறான் பாருங்க. அங்கு இருந்தவர்கள் முழுக்க முழுக்க நம் தமிழர்கள் இவன் பேச்சை எப்படி மடைமாற்றம் பண்றான் பாருங்க.

ramumunu
Автор

Pudungki, kudichidu mallakah tunggi late ah vanthuduh katai alakiran dabarah vayan

KM-kobd
Автор

நீ நல்லா குடிச்சிட்டு படு. Canada பக்கம் வந்திடாத 😂

nirusanselvarajah
Автор

நிகழ்ச்சி நடந்த போது நீகளும் ஒரு வீடியோ எடுத்து போட்டு இருந்தா இந்த குழப்பம் இருக்காது.

sundaraadith
Автор

Malaysiavil sangigal oruvelai irunthal arasangame thookidum!

ragiereddy
Автор

Ivandha mapla engayo semmathiya vangirukan. Inga vandhu evano vanguna maari avuthu vedra😂😂😂😂

sudhakargopal
Автор

RSS anniyan ariyan vantheri PARPANAN ravi

muthusekar
Автор

அண்ணன் லீயோனி அவர்கள் பேச்சு சிரிக்க சிந்திக்க வைக்கும் அவர்
பேச்சு மிகவும் சிறப்பு

AnsarAli-dqbi