Kannukkul Nooru Nilava

preview_player
Показать описание
Raja | Amala
Singers - S.P.Balasubrahmanyam, K. S. Chithra
Music - Devendran
Рекомендации по теме
Комментарии
Автор

இளையராஜாவை கொண்டாடிய நமக்கு இது போன்ற தரமான இசையமைப்பாலறையும் கொண்டாட மறந்து விட்டோம்

sameersulaiman
Автор

2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

tamilnaduindia
Автор

இளையராஜா இசையமைத்த பாடல் என்று நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தேவேந்திரன் என்பவர் இசையமைத்த பாடல். சற்றும் குறையாது இசைஞானிக்கு நிகராக இசையமைத்துள்ளார்

Gamingrookie
Автор

ஒப்பீடு செய்ய முடியாத தனித்துவம் வாய்ந்த ஒரே மனிதர் SPB அவர்கள்.

rajam
Автор

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும்
வரவில்லை ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா
ஐயர் வந்து
சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா



கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும்
வரவில்லை

ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா



தென்றல் தொட்டதும்
மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம்
சொல்லுமா

கொல்லை
துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள்
விட்டுவிடுமா

வானுக்கு எல்லை
யார் போட்டது வாழ்கைக்கு
எல்லை நாம் போட்டது

 சாத்திரம் தாண்டி
தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

 பூவே பெண்பூவே
இதில் என்ன
அதிசயம் இளமையின்
அவசியம் இது என்ன
ரகசியம் இவன் மனம்
புரியலையா

ஆணின் தவிப்பு
அடங்கி விடும் பெண்ணின்
தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது
உள்ளவரைக்கும் இன்பம்
துன்பம் எல்லாமே
இருவருக்கும்

 என்னுள்ளே
ஏதோ உண்டானது

பெண் உள்ளம் இன்று
ரெண்டானது

 ரெண்டா ? ஏது ?
ஒன்று பட்ட போது..

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும்
வரவில்லை

ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

கண்ணுக்குள் நூறு
நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

dinoopakl
Автор

என்ன ஆச்சரியம் இளையராஜா இசைக்கு equal ஆக மியூசிக் போட்டு இருக்கார் இந்த இசை அமைப்பாளர் 👌👍👏

gopalangopalan
Автор

அமலாவின் நடையில் அன்னத்தின் நடைஉயும் மயிலின் அழகும் கலந்து உள்ளது..இயக்கணர்க்கு

lokeshv
Автор

കണ്ണുക്കുൾ നൂറു നിലവാ ഇത് ഒരു കനവാ, , , കൈകുട്ടൈ കാതൽ ഘടിതം എഴുതിയ ഉറവാ, , , നാണം വിടവില്ലൈ തൊടവില്ലൈ, ഏനോ വിട ഇന്നും വരവില്ലൈ, , , അയ്യർ വന്തു സെല്ലും തേതിയിൽ താൻ വാർത്തൈ വരുമാ... ‌

gopakumargnair
Автор

இந்த mathiri பாட்டெல்லாம் நாம் கேட்க punnniyam seithirukka vendum...

ramadassmv
Автор

இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களின் இசை கோர்வை தேவாமிர்தம் போல் உள்ளது

muruganandhamm
Автор

கேள்வியாகவே ஒலித்த பாடல் அருமை.இசையின் மென்மை அதைவிட அருமை.

AbdulRahim-bdbs
Автор

எஸ் பி பி.மாதிரி எந்த பாடகராகவும் பாட முடியாது பெரிய ஜாம்பவான்

StalinStalin-koop
Автор

அம்பாசமுத்திரம் ஆற்றங்கரை அன்று முதல் இன்று வரை அழகான Shooting Spot

Organic
Автор

What a song..Spb Sir and Chitra mams... mesmerizing voices...
We can keep on listening to this song many times...

ganeshvidya
Автор

Renda ethu ?ondru patta bothu.. Touching lyrics 😍

powlkalai
Автор

சூப்பர் ஆணின் தவிப்பு அடங்கிவிடும்பெண்னின் தவிப்பு தொடர்ந்து விடும் அருமை

leelababubabu
Автор

One of my favorite songs. I fell in love with song because of Decent expressions by Amala mam. She talks a lot only through her eyes. Her silent attitude and simple smile stole my heart. Namaskaram Amala Mam🙏🙏🙏

spreadhappinesschannel
Автор

miss u SPB varanu sir..unga voice ku ending ele sir..

danu
Автор

1:31 Amala's eyes so beautiful, it is killing

subhikshaarts
Автор

பாடல் இசை : இசையின் ராஜா எந்தன் ராஜா இளையராஜா அல்ல, தேவனின் இந்திரன் தேவேந்திரன்...

gururohini