Vanathi Srinivasan Controversy Speech - Indrakumar Fitting Reply | A Raja | Pawan Kalyan Sanatana

preview_player
Показать описание
Vanathi Srinivasan Controversy Speech - Indrakumar Fitting Reply | A Raja | Pawan Kalyan Sanatana | Neerthirai

#vanathisrinivasan #indrakumar #pawankalyan #நீர்த்திரை #neerthirai #neerthirainews

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------

Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

மிகச்சிறந்த அறிவார்ந்த பேச்சு. உங்கள் பணி தொடரட்டும் நண்பா. வாழ்க நலமுடன்.

SanthiSanthi-bkqs
Автор

பவன் பவர் ஸ்டார் அல்ல, ஒரு காமெடி பீசு...எப்படி துணை முதல்வர்???

muruganc
Автор

குலதொழில் செய்ய வேண்டுமென்றால், பிரதமர் முதல் பாரளுமன்னத்தில் அமர்ந்திருக்கும் MP க்கள், அமைச்சர்களின் அவர்களின் குலத்தொழிலை முதலில் செய்யட்டும்.

durairaj
Автор

வாழ்த்துக்கள் இந்திரகுமார் தேரடி
உங்களை போன்ற இளைஞர்கள் தான் தமிழ்நாட்டு சுயமரியாதையை உணர்வோடு வரவேண்டும்.

ganesanponnaiah
Автор

சிறந்த கருத்துக்கள் என்றும் போல சரவெடி பேச்சு வாழ்த்துகள் தோழர் 💐💐

vanmugils
Автор

இத்துடன் இந்திரகுமார் தேரடியின் பேச்சுக்கு 360👍🏻(likes)விருப்பப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது அவருடைய பேச்சு 360° சுழன்று அடிக்கிறது

satish.
Автор

வழக்கம் போல் இந்திரகுமார் சிறப்பான உரை. வாழ்க மகனே.

RajiS-ec
Автор

அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி இந்திரா நன்றி

dylan
Автор

அருமையான நல்ல கருத்துள்ள பேச்சு இந்திரகுமார் வாழ்க வளர்க வருங்கால இளைய தலைவராக வர வாழ்த்துகள்.

soundarrajan
Автор

பவன் கல்யாணிக்கு அவன் கோத்திரமே தெரியாது நீங்க அறிவுப்பூர்வமா கேக்குறீங்க அவனுக்கு எப்படி தெரியும்

EbinesarEbi-ppqv
Автор

அப்படியெல்லாம் வானதி அவர்களை பேசக்கூடாது .கே டி ராகவன் கோச்சிக்குவாரு .

SenthilkumarVadivel-rm
Автор

பவன் கல்யான் யாருக்காக ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று ஆராய வேண்டும்

shanmugampn
Автор

Indrakumar you are a big gift to our tamil society, only your next speech can beat your previous speech.
It's very informative
And
Powerful
My best wishes

habitatarchitects
Автор

ஆந்தர மக்கள் தெளிவான மக்கள் பவனுக்கு தண்டனை கொடுப்பார்கள்

k.thamaraikannan
Автор

மேலும் மேலும் சிறப்பாக செயல்பட. வாழ்த்துக்கள்.💐💐💐

arthanarisubramanian
Автор

வாழ்த்துகள் தமிழ் செல்வ மகன் இந்திர குமார் அவர்களே

goldypremavathy
Автор

தம்பி இந்திர குமார் உங்களது நோக்கம் ஆற்றல் மக்கள் மனதில் நிலைக்க வேண்டும் . எல்லா மாவட்டத்திலும் திராவிட கருத்துகள் பயிட்சி பட்டறை வேண்டும்
நாங்கள் உங்களோடு என்றும் இருப்போம்
சுத்ரசன் கரூர்

LeaLea-vp
Автор

இனிய நல் வாழ்த்துகள்... இந்திர குமார் தேரடி

seenuvasan
Автор

தம்பி இந்திர குமார் தேரடி அவர்களே நீங்கள் தந்தை பெரியாரின் கொள்ளு பேரன்.🎉

sinjuvadiassociates
Автор

தோழர் இந்திரகுமார் அவர்களின் "இனமுழக்கம்" உரை அருமை! வாழ்த்துகள்❤❤❤❤

ganesanperiyasamy