#judge | Law of Pleadings class by Sub Judge Mr.Murugan, Sub Judge at Nagercoil

preview_player
Показать описание
#judge #judgement #civil | Law of Pleadings class by Mr.Murugan, Sub Judge, Nagercoil at Advocates Association Building Hall. Organised by Nagercoil Advocates Association President Senior Advocate Mr.Balajanathipathi B.Sc.,B.L., and Other Office Bearers... Official Whatsapp : 9994440791
Рекомендации по теме
Комментарии
Автор

Judicial separation full judgement please explain sir

SabiTha-rmkg
Автор

🙏அய்யா அறிவு கடலே... கல்லுக்கு கூட உங்களால் சட்ட அறிவு கிடைத்தது விடும் 🙏 தங்களது பணி ஓய்வு காலத்தில் கூட இது போன்று தங்கள் சட்ட அறிவை துணையாக கொண்டு என் போன்ற இளம் தலைமுறைக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சட்ட ஞானம் பெற உதவுங்கள் 🙏 தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு நலமோடு வாழ வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

m.selvakumar
Автор

மான்புமிகு நாகர்கோவில் சார்பு நீதிபதி அய்யா அவர்கள் வழிகாட்டுதலின் படியும் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் சீரிய முயற்சியின் பெயரிலும் யூடியூப் சேனல் வழியாக நீதிபதிகள் தேர்வுக்கான வகுப்புகளை எடுத்து மிகத் தொலைவில் உள்ள எங்களிடம் சேர்த்த வின் லாசேம்பர் யூடியூப் சேனல் ஆகியோர் உதவியுடன் உரிமையியல் நீதிபதிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்பதை நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் Pஆசைத் தம்பி வழக்கறிஞர், தேனி

asaithambi
Автор

❤❤❤ அய்யா தொடர்ந்து வகுப்பு எடுத்தால் நான் மிகச் சிறந்த வழக்கறிஞர் ஆகிவிடுவேன், அய்யா வாழ்க

kannadhasandhasan
Автор

Best good clariefication thank you so much sir👍👏

ENulaganathanlawyer-hj
Автор

மிக்க நன்றி ஐயா. என்றைக்கும் மறக்காதவாறு மனதில் பதிய வைத்து விட்டார்கள். நன்றி ஐயா 🎉🎉❤❤❤

MahaLakshmi-lufp
Автор

High clarity sir, thank you so much 🙏

aarthimohanavalli
Автор

Please also conduct lecture on writing judgements for easements and partition suits for civil judge exam sir.

arunprakash
Автор

Thank you sir ungal vaguppu migavum thelivaga ullathu.

suganthirajenthiran
Автор

Sir please upload videos. Don't stop to upload videos please sir its my humble request please sir 🙏🙏🙏🙏🙏🙏

kavipriya
Автор

Sir please mantary injunction and maintenance case sollunga sit

rubinilawyer
Автор

சிவில் ஜட்ஜ் மட்டும் அல்ல மாவட்ட நீதிபதி தேர்வுக்கும் உதவியது.... நன்றி ஐயா

sivakumarsundaram
Автор

Sir kindly take criminal case judgements classes

maharaja
Автор

Sir, in a civil suit, we r 5 Defendants. Now, 6 months over, nobody received a summon. The plaintiff's purpose is to keep suit online to make villangam to our property.3 months before the plaintiff (Christian) died. Plaintiff don't have TITLE and children..Court also not sending summons. What to do? Suit property already have 2022 order in a early suit. That order obtained by fraudulent by same plaintiff's adapted son.. That fraudulent order given in hand to all 5 same defendants as a copy application and not the same order which is in online ecourt. What to do?pl.guide me

samalanickolas