20 savaran thali chain, saravana elite gold#goldjewellery#mogapuchain#thalichain#goldchain#shorts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த செயின் 🙃 அணிந்துகொண்டு நிம்மதியாக எங்குமே போகமுடியாது 😔 எதுவும் எளிமையாக இருந்தாலே அழகு

rajakumariskitchen
Автор

ஒரு கிராம் தாலியே பெரும் தங்கமாக அணிகிறோம் என் போன்ற ஏழைகள்

isai..tanjai
Автор

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல செயினின் அழகையே கெடுத்து விட்டது இந்த செயின்

dhilsadham
Автор

நமக்கு எல்லாம் மஞ்சள் கயிறு தான் பெருமை இருக்கிறவங்க போட்டு பாருங்கள் வாழ்த்துக்கள்

jeevaramaniramani
Автор

நான் 2பவுன் தாலி செயின காப்பாத்துறதுக்கு நான் படும் பாடு அப்பப்பா 😂😂😂😂😂

MaryMary-tjpf
Автор

நான் பொறந்ததுல இருந்து எங்க அம்மா தங்கம் போட்டதே நான் பார்த்ததில்லை எங்க அம்மாவுக்கு ஒரு கம்மலாது வாங்கி கொடுக்கணும்னு ஆசைப்படுறேன் முடியல

sm.kumarkumar
Автор

என்ன மாதிரி ஏழை பெண்களுக்கு இது ஒரு கனவு

nagarjun.g
Автор

Middle class family ku manjal kayire pothu manathu🥰🥰🤗🤗🤗

pandalover-ip
Автор

பெருமை chain மாடுக்கு இப்டிதா கயிறு போடுவாங்க.... வசதியானவங்க nu 🤦‍♀️🤦‍♀️

kkarpagam
Автор

இவங்க மனசு யாருக்கு வரும் திருடர்ருக்கு ஹெல்ப் பண்ணதா 20சவரன் போட்டுருகாக so sweet of u

sathyaswetha
Автор

தங்கம் விக்கிற விலைக்கு இது அதிகம் தன். நான் மஞ்சல்கயிர் லா தாலி போட்டு இருக்கோம் அது போதும் அதன் எனக்கு பெருமை

srimeenakshi
Автор

5 savaran la thaali chain podunga nalla irukum

durgamuthu
Автор

Ennoda marriage ku moththama kuda avlo ngai podalama

roshnarose
Автор

Orediya kalutthai vettitu porathuka ivlo perusa podenum🤔

thanark
Автор

இப்படிலாம் வீடியோ எடுத்து போட்டு திருடர்களுக்கு விழிப்புணர்வு அளித்து.பிறகு பைக்குகாரன் நகையை பிடுங்கிட்டானு கதறிட்டு அழுக வேண்டியது ... கவனமாக இருங்கள் தோழி👍

anupriya
Автор

சகோதரி இந்தச் செயினை கழுத்தில் நிரந்தரமாக நீங்கள் போட்டிருந்தால் கழுத்து நரம்பு கொஞ்ச நாளில் தேய்மானம் வந்துவிடும் அதன் பிறகு ஒரு பவுன் தான் செயின் போட முடியும் நான் 13 பவுலில் இந்த மாதிரி செயின் போட்டு இருக்கிறேன் கொஞ்ச நாளில் கழுத்து எலும்பு எனக்கு தேய்மானம் வந்துவிட்டது இப்பொழுதுதா ஒரு பவுன் செயின் போட்டிருக்கிறேன்

lakshmimurugan
Автор

அப்டியே உங்க address ah Tag Panni vidungaa help fulla irrukum😂😂😂😂

pavithranplasa
Автор

Manjal kayitunnu feel panna koodathu jain eppo vendaalum podalaam aanaal manjal kayiru sumangali mattumthaan poda mudiyum

rakshaaambika
Автор

எதுவும் அளவாக இருந்தால் தான் அழகு....😅

suvithak
Автор

எனக்கும் ஆசை இருக்கும் இந்த மாதிரி சின்ன செயின் ஒன்று வாங்கி போடனும்னு ஆனா இப்போ வரைக்கும் அது மட்டும் நடக்க மாட்டேங்குது அது ஏன்னு தான் தெரியவில்லை ஒரு வேலை நான் அதுக்கு தகுதி இல்லைன்னு தான் நினைக்கிறேன்😔😔😔 பரவாயில்லை எனக்கு இந்த மஞ்சள் கயிறு மட்டும் நிரந்தரமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ☺️☺️☺️

jessimedia
welcome to shbcf.ru