Un Perai Sollum Pothe - Video Song | Angadi Theru | Magesh | Anjali | GV Prakash | Ayngaran

preview_player
Показать описание
#AngadiTheru #VijayAntony #GVPrakash #Ayngaran

Un Perai Sollum Pothey - Video Song | Angadi Theru | Magesh | Anjali | GV Prakash | Ayngaran

Song Credits:
Un Perai Sollum Pothey
Singers: Naresh Iyer, Shreya Ghoshal, Haricharan
Music: GV Prakash
Lyrics: Na. Muthukumar

Listen to Angadi Theru album on your favourite streaming platforms :-

Angaadi Theru is a 2010 Indian Tamil romantic drama film written and directed by Vasanthabalan, starring debutant Mahesh and Anjali in the lead roles. The title refers to the Ranganathan Street in Chennai where the story plays. The film features music jointly composed by Vijay Antony and G. V. Prakash Kumar. An Ayngaran International production, the film was launched on 11 February 2008 and released on 26 March 2010 to critical acclaim. The film was shortlisted for the Indian submissions for the Academy Award for Best Foreign Language Film.

Directed by : Vasanthabalan
Produced by : K. Karunamoorthy C. Arunpandian
Written by : Vasanthabalan
Starring : Mahesh,Anjali,A. Venkatesh,Pandi
Music by :
Original Songs: Vijay Antony, G. V. Prakash Kumar
Background Score: Vijay Antony
Cinematography : Richard M. Nathan
Edited by : A. Sreekar Prasad
Production company : Ayngaran International Distributed by : Ayngaran International
Music label : Ayngaran International

Рекомендации по теме
Комментарии
Автор

The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.


Film releases in theatres on 22nd November.

Ayngaraninternational
Автор

நா. முத்துகுமார் தற்போது உயிரோடு இல்லை ஆனால் அவர் எழுதிய பாடல் வரிகள் பல்லாண்டு பல்லாண்டு உயிரோடு இருக்கும் .... வரியை உணர்வுகளால் வடிவமைத்த நா. முத்துகுமார் அனைவரின் உள்ளங்களிலும் இருப்பார் 🙏🏼🙌

shushadhoni
Автор

உன் மார்பபோடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகல் தீரும் யாருக்கேல்லாம் இந்த வரி புடிக்குமோ அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க

Raja-imlj
Автор

காதல் என்ற ஒன்று கரம் பிடித்து வாழ்பவரை விட கற்பனையில் வாழ்வோரே அதிகம் அதில் நானும் ஒருவன் அவள் நினைவுகளுடன்😍😍

alexraja
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கவி திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது..❤

veerathamizhachiii
Автор

എന്താണെന്നറിയില്ല ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടുകൾക്കെല്ലാം ഒരു പ്രത്യേക ഫീലാണ് വസന്തബാലൻ സർ ❤❤❤

RahulCr
Автор

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்💕.... என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள்

SaThYa-pzlx
Автор

உன் காதால் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை பெண்ணே....

nishanlogi
Автор

இந்த song யாருக்கெல்லாம் ரொம்ப நினைவுகளை ஏற்படுத்தியது 😔😒🎶

akilant
Автор

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் மனதோடு சேர்த்து வைத்த வலிகள்

YouthaPkm
Автор

காதலிக்காதவர்களையும் காதலின் அருமையை உணர்த்தும் அழகான பாடல்...

jamesjegan
Автор

இந்த song யாரெல்லாம் 2023 ல கேட்குறிங்க😍 👍🥰

nxqssun
Автор

காதலை காமத்திற்காக மட்டுமே பண்ணும் நிறைய பேர் மத்தியில் இப்படி ஒரு பாடல் கேட்பது மனதுக்கு பிடித்துள்ளது

காமெடிகலாட்டா.
Автор

நா.முத்துக்குமார் இல்லையென்றாலும் அவரின் வரிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன

nature-
Автор

Intha song 2024 laaa yara Ellam kepinga😘

Saravanan-lbvd
Автор

90's kids
வளர்ந்து வரும் காலங்களில் ...
சொல்லிய காதல்
சொல்லாத காதல்
சேர்ந்த காதல்
சேராத காதல்
அனைத்து காதலுக்கும் இந்த பாட்டு ஒரு
2022 watching...

umstamizh
Автор

ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)

ஆண்:
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண்:
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
ஆண்:
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …

பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
பெண்:
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
ஆண்:
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)

ஆண்:
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண்:
உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றும் இல்லை, பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

ஆண் பெண் இருவரும்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

kavin
Автор

இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் நியாபகம் வருகிறது மற்றும் கண்களில் கண்ணீர் வருகிறது 😔😔😔😭😭😭😢😢😢

dhanalakshmii
Автор

நா.முத்துகுமாரின் வரிகளுக்கு என்றும் ஈரம் அதிகம்❤️✍️😔

sasikumar.r
Автор

♡♡உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்.... ♡♡
My fvrt lyrics...❤❤

fathimasafna