#qfr | QFR 500 Celebration 2 | Gangai Amaran | Musical Nostalgia | Gopal Rao

preview_player
Показать описание
#qfr500 #qfr #celebration
The next Magnum opus in our celebration Series - with the legend Gangai Amaran Sir - The never ending Musical chit chat about their journey with our favorite Gopal Rao, Shyam Benjamin and Venkatasubramanian Mani

Exclusively on #youtube ONLY.
It is going to be exciting and emotional.
#series
#retro
#pannaipuram
Рекомендации по теме
Комментарии
Автор

பல் துறை வித்தகர் கங்கை அமரன் அவர்கள்
மிக எளிமையான மனிதர்.
நம்மில் ஒருவருடன்
பேசியது போன்ற உணர்வு.எத்தனை விஷயங்கள் என்ன ஒரு
ஞாபக சக்தி..மிக அருமையான கலந்துரையாடல்.நன்றி மேடம்.

kaverinarayanan
Автор

Gangai Amaran சகலகலா வல்லவன்... இன்னும் குரல்வளம் அப்படியே இருக்கிறது👍👌👌👌 அருமையான கலைஞன் 👏👏👏 இவ்வளவு சுவாரஸ்யமாக பேச இவரால்தான் மட்டும்தான் முடியும் 👍

Vijitha.-_
Автор

அள்ள அள்ள குறையாத, தோண்டத்தோண்ட திகட்டாத தங்கச்சுரங்கம் நம் கங்கை அமரன். மனமார்ந்த, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சுபஶ்ரீ மற்றும் team QFR. Thank you very much for such an interesting programme ❤️👏🎉💕🙏👌🤝

venkatramanviswanathan
Автор

If there is dedication and passion in their work memory won't be a problem to them
What a great memory he has super sir
🧠💪🙌🙌🙌🙌🙌🙌

sundaravarathanganapathy
Автор

காங்கை அமரன் அவர்கள் பாடும்போது என்ன ஒரு சுருதி சுத்தமா இருக்கு!!!👌👌👌👌

shravanammadhuram
Автор

Gangai Amaran sir, Memory Power is Really Amazing ❤

viswanathanl
Автор

இறைவன் படைப்பில் இவர்கள் ஒவ்வொருவரும் இனிமையான பாடல் தமிழில் தான் இவ்வளவு இனிமையாக நுட்பமாக பாடல் வரிகளை சுவைக்க முடியும் இசைக்க முடியும் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி

kesavankesavan
Автор

திரு அமர் அவர்களின் நேர்கானல் எப்போதும் எங்கள் கிராமத்தில் எங்களோடு வாழ்ந்தது போலவே உணர்வை ஏற்படுத்தும்.மிகவும் யதார்த்தமான பேச்சாகவே இருக்கும். 1976க்கு பின் இவர்கள் பாதிப்பு இல்லாத தமிழக கிராமங்களே இல்லை.கொண்டாட்டம் 500க்கு மிக சரியான தேர்வு. நிகழ்ச்சியில் இன்னும் நெகிழ்ச்சிமான தருணங்களை எதிர்பார்த்தேன். பண்ணைபுரம் 1976க்கு முன் சராசரி தமிழக கிராமம் தான். ஆனால்! இன்று நம் தாய்நாடே கொண்டாடுகின்ற ஓர் இசைக்கலைஞனை தந்த கிராமம்! சோலை புஷ்பங்களே பாடலை முழுமையாக தந்திருந்தால் நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருந்திருக்கும். நன்றி!!!

க.பா.லெட்சுமிகாந்தன்
Автор

I am die hard fan of IR music .I tried so many times to teach my wife, how and what to enjoy in IR songs, but she (only Lyric listener)never understood.
Luckily I got suggestions from youtube( Thanks to AI .artificial intelligence of youtube.)to watch qfr. Just I was stunned, after seeing the presentation. My wife started to watch this program, now she never listens Lyrics, started to enjoy the orchestration. Heartfelt thanks to QFR.
Congrats to all musicians inQFR, for the sincerest efforts.

sridharvivek
Автор

What an era ❤️❤️❤️ how much struggle those legends had, , but they were happy - having fun even in hunger, each one having immense talent & yet helping one another, Himalayan success for every one. Golden days 70s & 80s, blessed to be born & lived with RAJA Sir music, SPB, KJJ, JANAKI, JENCY ETC & gangai amaran . Nowadays all are just glass stones in front of these diamonds ❤️❤️❤️

sridevis
Автор

பல திறமைகள் உள்ள திறமைசாலி இவர் . ♥

தனத்தூர்வகையறா
Автор

Music Ganges. Going great 👍. Thanks for Legends meet. Shubha, Gopal and Gangai Amaren.

purpleshotsfilms
Автор

gangai amaren singing is divine....pls sing more sir

KAUTIONS
Автор

Wow, wonderful, marvelous, Subhasri madam, your singing is simply superb. Gangai Amaran sir, the I could not write more. All the best madam. Thanks a lot for giving such a great programme.💐💐💐

kalidossp
Автор

A wealth of knowledge Amaran sir. I hope Maestro watches QFR. He should use QFR musicians'. Unbelievable talent. Sister Subha has done an amazing service to many music lovers.

luckan
Автор

Venkat sir picks up the rhythm for every song instantaneously. Wow.

TK-sjsy
Автор

Lovely show. I'm sure you guys must have brought back all those nostalgic memories of Amar sir and made him re-live those beautiful moments. What more can one do to such a great musician! Qudos Team QFR! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 Also throughly enjoyed the exuberance of you shubaji, Gopal sir and ofcourse Amar sir.

deviraja
Автор

Subhashree Madame, Simply wonderful. Your meet with Ganga Amaran is simply excellent. You too have many talents to be unearthed like Amaran. Kudos to you for your Presentation.

venkataramangopalan
Автор

ஐயா கங்கை அமரன் அவர்களின் நேர்க்காணல்
மிகவும் சிறப்பு..
மனதுக்கு நிறைவாக
உள்ளது..

sheilamohansheila
Автор

This programme is one of the milestones in Indian musical history. Brings memorable flash back. Hats off to Subhashree ma'am. 🙏🙏

ramachandran