Thenpandi Cheemayile - Lyric Video | Nayakan | Ilaiyaraaja | Kamal Haasan | Mani Ratnam | Tamil Song

preview_player
Показать описание
Listen to the Soothing Melody #ThenpandiCheemayile song lyrical video from the Blockbuster Tamil Movie #Nayakan... Starring Kamal Haasan, Saranya, Karthika, Janagaraj, Vijayan, M. V. Vasudeva Rao, Delhi Ganesh, Nizhalgal Ravi, Nassar and Tara, Directed by Mani Ratnam and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.

#VikramMoviesong #IlayarajaHits

Song Credits :-
Song : Thenpandi Cheemayile
Movie : Nayakan
Music : Ilaiyaraaja
Vocals : Ilaiyaraaja, Kamal Haasan
Lyrics : Pulamaipithan

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Рекомендации по теме
Комментарии
Автор

உயிர் உள்ள வரை உன் குரலுக்கும் உன் இசைக்கு மட்டுமே அடிமை ❤💯❤‍🔥 இந்த பக்தன் 🙏🙏🙏🥺💞

prasannakumarm
Автор

ஒரு நிலவு, ஒரு சூரியன் போல அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு ராஜா இசைஞானி இளையராஜா 👑

karthikkeyan
Автор

மனதை உருக வைக்கும் இசைஞானியின் பாடல்களில் இந்த பாடல், என்னை மிகவும் கவர்ந்த பாடல்....

krishnankannan
Автор

இன்னும் நேசிக்கிறேன்.
இன்னும் இன்னும் விரும்புகிறேன். இளையராஜா என்னும் ராஜாவை.❤️

DhanaPraka
Автор

எந்த காட்சியும் இல்லாம புல்லாங்குழலும் ராஜா குரலும் அழ வச்சிருது...

Ezhilbuddy
Автор

It enters into our hearts We owe it to you GREATNESS forever

JosephScaria-pwyk
Автор

What an mesmerising voice of isai niyani. What an feel. The Best song ever in indian cinema. Prelude wow. Proud to be an Ragadevan's devotee.

mdravikumar
Автор

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத மிக முக்கியமான பாடல் வரிகள் இது.

karuppiahmohan
Автор

ஒரு சூட்டோடுடு துளி நீர் கண்ணில் பெருகி, தொண்டை குழிக்குள் ஒரு அடைப்பு ஏற்படுத்தி...அந்த 1987 கால நமக்கான எதிர்காலம் கட்டமைக்கப்பட்டது எனு எண்ணம்...உணர்வுகளை மென்மையாகவும் தரம் தாழாமலும்...இசை வடிவில் எழுத்து வடிவில்..கொடுத்த அந்த திரைகுழு..என்றென்றும் இராஜ முத்திரை பதித்த அனுபவம்.கிடைக்கவே கிடைக்காது இனி எப்போதும்.

senthilanand
Автор

காலங்கள் கடந்தும் அழியாமல் நிற்கும், நிற்கப்போகும் இசைஞானி & உலக நாயகன் கூட்டணி.. ❤👍🏻

cshankarmani
Автор

மணிரத்னம் சார் + இளையராஜா சார் + கமல் சார் இவர்களின் கலவையை யாரால் முறியடிக்க முடியும் 🤔

k.m.
Автор

My Fav❤️
Raja Sir King 💫
First comment👍🏻

aworkmedia
Автор

😭👉🙏நீங்க நான்

வணங்கும் கடவுள்

நான் சாகும் வரை

என் மனம் உனை

விரும்பும் ராஜா🤗

எல்லார்க்கும் உன்

இசைதானேஉயிர்💚but

நான்தானே உன் உயிர்

ராஜா சார் லவ் யூ மேன்

👉👄👄👄👄👄👄🤗😭

இசைப்பிரியை-மத
Автор

engal isai pokkizham ilayaraja ayya avargal

krishnamoorthy
Автор

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது அழுதாலே என் அம்மாச்சி அதாவது என் அம்மாவின் அம்மா "நீ அழுதா என் மனசு தாங்காது பாப்பா.... அழுவாத, அழுவாதன்னு...." சொல்லி சொல்லி அவங்க அழுவாங்க😢.... அப்படியே இராசய்யா அந்த நிகழ்வுகளை படம் பிடித்து கண் முன் கொண்டு வந்து அழ வைக்கிறார்.... I miss my 80களில் வாழ்ந்தவருக்கு தான் தெரியும் அந்த கால மக்களின் பாசம்.... அழதேன்னு சொல்லி சொல்லி அழ வைத்து நமது மன பாரத்தை இப்போ யாராச்சும் அழுதா வேடிக்கை தான் அந்த கால மக்கள் ஒவ்வொருவரும் ஒரு மன நல மருத்துவ வல்லுநர்கள்.... என் இராசய்யாவும் மன நல மருத்துவரே !!!!

mercyprakash
Автор

(04 OCT 2022 Tuesday)
தெய்வத்திரு.S P B &
திரு.வைரமுத்து ஆகிய
இருவரும் பணிபுரியாத திரு.இசைஞானி‌ யின் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

arunsivarajj
Автор

This song connects Emotional feeling to all music lovers...

Er_VNS.Pranavan
Автор

What an Emotional song and the song sequence was very much beautifully picturised by Maniratnam and a very outstanding performance by Isaignani&Kamalhasan.

lakshminarayananr
Автор

Beautiful isolated soul and ever shing As a unique Everlasting Musical star

SarveshwarAtithiselvan
Автор

Stopped hearing this song, because if we hear this, then we are not able to enjoy other MD's song..this song has set such a benchmark

jagtce