#HarshiniNethra's Terrific performance of Putham Puthu Paattu 🔥😎

preview_player
Показать описание
#SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

உண்மையில் தமிழரின் உணர்ச்சி பூர்வமான பாடல், , ஒரு சந்ததியினரின் எதிர்பார்ப்பு

Jesuraja-ee
Автор

மெய்சிலிர்க்க வைத்து கண்களில் கண்ணீர் வர வைக்கிறது...semma singing ma...ALL THE BEST 🎉

neelakandan
Автор

அது என்னமோ தெரியலை கண்ணீர் வருகிறது உடம்பு சிலிர்கிறது ...❤❤❤

luckydhilip
Автор

Harshini singing Heart touching . இவரது ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த பாடல்கள் . நிஜமாக இருந்தது. Congratulations

senthilkavi
Автор

உணர்ச்சியின் உச்சக்கட்டம் 🥲 this song touch to❤

iamyogarajan.
Автор

நம்மை ஆட்டி வைப்பவன் ஆடிய மூத்த தமிழனின் இசை. இந்த உலகம் உள்ளவரை உயிருடன் வாழும். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை

SritharanRaman
Автор

முதல் முறையாக இந்த பாடலை பெண் குரலில் கேட்கிறேன்.நன்றி குட்டிமா வாழ்க வாழ்க🔥🔥🔥

boopathiraja
Автор

தங்கையின் பாடல் கண்கலங்க வைத்தது
Amazing...

pranavimediasirkazhi
Автор

வறுமையும் வலியும் நிறைந்த பாடல் வரிகள்❤🖤🦋✨Goosebumps overloaded 💓💫

nithilarathinam
Автор

எத்தனை வருடம் கடந்தாலும் எங்கள் மனதில்

ragulp
Автор

What a performance ❤wow God's gift that girl

thilagamthilagam-oy
Автор

இறந்த பின்னே நாடி நரம்பெல்லாம் அடங்கிவிடும் என்பதற்காகவே இப்போது ஒலித்து நாடி நரம்புகளை ஆடச் செய்கிறது இந்த பறை இசை ரத்தத்தோடு கலந்த உணர்வு ❤❤❤

annamalain
Автор

It's really goose bumps ending 😭😭 Vera level ❤

ashwinitamil
Автор

இந்த பாடல் கேட்கும்போது என் மனம் உருகி போய்விடும்.❤️❤️❤️❤️

c.krishnansugasini
Автор

செல்லம் உன்னோட பாட்டு சூப்பர் காட் பிளஸ் யூ❤❤

devakirubai
Автор

கண்கள் கலங்கி உடல் சிலிர்த்து விட்டது மென்மேலும் வளர்ந்துயர வாழ்த்து க்கள் மா

deepanmahalingam
Автор

என்றைக்கு பரையும், பரையர்களும் மீண்டு வருகின்றனரோ அன்றைக்கு தான் தமிழும் தமிழனிமும் மீளும்
இப்படிக்கு சக தமிழ்குடியான தேவர் சமூகம் 🙏🙏

Veerasekaer-rjoi
Автор

Vera level 🎉🎉🎉🎉🎉🎉 pappa unnoda voice semma

manikandan
Автор

Heart touching performance ❤❤❤harshinj voice powerful❤❤❤

KarthikMani-rf
Автор

❤Vera level songs and voice papa 🎉🎉🎉🎉🎉

kabilanr