Nesamaguren Lyrics - Stephan Zechariah ft Saindavi Prakash

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

தூரம் போதும் கிருக்கேத்துறே ...இந்த பாவ மனச உசுப்பேத்துற அனுபவிக்கும் காதலர்களுக்கு இவ்வரிகள் வார்த்தையல்லை உணர்வுகளின் வெளிபாடு ...அத்தனை அழகான வரிகளின் ஊட காதல் பயணம் ....அருமை 😍

AchuDreamss
Автор

Iam totally addicted to this song 🥺❤️✨

kittubhaigaming
Автор

My. Fov. Song. I. Love. You. Song. 😘😘😘😘Thanks you Anna உங்க. Voice. voice.🤗🤗🤗

meenameena
Автор

😘😘😘😘காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த பாடல் வரிகளின் உணர்வு 🥰🥰🥰🥰🥰

rxf
Автор

Male : Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren
Female : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Male : Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura

Female : Mozhiya vizhiya edhil pesura
Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo
Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren

Male : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Male : Nesamaguren nesamaguren…

Male : Ooo pournami nilavae en ozhi neeyadi
Dhinam unai thozhuthen en varam neeyadi
Vizhiyae ponaalum irulil kainthaalum
Endrum un paadhai arivenadi

Female : Udal porul uyirae ini unai serava
Vidiyum varaiyil unai thaalattava
Nenjil summappenae karuvaai kaappenae
Undhan marupaadhi naanaagiren

Male : Kannae dhinam unkooda
Dhinam vaazhanum
Female : Saami venam un nizhal saayanum
Both : Ezhezhu jenmam ini
Un usurula dhinam kalakkanum

Male : Naan un arugae nesamaguren
Female : Oru paarva paartha un vasamaguren
Dhooram podhum kirukkethura
Male : Indha paava manasa yen usuppethura

Female : Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura
Male : Mozhiya vizhiya edhil pesura
Both : Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo

legenddd
Автор

கனவா கலையா ஏதில் வீழ்த்துற திமிரா அழகா என பாக்குற💙🖤

Dilax
Автор

My most favorite song ....when I'm listen this song m melting 😭😭😭😭

kaminimini
Автор

2024 yaru intha songga pakkiringa like poodunga

ReyGs
Автор

ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
பெண் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண் : கனவா கலைய எதில் வீழ்த்துற
திமிரா அழகா என்ன பாக்குற

பெண் : மொழியா விழியா எதில் பேசுற
விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஓ ஒ ஹோ
நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்

ஆண் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண் : நெசமாகுறேன் நெசமாகுறேன்

ஆண் : ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி

பெண் : உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை தாலாட்டவா
நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்

ஆண் : கண்ணே தினம் உன்கூட
தினம் வாழனும்
பெண் : சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
இருவரும் : ஏழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்

ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்
பெண் : ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிருக்கேத்துற
ஆண் : இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

பெண் : கனவா கலையா எதில் வீழ்த்துற
திமிரா அழகா என பாக்குற
ஆண் : மொழியா விழியா எதில் பேசுற
இருவரும் : விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஒ ஓ ஹோ

TOMJERRY-evdm
Автор

Heard at least 100 times within a week. That much addicted. Saindhavi's voice is awesome 😍😍

gokulapriyashanmugam
Автор

3.02 udal porul uyire ini unai serava😍
Vidiyum vareyil unei thaalattevaa🤗 nenjil sumeppene 😘karuvai kaappene🥰
Vera level lyrics

kaanjakochikaa
Автор

Travelling by 💕👍dream through the song

gajalakshmie
Автор

There is no words to tell about this song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

vlogsofvasu
Автор

I Heard atleast 50 times Per day I Loved more 😘😘😘😘

ashokkumarharnitha
Автор

காதலின் உணர்வை அனுபவிக்கும் காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😇🫂🦋🦋🦋🦋❤️‍🔥❤️‍🔥🥰🥰🥰

MathanMathan-cgjz
Автор

😌😌😌Heaven feel song meaning Amazing voice 🥰😍

priyapreethi
Автор

Steffen yaruya nenu🔥
வேறம்மாறி bro பினீடிங்க🔥🔥

sivanjothi
Автор

kavinargal manathil eppadi thaan varigal uruvaagutho music oru kadalna lyrics oru vaanam❤

s.sarala
Автор

Mah mah most most song🥰🥰🥰intjs song ah ketta my mind fresh aagitum

sk-pommi
Автор

❤A SONG WHICH CONSOLES EVERY LONELY SOUL IN THEIR IMAGINARY WORLD OF HAPPINESS AND LOVE ❤

s.sarala