Thendral Vanthu Ennai Thodum | 11th June 2022 - Promo

preview_player
Показать описание

#ThendralVanthuEnnaiThodum #VijayTV #VijayTelevision #NewSerial #NewFiction #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

Already watched the episode and now this promo....
Please telecast the promo a day before...
Lovely episode...
Lovely....🥰🥰🥰🥰🥰

radhikadayanandan
Автор

யாருக்கெல்லாம் வெற்றி அபி ஜோடி உடைய அழகான நடிப்பு ரொம்ப பிடிக்கும் 🤩😍🥰

Aswin
Автор

அபியோட அன்புத்தொல்லைய வெற்றி புடிக்காத மாதிரி நடிப்பாரு ஆனா மனக்குள்ள ரொம்ப லவ் அபி மேல 😍

SF-dhrn
Автор

கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மறைமுகமா... Lovers மாதிரி செவுரு ஏறி குதிச்சு பிறந்த நாள் கொண்டாடிய ஒரே ஒரு couples நீங்களா மட்டும் தான் இருப்பீங்க... 😂🤣 💓

kalaivani__
Автор

that dialogue pudichiruku Pudichiruku❤❤❤❤❤ happy birthday vetri anna🥰😍😍 advance birthday wishes to vino anna for tomorrow ❤❤❤❤

Priya-peno
Автор

மற்றைய சீரியல்கள் போல கதாநாயகி அழுது வடியாமல் புத்திசாலியாகவும் கலகலப்பாகவும் அழகாகவும் பேசுவது பார்க்க நன்றாக இருக்கிறது. அபி கதாபாத்திரமும் அதில் நடிக்கும் கதாநாயகி பவித்ராவும் சூப்பர்.

shiranisegar
Автор

They both are maturely handling the serial. Which takes this project to the next level with good trp... Loved thiss one♥️

ArunKumar-ltyu
Автор

Intha episode hotstar 10 times ku mela repeat mode la pathachu 😍😍😍😍😍😍😍😍😍 sema

esthera
Автор

Awww!!!semma epi😍❤ surprising scenes and dialogues for #vetriabhi 💞
Watching it in repeat mood🙈

sha
Автор

All time favorite vetri abi jodi
Cuteeee

JayaLakshmi-mjbi
Автор

இன்னிக்கு எபிசோட் செம surprise வெற்றி க்கு மட்டும் இல்ல... TVET VETRIABI Fans kum தான் ❤️❤️🤩🤩 Congrats entrire team for 250 episode ✌️✌️🤩🤩

priyam
Автор

யாருக்கெல்லாம் வெற்றி அபி யோட அழகான ஜோடி ரொம்ப பிடிக்கும்😘🥰😘🥰

karthikeyan.kgowtham
Автор

அபிக்காக ஏங்கும் வெற்றி நடிப்பு சூப்பர்

sagadevan
Автор

Semma cute rowdy babies ♥️😍
Starting lindha best super seriyal🔥
Plz night 9.00pm podanga🙏🏻

_queen_
Автор

Oru episode kuda miss pannala.... Vera level தென்றல் வந்து என்னை தொடும்🔥

Kayashikayaan
Автор

This is my first time not getting angry at a promo that has scene that is already over... ithai evlo thadavai venunalum marubadiyum thirupi paarkalam 🥰 remarkable moments

bpuktue
Автор

D apdi solrathu thaan vetri abi speciality super😍

kalaimpk
Автор

Vetri abiya d solli koopuduradhila oru thani feel irrukku 🥰🥰

Anjumafoodandgarden
Автор

Elavu kaatha kiliku parisu kedaichuruchu promo 😘😘❤️❤️🤭🤭🤣🤣

dhinesh
Автор

யாரெல்லாம் இந்த சீரியல் இரவு நேரத்தில் பாரதி கண்ணம்மாவுக்கு பதில் பார்க்க விரும்புகிறீர்கள் 🔥💯🙋‍♂️😍🥰

Aswin