National Pension System - Unified Pension Scheme | What are the differences? | What changes?

preview_player
Показать описание
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கும், தற்போது அமலில் உள்ள என்.பி.எஸ் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? | Sun News

#latestnews #sunnews #sunnewslive

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஜி அவர்கள் வாழ்க❤🎉🙏👍👏🔥🚩💥🌟🎊🤗

redandblack
Автор

மோடி ஜி இந்த உலகம் உள்ளவரை வாழ்வார் அவர் கடவுளின் அவதாரம் என்பதை இந்த திட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்

rakshanrakshan
Автор

Vote pota people ku 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😂😮❤😅❤😢😂😢😂😮❤😅❤

JayTN
Автор

தனியார் தொழிற்சாலை தொழிலாளர் epf பென்சன் 500/900 வாங்குவோ நிலை என்ன அரசு ஊழியர்களுக்கூ மட்டும் தான் பசிக்குமா

selvarajchinasamy
Автор

தெளிவாக சொல்லவும் நான் 40 வயதில் பென்ஷன் சென்றாலும் என்னுடைய மாதாந்திர பென்ஷன் தொகை 60 வயதில் இருந்து தான் வழங்கப்படும் இந்த point இதுவரை எந்த ஒரு தமிழ் youtube சனலிலும் சொல்லப்பட வில்லை

navinruban
Автор

சமூக நலத்துறையின் 36 ஆண்டு பணிபுரிந்து சாகும் காலத்தில் பிரமோசன் வழங்கி பகுதி நேர ஊழியர் கதி அதோகதியா😂

AmuthaKannan-mb
Автор

அடிப்படை சமபளத்தில் பாதி, அத்துடன் மற்ற அலவன்சுகள் கிடைக்குமா?

maruthachalam
Автор

70 வயதில் ஒரு கூலி தொழிலாளி ஒருவர் உழைத்துக் கட்டும் வரிப்பணத்தை அரசு அதிகாரிகளுக்கு இலவசமாக தூக்கி கொடுப்பதா 😡😡

SenthilKumar-zqoe