Heart breaking Machine 💔

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

மனுஷன் கண்டுபிடிச்சதுல இதான் உருப்படியானயான மிஷின்😢😢😢😢

WHOLEYT
Автор

பாவம் அண்ணா இருக்குற வரைக்கும் சந்தோசமா இருக்கலாம் அவங்க கூட, யாருக்கும் சாக விருப்பம் இருக்காது மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு தான் அவங்க ஒத்துப்பங்க, பாவம் 😔😔😔

aadhipandi
Автор

காப்பாற்றவே முடியாது என்றால் வலியை அனுபவிப்பதை விட உயிரை விடுவதே மேல்

Alifbiriyani
Автор

கடவுள் படைத்ததில் மிக அழகானது மனிதன் மட்டுமே அதை அழிபதற்கு நம் மீது நமக்கே அதிகாரம் இல்லை இது வருந்தப்பட வேண்டியது 😢

funcomment
Автор

நல்ல முயற்சி நிம்மதி கிடைக்கட்டும் நோய் வாய் பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி அடைய வேண்டுகிறேன் 😢😢😢😢

swarnaanbusri
Автор

Pain oda vaazhdravangalukku thaan theriyum maranam oru varam nnu... 😢😢😢

kamalidurairaj
Автор

கடந்த வாரம் இல்லை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது.

k.s.s.n
Автор

மரண வலிய அனுபவிச்சவங்களுக்கு🥲 மரணம் ஒன்னும் பெருசு இல்ல😭

ShakithLadduking
Автор

நிம்மதி அமைதி கொடுக்கும் தெய்வம் போல் இருக்கு

நம்ம நாட்டுக்கும் தேவை 🙏🙏

jayanthip
Автор

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறும் அரசியல்வாதிகளை இதில் தூங்க வைக்கலாம்

tamizhbrilliance
Автор

I love it, good machine, better then be a burden to people

shan
Автор

உயிர் இயற்கை முறையில் பிரிவது நல்லது மனிதன் படைப்புகள் ஆபத்து மட்டுமே அதிகம் கடவுளின் படைப்புகள் அழகானது நல்லது

chandrakumarm
Автор

Kandepa indaku venum..bro...nan solurathu kricha erukalam....but en appa oru oru nalum cancer pain la kasta patathu yanaku than thareyum oru oru nalum heavy pain killer koduthu help panetan.... heaven pooga 😭😭😭😭😭😭😭😭 ena ketta kandepa venum ..bro

villagelifestyle
Автор

Naan kadavul padam solum climax says everything varam varthaar ❤

prabhagarana
Автор

இது நமக்கு வலிக்கு மா 😢 🧐😩🥺நான் முயற்சி செய்து பார்க்க போய் கிறேன்😂😂😂😂

ajithvignesh
Автор

Tis way is right bro😊 Because wat u told everyday the will be suffering and hurting there home people or family members i think tis is good way 😢
One more thing if the person die they there family members will cry more than 2 months or wen ever they think about them and taking curus from their family members 😮

BGMILIVE--PLY
Автор

நோயால் தினமும் வலி அனுபவிப்பவனுக்கு விடுதலை

arunar
Автор

I need this Machine .. not interested in living anymore ...

leaves_n_paints
Автор

வலி இல்லாமல் இருக்கும் ஆனால் சந்தோசம் தான் 😢

manojkumars
Автор

இன்னைக்கு இருக்க தேவைக்கு உலகத்துக்கு ரொம்ப முக்கியமான கண்டுபிடிப்பு இதுதான்

muthumagudeeswaran