Tribute to SPB - Lydian | Amirthavarshini | Varshan | Maestro Isaignani Ilaiyaraaja | S P B

preview_player
Показать описание
Here Comes A Humble Tribute to the Legendary Singer "PadmaShri S.P.Balasubrahmanyam Sir"


Our Sincere thanks to Maestro Isaignani Ilaiyaraaja sir for this wonderful composition..

Song : En Jodi Manja Kuruvi
Singers : Lydian, Amirthavarshini, Varshan
Film : Vikram (1986)
Programmed by : Lydian Nadhaswaram

Original Song Credits :
Song : En Jodi Manja Kuruvi
Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja, K. S. Chithra, Gangai Amaran
Film : Vikram (1986)
Music Composer : Isaignani Ilaiyaraaja

🎧 My Music is Available Here 🎧

Follow Me on Social Media!

#Lydian #LydianNadhaswaram #SPB
Рекомендации по теме
Комментарии
Автор

A Humble Tribute to the Legendary Singer "PadmaShri S.P.Balasubramaniam Sir"

Our Sincere thanks to maestro isaignani ilaiyaraaja sir for this wonderful composition..

🎧 My Music is Available Here 🎧

Follow Me on Social Media!
🙏🏻❤🎼😇

LydianNadhaswaramOfficial
Автор

One family three members, one whole orchistra.. female, adult voice. Every single instruments .. what a combination.. what a tribute to SPB.. God bless Ur family for entertaining Us ..

infantsimon
Автор

இசை ஞானியின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு இசை குடும்பம்... வாழ்க.. பல்லாண்டு... வளர்க மேன்மேலும்... ராஜா ரசிகர்களுக்கு இவர்கள் ஒரு வரப்பிரசாதம்...

SSMKT
Автор

எவ்வளவு கடினமான பாடல் இது! தெரியுமா?ஆனால் எந்த குறையுமின்றி அருமையாக மூன்று பேரும் தந்து உள்ளார்கள். ஒரு வெளி நாடு ராஜா அய்யா மேடை கச்சேரியில் மனோ அவர்கள் (கடைசியில்) கூட ஒரு சிறிய தவறு செய்து பிறகு ராஜா அவர்கள் மீண்டும் வந்து பாட சொல்வார். ஆனால் இவர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள். அதுவும் varshini பாட்டிற்கு நடுவே வரும் joining அருமை. Lydian extremely brilliant ஒன்றும் சொல்வதற்கு இல்லை. Dear varshan had done a mimicry with flawless performance. சொர்க்கத்தில் இருந்து பாலு அவர்களின் ஆசி உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டு.

venkataramananb.v.
Автор

கண்ணை மூடினால் ஒரிஜினல் பாடல் தான் கேட்கிறது. அதுவே இந்த உருவாக்கத்தின் வெற்றி. மூவருக்கும் வாழ்த்துக்கள்👌👌👏👏

sritanyatechnicalastrology
Автор

வர்ஷன் பிரதர்,
அம்ரிதவர்ஷினியும்,
லிடியனும் இனி என்
பிள்ளைகள்.

nidharshanarivu
Автор

லிடியன் ஐயா... மிக பிரமாதமான இசை அமைப்பு... பாடல் குரல் கேட்டு பிரம்மிப்பில் ஆழ்கிறேன். 👏

mr.vijayakumarsathya
Автор

lydian you will be a super singer, hope you will sing too

malikazimiabdullah
Автор

தெய்வங்களின் அவதாரங்கள்...
🙏🙏🙏
- நான் எஸ்.கண்ணன், திருவாரூர் மாவட்டம்.

ThamizhMahal
Автор

വണ്ടർഫുൾ മ്യൂസിക് ഫാമിലി.. മഞ്ഞക്കുരുവികൾക്ക് അഭിനന്ദനങ്ങൾ.

СудхакаранНамбиар
Автор

பல இசை விற்பன்னர் களுக்காக பெருமைப்பட்ட தமிழகம் விரைவில் உனக்காகவும் பெருமைப்படும்.

hivenkihru
Автор

Oh my gosh! ..Wow... Amazing... Speechless! The whole family of three - பூந்து வெளையாடிடீங்க! புகுந்து விளையாடு விட்டீர்கள்! What a music! Mesmerising! Dedicated your life to music! Getting goose bumps! Best of the world wishes to all the family!

manusound
Автор

உங்கள் குடும்பம் மிக அழகான குடும்பம் Lidiyan & Varshini is gifted with very beautiful parenting Appa Amma virku vaazhthukkal

sujaathaj
Автор

அற்புதமான ஒரு சமர்ப்பணம்.🙏.எங்கள் SPB SIR பல ரகமாக குரலை மாற்றி அப்படி அழகாக இந்த பாடலில் பாடியிருப்பார்..🎧🎤அவரைப் பிரிந்து விட்டோம் என்று நாம் திண்டாட வேண்டியதில்லை..அவர் கொண்டாட வேண்டியவர்.."இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்றாரே.." அது தான் உண்மை..இசை இருக்கும் வரை, இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை அவரும் இருப்பார்..🌹🙏இந்த குடும்பமும் அப்ப்டித்தான்..💐😍ஒவ்வொரு பாடலிலுமே சாதனை படைக்கிறார்கள்.👍.நேற்று வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டே இருந்தோம்..நன்றி அண்ணா..தங்களுக்கும் குழந்தைகளுக்கும்..❤🌹👍🙏

pramilajay
Автор

ராகதேவன், Spbஅவர்களின் கூட்டணியில் அன்றே செய்த இசை அலப்பறை, இசை முத்துகளில் ஒன்று, இன்று உங்களின் முத்துக்களால் மீண்டும் ஆட்டம் போடவைக்கிறது.

senthilvasan
Автор

I've always felt that if an Indian 'Sound of Music' is made, this music family of Chennai should be top contenders. This video reinforces that thought. The singing! The instrumentation! The sync! Not a parallel, but The Lonely Goatherd came to mind.

weareji
Автор

My salute to everyone from slave of ragadevan

sathishbabu
Автор

மிக மிக அருமை .இசைக் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉

experimentultimate
Автор

இசைத்துறையில் நாளைய உலகை ஆளப் போகும் மூவேந்தர்கள். 🙏🏻

alagesanalagesan
Автор

Lydian is an Ashtavadhaani, multi talented 🎉

D-Pro