He Made My Bday Special | Sameera Sherief

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

என்ன தவிர யாரும் என் பிறந்தநாள் நியாபகம் இருக்காது. எல்லா நாளையும் எனக்கு ஒரே naalthan😢

sabeena
Автор

Lovely mother in law. Ur so blessed akka. Love u ❤

deepikaselva
Автор

Don't share a few things public like my husband was not talking to me like that!! Because people take advantage spread rumours and create separation.

ravipriya
Автор

Husband and wife sandai irundaal mattum intha feel irukkum

VjLaxmi-ds
Автор

நடுத்தர குடும்பத்தில் பிறந்த அல்லது வாக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு அப்படியெல்லாம் இல்ல எனக்கு ரெண்டு குழந்தை பிறந்ததுமே பிறந்தநாளை மறந்துட்டேன் என் கல்யாண நாளையும் மறந்துட்டேன் எல்லா நாளும் ஒன்னு தான் அதுலயும் இந்த பொறந்தநாள் கல்யாண நாள் வந்தா பக்கத்து வீட்டுக்காரங்க என் வீட்ல உள்ளவங்க சொந்தக்காரங்க என்ன treat வைப்பீங்க என்பாங்க அதுக்காக நான் வச்சு சரி பண்ற பலகாரம் எல்லாம் செஞ்சு நம்மதான் கழுவணும் அத்தனையும் வேஸ்ட்டா போனாலும் நமக்கு தான் மனசு கஷ்டமா இருக்கும் எல்லா பாத்திரத்தையும் கழுவி பிள்ளைங்க பாத்து செஞ்சு அது ஒரு நாள் நல்ல நாள் என்றது நம்ம மறந்துருவோம்

gowsalyasanthosh
Автор

Ur voice actor's kuisboo i fell like that .Happy birthday

kavithag
Автор

🎉❤இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி ❤மறுபடியும் சீரியலுக்கு வாங்க சகோதரி ❤உங்கள எனக்கு அவ்வளவு பிடிக்கும் ❤

GaneshGanesh-is
Автор

ஹாப்பி பர்த்டே சமீரா ஒரு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்க அட்லஸ் யூ

vadhanidurairaj
Автор

Same every special event of mine I feel like don’t wanna celebrate because somthg will surely happens that makes me hurt

jalebi_babies
Автор

Happy birthday❤i expect these kind of warmth love wishes but unluckily i dont experience like this❤

thasneemshahul
Автор

Almost most of the year I feel the same I don’t want any wishes

balanisha
Автор

Emotional it's a stable in our women's life

Shreyabugu-ti
Автор

May allah bless you more and give more and more happiness. Increase your iman

Decodingtamil
Автор

Me🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ i feel the same, staying unnoticed during birthday

sandhyamohandas
Автор

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‌வாழ்க வளமுடன் 💐 இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்

komalad
Автор

now im 18 years old naa indha year apdi oru gift kette leave me alone nu but enga veetla naa kettadha vida extra va kodupanga surprise aam 😂❤ella relatives frnds ellarayum koopitaanga ore awkward aah poiruchu... every introverts mindset engalaya vidungadaaaa😅

dhushyanthiyogendran
Автор

Correct akka 11 month 25 days varaikum nalla irupom correct en birth day vara 5 days la sandai varum enaku mattum tha apadiya enna nu theriyala

Rekha..
Автор

Enoda birthday epoum appa veetula cake cut panni celebrate panuvom..en husband veetula apdi yaarum celebration panamaatanga but na vanthathuku apram enoda birthday elarum super ah celebrate pana start panitanga athuku reason enoda husband dhan, enga appa veetula na epdi happy ah irunthano atha vida inga inum happy ah irukanum nu onnu onnu pathu panuvanga..na epoum romba eager ah irupen birthday celebration panna but last yr enna nu theriyala na celebration vendam nu soliten en husband avlo ketum no soliten..even oru chocolate kooda venam nu soliten en nu ipo varaikum theriyala..

ThibikshaP
Автор

I did it when my mom left me .. Still feeling the same .. Love fe is empty without mom .. No more birthday celebration in my life

Catfamily
Автор

Enaku oru rose kuda yarum thara matanga...but u r so lucky

saveethasampath