DESIGN COUNTERFORT RETAINING WALLS FOR AVOID THIS✅❌#shorts #civil #counterfort #construction #hills

preview_player
Показать описание
DESIGN COUNTERFORT RETAINING WALLS FOR AVOID THIS✅❌

#shorts #reels #civil #trending #mountain #retainingwalls #counterfort #beams #RCC #construction #hills
Рекомендации по теме
Комментарии
Автор

இவ்வளவு Soil ஐத் தாங்க வேண்டுமென்றால் Step, step ஆக படிக்கட்டு போல் சுவர் அமைக்க வேண்டும், கருங்கல் நல்லது ...

ArulArul-wjgn
Автор

தார்சாலைக்கும்.... சொந்த இடத்துக்கும் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறது...???😮
இதற்கு தீர்வு...
கடைக்கால் நல்லா நான்கு அடிக்கும்மேல் போட்டு... கருங்கல்லிலே அகலமாக கட்டவேண்டும்.

dhanasekaran
Автор

வெளிப்பக்கம் இருந்து தாங்கி பிடிப்பதைவிட, சுவற்றின் உள்பக்கம் இருந்து இழுத்து பிடிக்கும்படியும்கூட அமைக்கலாம்.

manikandanpowerplus
Автор

அவன் அவன் இடத்தில் அகலம் 3அடி
கருங்கல் பேஸ் மட்டம்.நீர்கசியும்
ஓட்டைகள் விட்டு கட்டவேண்டும்
வயதான பழைய மேஸ்திரிகளை
கேட்க வேண்டும் என்று தேவராஜ் போயர் மேஸ்திரி கோயம்புத்தூர்

Devaraj-tiii
Автор

கொஞ்சம் கொஞ்சமாக மண் கொட்டவேண்டும். இறுகிய மண் சுவற்றை தள்ளாது. கொஞ்சம் மண் கொட்டி இறுகிய பின் திரும்பவும் கொஞ்சம் கொட்டலாம்.

manikandanpowerplus
Автор

corona time online படிச்ச இஞ்சினியரா இருப்பாரோ

sivalingamdhanojan
Автор

Na 5 feet foundation raise pannirken. Side support pannanuma doubt irukku any one clear pl?

anbusaravanansan
Автор

Athu velila irukanum nu illa. Ulla kuda podalam outer la podama. So they t dont take extra land

girijeeva
Автор

அடுத்தவர் பிளாட்டுல எப்புடி சப்போர்ட் பண்ண முடியும்

gklifestyle...
Автор

இயற்கைக்கு மனிதனின் மூளை ஈடுகொடுக்காது

PraveenKumar-cpxn
Автор

தலைவா நம்ம சொந்த இடம் இருந்தா பரவால்ல காம்பவுண்ட் சுத்தி வச்ச பரவால்ல பக்கத்து வீட்டுல போய் நம்ம சைடுல வைக்க முடியும்

D.E.
Автор

It's a road not ground, how to add side stiffness

rameshsiva
Автор

This one also not best. Providing RCC wall as a retaining wall is good option.

jayganesh
Автор

Good idea but there is no space 😂😂😂😂 for the support structure

rajeshkumar-ntdv
Автор

Pakathu vetu Karan accept panipangal?a😂

NaveenKumar-hwsd
Автор

They should have designed RCC retaining wall to take full refilling force under wet and dry condition. And refilling should be done in layers under compaction. Instead they opted for cost effective structures which failed.

p.kkamaludeen
Автор

மண்டைல மூலை இருக்க இல்லையா கவர்மென் இடத்துக்கு நம்ம இடதுக்கு வித்தியாசம் இல்லையா

NikiPrakash
Автор

Pakathu vetu Karan accept panipangal?a😂

NaveenKumar-hwsd