Kalpanaswara Pro Tip: Karnaranjani ragam

preview_player
Показать описание
Influence your thinking on Kalpanaswara techniques - here is raga Karnaranjani!
Рекомендации по теме
Комментарии
Автор

வணக்கம் மேடம் உங்களது ஒவ்வொரு பதிவுகளும் மிக பயனுள்ளவை... நிறைய கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு பாடம்... இது அனைத்தும் சங்கீத யாகம்
இதைப் பார்ப்பதே எங்களது யோகம்... தொடர்ந்து உங்களது பயிற்சி வீடியோக்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அது எல்லோருக்கும் மிகவும் தேவையான ஒன்று.... அந்த இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அந்தக் கடவுள் உங்களோடு இருக்கட்டும்... சரஸ்வதி தேவி உங்களுடனே இருக்கிறாள்...

Rajinis_Shelter-xwmn
Автор

மிக அருமை. இசை என்பது அனைவருக்கும் சொந்தமானது நீங்கள் சொல்லக்கூடிய விளக்கம் மிக மிக அழகு அதை ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழில் அந்த விளக்கத்தை கொடுத்தால் புரியாதவர்களுக்கும் புரியும் உங்கள் பாடலை நான் விரும்பி கேட்டு வருகிறேன் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். திரைப்பட நடிகர் மற்றும் இசை அமைப்பாளர். குடந்தை. J. அரவிந்த் பாஷா

jkarravindh
Автор

God gave more talent the way of singing is like normally goddes for music is Saraswati
But here bhadrakali singing really wonderful i appreciate your way of explaining to this modern generation
Best wishes
Baskaran Devaraj

DevarajBaskaran
Автор

சூப்பரா Pls continues provide us....
Tks

Ramakrishnaads
Автор

உஙகள பார்க்கறப்ப இந்த மாதிரி பாட முடியாது... Atleast உங்க மூலம் கேட்க முடியுது... கேட்க இனிமையே...

SureshP-zdox
Автор

Karanaranjni raagam is resembles to Raga Jansammohani of northern Indian raga but only difference of madhayam swara which is not used in jansammohani raga. Your tutorials are very useful to understand Karnataka music . Beautiful explanation and demonstration of raga. Best wishes
Prof. D. S. Sohal

dalbirsohal
Автор

Mam please did one tip everyday very very effective useful

It's from great legend you definitely having a power that's a god gift for leaners like us

balrajg
Автор

Vaanchathonuna ❤ Identified in first line🎉😊

srinivasakumaral
Автор

Mam very nice .i like your music. Nan mastermusic mudisirukiren.but, europ country il music paadakooda santharpam kedaikkavillai.om sai ram.

Nusantha-eony
Автор

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் அறியேன் இருப்பின்

powermanprinters
join shbcf.ru