JAILER Review - Rajinikanth, Shivaraj, Mohan Lal, Jackie Shroff, Sunil, Vinayak - Tamil Talkies

preview_player
Показать описание
Pachcha Elai Ortho Oil when applied, the skin quickly absorbs the herbals and helps to relieve Joint Pains Swellings, muscular pains, headaches and improve blood circulation to relax stiff muscles and limbs, relieves body aches, and other related pains. Available in all leading medicals.
Call – +91 - 90805 66666

Call GT Holidays - 9940 882 200
Рекомендации по теме
Комментарии
Автор

ரஜினி மீது வன்மத்தில் உள்ள மாறன் எப்படியும் நெகடிவ் Review மட்டுமே சொல்லுவார் என்று தெரிந்தே பார்க்கும் ரசிகர்கள்.

thamiltrends
Автор

That sunil scene with youtube reviewer is purely for this guy...😂😂Nelson's direct message to him...100%professional...😂😂😂

Jejovlogs
Автор

Leo Review paathutu Jailer review again paka vanthavanga yarlam 😅

rajavel
Автор

His review is 100% true...
I felt the same
Old story line with Patti tinkering
I got bored in theater...

jjvideos
Автор

இன்னும் ANTI INDIAN படம் பாக்காதவர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂

prabhug
Автор

புளு சட்டை நெகட்டிவ் ரிவீவ் தான் குடுப்பார் என்று நேற்றே முடிவு செய்த ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

fayaj_cutz
Автор

குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை இதுரண்டும் இல்லாத ஊரே இல்லை 👍👍👍👍

rameshtvservice
Автор

Saw jailer on prime video yesterday..blue settai sir is spot on.. though initial hour goes well.. suddenly looses tempo and goes off track and illogical.. going behind that temple crown on all that.. but ofcourse the swag and style of Rajini sir is unmatchable. I still feel his fullest potential in the last 10 yrs is not yet utilised. The so call directors now just want to add to their Resume that, " I too have worked with Rajini".. love from Bengaluru

SaiKoundinya
Автор

நினைத்த விமர்சனம் கிடைக்காததால் கிடைத்த விமர்சனத்தை பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐.

yesudas
Автор

மாறனுக்கு Anti Indian படத்தில் பாடைகட்டியவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

karthikeyank
Автор

Blue Sattai is not entirely wrong in this review. How come police department didn't take any action from their side and what is this thing called "good rowdy"? Jailer is only for Thalaivar fans. Tamil cinema has to give a fresh story instead of same old templates. 7:36 SHamooga virothigal. Athu "samooga" murugesa😂

prithvirajsrinivasan
Автор

I came here after watching this movie in Prime video. Completely agree with his review..

bhbab
Автор

எப்படி இருந்தாலும் பெரிய நடிகர் படங்களுக்கு நல்ல ரிவிவ் கொடுக்கமாட்ட னு தெரிஞ்சே ரிவிவ் பாக்க வந்தவர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

vijayannamalai
Автор

நினைத்த blue சட்டை கிடைக்காததால்... கிடைத்த பச்ச சட்டையை உடுத்தி இருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..😂😂😂😂

saravanansaro
Автор

8:03 அவன் பொருள எடுத்து அவனையே போடணும் 😂😂😂

Antonchigurh
Автор

ஜெய்லர் பட கதையை விட நீங்க சொல்றது நல்லா தலைவா

ramgowri
Автор

இறுதியாக விசு சுந்தராஜன் காமெடி பாணியில் பேசியது மிகவும் அருமை 👌👌😂😂

krishkris
Автор

ரஜினி சார் சொன்ன காக்கா யாருன்னு அப்ப புரியல இப்ப புரியுது

MsJpcute
Автор

ரஜினி ரசிகராக மாறிய அஜித் ரசிகர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Saji_saji
Автор

It takes a brave person to convey their opinion regardless of what others think of it. Thank you for always being honest with your reviews. This is the reason you still have so many people watching your reviews.
I believe in free speech, and I am glad that you express your free speech with honest and witty reviews, regardless of how big an actor is!
We love it! Which is why we keep watching you! Keep the good work going! Annathe was spot on. And this is as well! ❤❤️🙏🏾🙏🏾

Love it! 😂😂😂

kunasheelan