Veppilai Veppilai Song | 4K HD Video Song | Palayathu Amman Songs #meena #devotional #song #4ksongs

preview_player
Показать описание
#tamilsongs #remasteredsongs #tamilhdvideosongs #4ksongs #superhitsongs

படத்தின் பெயர்: பாளையத்து அம்மன்
வருடம்: 2000
பாடலின் பெயர்: வேப்பில்லை வேப்பில்லை
இசையமைப்பாளர்: S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: காளிதாசன்
பாடகர்கள்: சுஜாதா மோகன்

பாடல் வரிகள்:
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி

வேம்பு ரதமேறி நீ வித்தகியே வாருமம்மா
பாம்பு ரதமேறி நீ பத்தினியே வாருமம்மா
முத்து ரதமேறி நீ முத்தாலம்மா வாருமம்மா
தங்க ரதமேறி நீ தாயாரே வாருமம்மா

வேக்காட்டில் பூற்றிருக்கும் நாக ரத்தினமே
பாங்காட்டில் வீற்றிருக்கும் கால கற்பகமே
உடுக்கையிலே ஒலிக்குதடி வேத மந்திரமே
பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை

நாகம் போல் ஆடி நவகாளியே வாருமம்மா
அம்பை சத்தம் கேட்டு பார்வதியே வாருமம்மா
சாம்பிராணி வாசகியே சடுதியிலே வாருமம்மா
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா

ஆயிரம் கண் பார்த்திருப்பால் ராஜகாளிதான்
அண்டமெல்லாம் காத்திருப்பால் வீரகாளிதான்
வேப்பிலையில் குடியிருப்பால் வேத வள்ளிதான்
வேண்டும் வரம் தந்திடுவாள் ஞான வள்ளிதான்

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
Рекомендации по теме
Комментарии
Автор

உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தாய் நீதான். தாயே நீயே துணை.

சிவாயநமஓம்-லத
Автор

2024 கேக்குறேன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்போம்

prakashBEcivil
Автор

யாரெல்லாம் 2024 இல் இந்த பாடலை கேக்குறீங்க

naveenn
Автор

Am Muslim❤
All Amman movie and song
My favourite ❤

JeyinlabtheenJeyinla
Автор

வேம்பு ரதம் ஏறி வித்தகியே வாருமம்மா...
பாம்பு ரதம் ஏறி பத்தினியே வாருமம்மா....
முத்து ரதம் ஏறி முத்தாலம்மா வாருமம்மா....
தங்க ரதம் ஏறி தாயாரே ஓம் சக்தி...🐣💘😍💖💚🐇😘🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Venkat.
Автор

ஆடியில் இந்தப் பாடலைக் கேட்கும் பக்தர்கள் இருக்கின்றீர்களா?

gobinathan
Автор

சிறுவயதில் இருந்தே கேட்ட பாடல் இது. இதைக் கேட்டதும் ஒரு பக்திப் பரவசம். வேப்பிலையை தெரியாமல் மிதித்தால் கூட ஒரு பயம் வரும் பாடல் இது.

chandramohansanjay
Автор

90 குழந்தைகளின் மிகவும் விருப்பமான படம் மற்றும் பாடல்... 🙏🙏🙏🙏

Petchimuthu
Автор

2024 இந்த பாடலை கேட்டுக் கொண்டு யாராவது இருக்கிறீர்களா??❤

TheeMusic_official
Автор

2024 லும் ஆத்தா மகமாயியின் பாடலைக் கேட்பவர் யார்?❤🎉

babuprabhu
Автор

சித்ரா அவர்கள் குரல் ன்னு நினைச்சேன்.. சுஜாதா அவர்கள் குரல் ன்னு இப்ப தான் தெரிஞ்சிக்கிட்டே...nice

thangamservicekumar
Автор

சத்தியமங்களம் பண்ணாரி அம்மன் கோவில் அதிசய சக்தி வாய்ந்த அம்மன்

nuuuuuuucccccc
Автор

அனைத்து வேடங்களிலும் பொருந்தும் நடித்து அசத்தும் ஒரே நடிகை எங்கள் மீனா மேடம் மட்டும் தான் ❤️🔥🔥

sriramsamayaltamil
Автор

யாரு எல்லாம் 2023 இல் இந்த பாடல் எல்லாம் கேக்கறீங்க ❤😊❤

Girimari-vi
Автор

This is one of the Blockbuster movies of Meena in 2000's

kandasamyg
Автор

திரும்ப திரும்ப கேட்க தூண்டுது ஓம் சக்தி

gramesh
Автор

Meena great dance.... Powerful eyes snd super expressions 🔥

jiteshmayur
Автор

What a dance performance 💥 wow powerful eye's 😮 really perfect meena mam

Ms.SindhanaiSelvi
Автор

பெண் : வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

பெண் : கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

பெண் : கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

பெண் : ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண் : வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்

பெண் : வேம்பு ரதமேறி நீ வித்தகியே வாருமம்மா
பாம்பு ரதமேறி நீ பத்தினியே வாருமம்மா
முத்து ரதமேறி நீ முத்தாலம்மா வாருமம்மா
தங்க ரதமேறி நீ தாயாரே வாருமம்மா

பெண் : வேக்காட்டில் பூற்றிருக்கும் நாக ரத்தினமே
பாங்காட்டில் வீற்றிருக்கும் கால கற்பகமே
உடுக்கையிலே ஒலிக்குதடி வேத மந்திரமே
பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே

குழு : ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண் : வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

குழு : வேப்பில்லை வேப்பில்லை

பெண் : நாகம் போல் ஆடி நவகாளியே வாருமம்மா
அம்பை சத்தம் கேட்டு பார்வதியே வாருமம்மா
சாம்பிராணி வாசகியே சடுதியிலே வாருமம்மா
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா

பெண் : ஆயிரம் கண் பார்த்திருப்பால் ராஜகாளிதான்
அண்டமெல்லாம் காத்திருப்பால் வீரகாளிதான்
வேப்பிலையில் குடியிருப்பால் வேத வள்ளிதான்
வேண்டும் வரம் தந்திடுவாள் ஞான வள்ளிதான்

குழு : ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண் : வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

குழு : கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

பெண் : ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

குழு : ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி

anuradhasinger
Автор

Indha maadhiri concept la ippo yaarum movie panna maattengaraanga, , chinnavayasula evlo bhakthiya paathruppom, , i love this song and Meena madam cuteness

munikumar