Ethirneechal - Preview | 28 June 2023 | Sun TV | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Preview of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. *Free for Indian Users only


#Ethirneechal #Preview #SunTV

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:

---------------------------------------------------------

Follow Us for More Latest Updates:

---------------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

பெண்களை அடிமையா தான் காற்றாரோரு ஓரு சின்ன.முன்னேற்றம் கூட இல்ல indha கதையின் சைகோ வில்லன் ஆதி குண சேகரன் கோலங்கள் சைகோ வில்லன் ஆதி ஒரே மாதிரி படைப்பு வித்தியாசம் என்ற பெயரில் பெண்களை பற்றிய இயக்குனரின் பிரதிபலிப்பு

nirmalaellappan
Автор

ஆதி குணசேகர் பேச்சை அனைவரும் கேட்கும்போது அடிமைத்தனம் என்று சொல்லும் ஜனனி தன் பேச்சை அனைவரும் கேட்கும்பொது அப்படி தோன்றவில்லையா

RajaRam-exbp
Автор

சக்தி கதிரை அடிகும் போது யாருக்கெல்லாம் சந்ததோசம இருந்துது😊

sabithasabitha
Автор

Eshwari mam face reaction vera level...sila per ippadi thaan Nan soldra padi thaan irukkanum nu solli soli verupethuvanga...angal mattum illa pengalum sila per ippadi thaan irukanga..aanadhikkamaga mattum kadhai nagarthatheergal...yaraga irundhalum matravalgalai adimai paduthinaal adhai poradiyavadhu adhilirundhu veliya varanum...

sangeethasivasamy
Автор

சக்தியை இப்படி தைரியமா காட்டுங்கள் 😊 இன்னைக்கு கதிர் சக்திகிட்ட அறை வாங்கினது செம்ம 😂😂👌👌

Radhasuresh
Автор

சக்தி கதிருக்கு கொடுத்தது கையால் அடி ஞானத்திற்கு கொடுத்தது செருப்படி குணசேகரனுக்கு கொடுத்தது சாட்டையடி.👋👋👋

malligadas
Автор

எல்வா கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்கள் ஜனனியைத் தவிர...
மேலும் கீழும் பார்ப்பதும் திருதிருவென முழிப்பதும் சகிக்கவில்லை....
பேசினாலும் வழவழா
குழகுழா....!

balarajeshwari
Автор

Pengal adimai kidaiyathu. Next divose 😍

RamKumar-zlpz
Автор

Visalatchi Amma.... Idhathan solluvanga Uran pullaya Uti valatha than pulla thannala walarunu

GayathriGayu-mr
Автор

பொம்பளைங்க அமைதியாக இருக்க வேண்டும்.. பாத்திரம் கழுவும் . சாப்பாட்டு செய்ய.லைட்டு ஆஃப் செய்து விட்டு. குழந்தைகள் பெத்து தர.இதை பெண்கள் ஒழுங்காக செய்தாலே போதும்...

umarnath
Автор

All the daughters-in-laws have properties in their names as written by Gunasegaran. They should keep those properties as their right..cos they have been working for years in this house with no pay

gj
Автор

ஆதிரை நடிப்பு சூப்பர் பிடிக்காத திருமணம் ஆன பெண்ணின் உணர்வுகளை சரியான முறையில் வெளிபடுத்துகிறார் 👋👋👋

prabhug
Автор

வில்லதனத்தை மட்டுமே நம்பி கதை நகர்த்து செல்கிரது, இந்தமாதிரி ஹீரோவே இல்லாத வில்லனை மட்டுமே நம்பி நாடகதை எடுப்பது மிக சவாலான விசியம் அச்சானி இல்லா வண்டிமாதிரி

vikraman
Автор

இன்னைக்கு கதிர் அடி வாங்குனது சூப்பர் இதே மாதிரி தைரியமா சக்திக்கு இன்னு நிறையா டைலாக்ஸ் குடுங்க டேரக்டர் சார் குணசேகரன் சீக்கிரமா தோக்கனு

vinithasathyanarayanan
Автор

வாய் சவுடால் ஜனனி ஆதிரை வாழ்க்கையை கெடத்தவள்

vasudevanramasamy
Автор

சக்தி கதிரை அறையறத பார்க்கறதுக்காகவே இன்னைக்கு எபிசோடு பார்த்தேன்😍

avh
Автор

Double edged sword when it turns against his own sister and mom they realize that they too have not been treated fairly

sobanasai
Автор

இவங்களுக்கு ஜனனிக்கு 1 dialog kututha குணசேகரன்கு நாலு dialog குடுக்கறாங்க என்ன நாடகமோ

jeevaraj
Автор

சக்தி இன்னும் ரெண்டு அடி அந்த கதிர் பயலுக்கு சேத்தி குடுத்திருக்கனும்...

ranjithrenju
Автор

Dhinamum sakthi onnu kudutha kathir ku ok

pujaaaravindbabu
welcome to shbcf.ru