World Best Motivational Story | Sakthi Inspirational Speech

preview_player
Показать описание
This Story Will Transform your life!
subscribe
Рекомендации по теме
Комментарии
Автор

முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை இல்லை..நீ நீனைத்த செயல் முடியும் வரை...

sugumars
Автор

நம்மால முடியது என்று கூறி நம்மை செயல் இழக்க செய்யும் யாரும் நமக்கு முக்கியம் இல்லை ..என்று உணர வைத்த நீங்கள் தான் ..முயற்சிக்கு உதாரணம் அண்ணா 😍😄😍😄😍😄

navaneethakrishnan.mspares
Автор

Dr. APJ. Abdul Kalam Quote:

“Don't take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.

LearnFirstEarnNext
Автор

விழுவது தோல்வி அல்ல
விழுந்தாலும் எழ முயற்சிக்காமல் இருப்பதே உண்மையான தோல்வி

karthikeyankpj
Автор

Nice lines"தாயை விட பெரிய சக்தி எதுவும் இங்கு இல்லை" 100% உண்மை

vivasaayakudumbam
Автор

Anna.... அந்த குழந்தை ஜெயிச்சதுக்கான Secret சொன்னீங்க வேறலெவல் அண்ணா....🔥🔥 செம்ம Speech

sherinsherin
Автор

உன்னால் முடியாது என்று கூறுபவர்களிடம் தன்னம்பிக்கையோடும் முயற்சியோடும் அதை முடித்துக்காட்டுவதே சிறந்தது....

aneesfathima
Автор

உண்மையே அண்ணா.,
நல்லதே நடக்கும் அண்ணா.,
நான் கிராமவாசி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.,

aanddalgrouperode
Автор

அண்ணா நீங்க பேசின கைகால் இருக்கிற முடி எல்லாம் சிலுக்குது நா எனக்குள்ள ஒரு வெறி வருது சூப்பர் வாழ்த்துக்கள்

saravanasaravanakumar
Автор

எப்படியாச்சும் தூக்கி ஆகனும் அப்படினு ஒரு வார்த்தை மட்டுமே அவனுடைய மனதில் தோன்றியது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

prabhuvj
Автор

வாழ்க்கையில் கஷ்டம் என்பது ஒன்றும் இல்லை😊😊😊

karthickraja
Автор

"ஒருவன் பெரும் முயற்சியில் ஈடுபடும் போது இவ்வுலகம் அதை வீன் முயற்சி என இகழும், ஆனால் அதில் நீ வெற்றி பெற்றால் அதை விடாமுயற்சி என புகழும்"

udhaykarthik
Автор

I followed a girl with this technique. I was crying while watching this video. Thanks.

perumallperu
Автор

Goosebumps always while listening ur speech anna... I usually follow u wen I'm motivating my students.. The secret behind every child is the mother... Feeling proud👍👍👍

keerthisri
Автор

வேற லெவல் அண்ணா....ஒவ்வொரு தடவையும் என் life ல ஓடஞ்சி போற அப்போவும் உங்களோட speech பாத்து தான் அண்ணா என்னை நானே build பண்ணிக்குறேன்.... Thank u so much anna... For being my inspiration... Motivator... And finally... Ennoda anna⁦❤️⁩⁦❤️⁩⁦❤️⁩⁦❤️⁩

crazybaby
Автор

Life is nothing without challenges!!!


Thanks for your motivational speech sir✌🏻🤍🤍🤍

theselenophile
Автор

உண்மையில் அழுதுவிட்டேன்.
Really created new energy form now... 👍👍👍

meivelsrinivasan
Автор

நீ உன்தோல்வி ஒத்துகுற வரைக்கும் உன்ன யாராலும் வெல்ல முடியாது❤️❤️❤️❤️❤️

Priya...
Автор

Whenever I felt bad in life...I just see his videos only.... it's making me move on..from the situation and the end I got a perfect solution...♥️ thanks for the motivating words and cheer full stories..🌷

anitharavi
Автор

Sakthi anna, what an energetic speech?? a wonderful story for this generation.

tharanikarthik