Kavithayae Theriyuma with Lyrics | Jayam | Jayam Ravi, Sadha | R.P. Patnaik | Arivumathi | M. Raja

preview_player
Показать описание
"Kavithayae Theriyuma" Song With Lyrics in TAMIL & ENGLISH::
Start Singing the super hit romantic song from the movie "Jayam" Music Composed by R.P. Patnaik.

"கவிதையே தெரியுமா" சூப்பர் ஹிட் காதல் பாடல் "ஜெயம்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். அறிவுமதி அவர்களின் வரிகளில். R.P. பட்நாயக் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !

SONG DETAILS:

Song : Kavithayae Theriyuma
Movie : Jayam
Singer : R.P. Patnayak,Harini,Manicka Vinayagam
Music : R.P. Patnaik
Lyricist : Arivumathi
Star Cast : Jayam Ravi,Sadha,Senthil,Mayilsamy,Ramesh Khanna,Suman Shetty,Gopichand
Director : M. Raja
Producer : M. Varalakshmi
Banner: M.L. Movie Aarts

Label: Saregama India Limited, A RPSG Group Company

#KavithayaeTheriyuma #Jayam #saregamatamil
Рекомендации по теме
Комментарии
Автор

Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

SaregamaTamil
Автор

2024 la indha songa kekravungala oru like ah podunga!!!

prabhujeganathan
Автор

உறக்கம் திறக்கும் என் கனவில் பதுங்கி இருடா🥰🥰🥰🥰🥰

sowmiyakumari
Автор

உயிரில் இறங்கி வரவா உன் உடலில் கரைந்து விடவா...😘😘😍😍😍

Aproductions
Автор

💕புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன் உடன் வாழவா 💕

ManojKumar-gghk
Автор

இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா such aa lovely lyrics ❤️❤️❤️

suryamurugan
Автор

2023
-ல் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

mohamedismail
Автор

90 kits பிறந்தளுக்கு இப் பாடல் பிடிக்கும் அந்த காலத்தில் நினைவு வருது

RajaRaja-sddv
Автор

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுகின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றறதே காதலே

starhotelsfoodsrn
Автор

புடவையாய் மாறி பொன்னுடல் மூடி உன்னுடன் வாழவா? What a lines!

manigandanr
Автор

இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் வந்து கண்களில் நீர் வருகிறது

manobalanmanobalan
Автор

இரவில் head phone ல் கேட்க அருமையா இருக்கிறது

dhineshdhinesh
Автор

இந்த பாடலை கேட்க்கும் போது என் இதயம் அப்படியே என் உருகி கசிகிறது.❤️

selvamsrm
Автор

நாணம் பொய் நீட்டுதே i love this line ❤

nmadhumithra
Автор

Semma song... Cute lyrics... Lovely ....beautiful lyrics...

jinna
Автор

ஹரிணியின் குரல், பட்நாயக்கின் குரல்

jeevanullakal
Автор

குறும்பில் வளர்ந்த
என் அறையில் நுழைந்த

surekap
Автор

Here's the second single #AnthemOfMartin from #Martin 🎵 video song is out now!

SaregamaTamil
Автор

Uyiril irangi varava un udali karainthu vidava

sangeethajanani
Автор

கவிதையே தெரியுமா என் கனவு நீ தான டா ...💞❤️💜 இதயமே தெரியுமா....??? உனக்காகவே நான டா....❤️❤️💜💞

anuma