Kadhal Kan Kattuthe - Kadhale Unakkenna Pavam Seitheno Video Song | Trend Music

preview_player
Показать описание

Kadhale Unaku sung by Karthick & Music by Pawan. Kadhal Kan Kattuthe Tamil Movie starring KG and Athulya in the lead. Directed by Shivaraj, Produced by P Devendran and Music composed by Pavan.

Cast: KG, Athulya, Aneeruth
Director: Shivaraj R
Producer: P Devendran
Music: Pavan
Lyrics: Mohanraja
Banner: Kovai Film Mates
Genre: Romance

Listen to #K3 song on :

Subscribe to us on:
Рекомендации по теме
Комментарии
Автор

Covid days yarlam intha song kekeringa ore like pottu ponga frds 🤩

jegathajegatha
Автор

Who is here after watching Aaha Kalyanam Episode 3?💯

shateesh
Автор

உளறியது வார்த்தை அல்ல நீ வசிக்கும் இதயம் என் கண்ணே.

manikandanveenagamanikanda
Автор

First audio mattum keatta apo ku avelo va illa but ipo visual oda pakka 😍😍😍 lovely .Ean ya single uh irruka engala verupathareenga

ajithkumar
Автор

ethana mura kettalum first time kekkura mathiri feel aguthu

punniyanpunniyan
Автор

Only reason to watch this song is that

prabakaranj
Автор

Happy to see even a small budget films also get good response before release

mikekannan
Автор

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

 

எத்தனை நாட்களாய் இத்தனை காதலை

உனக்கென சேர்த்து வைத்தேன்  நெஞ்சே

நான் எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை

எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

 

நேற்றிரவு விழித்திருந்தேன்

காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

அதிகாலையிலே விழித்து கொண்டேன்

காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

 

உன்னை பிரிந்து எங்கே போனாலும்

நினைவுடனே நீயும் வருவாயே

நீ இல்ல இடமும் எனக்கேது

 

உனதருகே சேர்ந்தே இருந்தாலும்

கண்முழுதும் நீயே நிற்பாயே

இமைகளது பாவம் இமைக்காது

எனை ஏதோ செய்கின்றாய்

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

 

வீட்டு சுவரில் கிறுக்கும் சிறு பிள்ளை போல நானும்

உந்தன் பெயரை காற்றில் வரைகின்றேனே அவசரமாய்

ஒரு கனவாக நீ களைந்து போனாலும் இரவெல்லாம்

தொலைந்த என் கனவுக்கு காத்திருப்பேன்

 

உளறியது வார்த்தையல்ல  நீ வசிக்கும் இதயம் என் கண்ணே

உருகியது நானும் அல்ல நீ கொடுத்த காதல் பெண்ணே

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

selfietechofficial
Автор

As I m from coimbatore I love the scene and the location which u choose this make me more exciting to watch many times and the lyrics was awesome I love it

kavinkumar
Автор

The girl's face is seen in eyes of the hero @0.01 !! 👌👌 So much of details from the beginning of the song itself.
Very Very pleasant to hear! 💖💖💖

sssabareesh
Автор

when this film will release.... i love that hero becoz he simply look like my frnd... the song music was awesome... but i can understand a single word too... music has no meaning it is undefined stream 😂

saijyothireddy
Автор

2:08_2:28 lines uriyadi 2 movie vaa vaa penney song lyrics..😌😁

AsraAsra-yncf
Автор

This hero expressions are awesome....I lv his expressions....

radharadhika
Автор

That semma feel coimbatore youngsters will get:-)... Love

PravinKumar-ptyh
Автор

Wow super duper movie idhuku oru like podhadhu

najlarizwan
Автор

Cute song waiting for a movie🤓 💝💝💝💣💥💞💖💖💖 take movies like premam & sairat two different language but everyone liked musical romantic movie

VasanthKumar-xlos
Автор

Sigles pasanka sabam unkala summa vidathu da👌👌👌

vinothkumar-ozpw
Автор

04:10 Gandhipuram VOC park maari irrukku 😎

BAASHAS
Автор

iyoooo 😍😍😍😍😘😘😘😘😘😘...
semmmaaa song lyrics ellam awsm mind blowing song ellamaeee relastica iruku sema superb♥♥♥♥😍😍😘😘

Varshinisuresh___
Автор

மனிதன் உணர்வுகளில் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் தருவதில் முதன்மையானது காதல் உணர்வு. அந்தக்காதல் உணர்வு ஏற்பட்டு விட்டால் காதல் வயப்பட்டவர்கள் தங்களுக்குள் எது நடந்து விட்டாலும் அந்த உறவின் பிடிப்பு மகிழ்வாக இருக்கும். உயிர் உண்ணும் உணர்வாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தக் காதலுனும் காதலியும் தங்களுக்குள் ஏற்பட்ட உணர்வுப்பிடிப்பை உள்வாங்கும் விதமே அழகாக இருக்கின்றது. அதன் பிடிப்பு அவர்களை நெருங்கச் செய்து விட்டது.

albertamohanmohan