Saamaniyan | Tamil Full Movie | Ramarajan | Radha Ravi | M.S.Bhaskar | Rahesh | 2k Studios

preview_player
Показать описание
Saamaniyan | Tamil Full Movie | Ramarajan | Radha Ravi | M.S.Bhaskar | Rahesh | 2k Studios

A villager in his late 50s or early 60s who fights for a cause.

Director Rahesh
Writers V. Karthik,KumarRahesh
starting Ramarajan,Radha Ravi,M.S. Bhaskar
May 23, 2024
language

Follow Us On

In Association with Divo

#2kstudios #saamaniiyan #promo #ramarajan #movie #moviescene #tamilmoviescenes #tamil #movie #kollywood #kollywoodcinema #tamilmovies #movies #fullmovie #tamilnewmovies #tamilhdmovies
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு படம் மிகவும் முக்கியம். தம்பி, தங்கைகளே கடன் வாங்கி எந்த சொகுசு வாழ்க்கையு‌ம் வேண்டாம் அது நம் நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தையுமே கெடுத்து விடும். ஒரு பெரிய விழிப்புணர்வு படத்தை படைத்த பட குழுவினர், நடிகர்கள் குறிப்பாக அண்ணன் ராமராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. ❤❤❤

dhandapaniperiyasamy
Автор

நாட்டின் நடக்கும் கண்ணுக்கு தெரிந்து கொள்ளைக்கார தரத்தை துணிவுடன் தெளிய வைக்கும் படம் 100% உண்மை

ragupathyprasanna
Автор

Such a wonderful message movie ...for society. This movie is better story then ..Indian 2 and Goat . Much more true in the movie .

parameswaransugumaran
Автор

எனக்கு ராமராஜன் படம்னா கரகாட்டக்காரன் ஊரு விட்டு ஊரு வந்து படங்கள்தான் பிடிக்கும் இனி அந்த லிஸ்ட்ல

DdGg-nw
Автор

REALLY SUPER MOVIE 1:33:21 😢 1:33:25 1:33:28 1:33:31 1:33:33 😢 1:33:36 ❤ 🎥🍿 😢 1:34:02 😢 1:34:07

mazharsaadmazharsaad
Автор

Wow, I'm impressed! Raja sir's music brought tears to my eyes! Truly, that man possesses magic! 2:06:10

The movie serves as a standard entertainer however the movie's message is incredibly powerful and much needed for the current generation!

androidguru
Автор

நல்ல திரைப்படம்
உண்மையை உரக்க சொல்லிய திரைப்படம்

krishtiga
Автор

வேற ஒரு நல்ல ஹீரோ நடித்து இருந்தால் படம் ஓடி இருக்கும் ராமராஜனை பார்த்தால் பாவமா இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து இருக்கார்

rahamathullahjakariya
Автор

Super muv ...ramarajan look like caption prabakaran 🔥🔥

JayanathRash
Автор

பெரிய பெரிய ஜாம்பவான் நடிகர்களுக்கே தூக்கத்தை கெடுத்தவர்கள் ஒன்று மைக் மன்னன் மோகன் அடுத்து மக்கள் நாயகன் ராமராஜன்

tamilan
Автор

ராமராஜன் நடித்தாலே அது தனி ரகம் தான் அவருக்கு நிகர் அவரே அருமையான கருத்தான படம் Entry கொடுக்கும் விதம் அருமை

ragupathi
Автор

Movie should be a warning for future generation who takes loan and cannot repay it. Banks are also partners with Builders. Such things are not kow to outside world. Future generation beware. Do not fall into a trap like this. Take a loan if you can pay. At the same make sure it is gnuine

muthuswamynarayanswamy
Автор

Really fantastic movie. But so sad bank loan 1 family death it is very heart pain touchable 😢😢😢😢3 sir acting super 👌. I am crying 😢 😭 😪 romba kastama iruthadhu. Kadan life close panidum

ehdxuiy
Автор

This movie should be given a National Awaard

ASiva
Автор

நல்ல கருத்துக்கள் பேங்க்ல லோன்வாங்கினாஇதுதான் நிலமை

samsudeensyedbava-bvzi
Автор

One of the best movie of ramarajan sir

uhtxvwn
Автор

Very good movie. A lesson to today's generation not to get tempted to apply for loan. Only apply loan if necessary and check whether you can afford to repay back. Don't rush to sign the loan / SPA agreement instead read the loan agreement properly first before you commit because once you commit, there is no turning back.

christopherpragasam
Автор

சங்கர நாராயணன் அவாள் மட்டும்தான் பொது நோக்கத்தோடு நடந்துக்குவா 😂😂😂😂

syedbatcha-lxgz
Автор

Good movie thanks really liked the script and screenplays many thanks 👍👏🧡💙🤎👌💐🌊

Talalansardeen
Автор

Always Great actor and social responsible person. Ramrajan rocks 🎉🎉🎉

ranganathan