Important of Beams in building. Grade beam, Plinth beam, Sill Concrete, Lintel beam, Roof beam. TCT

preview_player
Показать описание
To get more updates follow our whats app channel

Building Construction step 2 | Purpose of sand | பில்லர் குழி தோண்டியவுடன் மறக்காம இதை பண்ணுங்க TCT

Base for Grade beam at ground level | நில மட்ட அளவில் grade beam அடித்தளம் எவ்வாறு அமைக்க வேண்டும்.

Basic essential things must be ready at site before starting நிலத்தில் தயாராக இருக்க வேண்டிய விஷயம்

Building construction steps | Very very important things to be noted for Grade beam at ground level

Er.M.Boopathi - +91 7010559505

TCT Associates
Construction and Consultation
Salem - 636006
Tamilnadu.

Services
Our main service - Construction across Tamilnadu.
Planning services - 2D floor plan, Structural designs & drawings, Elevation, Estimation

Our other social media networks
Рекомендации по теме
Комментарии
Автор

Thank you sir, explained in a simple way but very useful. Thank you so much.

shanmugam
Автор

மிக்க நன்றி அய்யா தாங்கள் கூறிய விரிவுரை மிகவும் தெளிவாக புரிந்தது🙏

sharmiladevi
Автор

படத்தை காட்டி உங்கள் விளக்கத்தை கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ganeshm
Автор

சகோ plinth beam grade beam இரண்டு ஒன்று தானே

muthuReports-hkms
Автор

I just saw your video about construction after a very long time, so glad you have to provide all of us with the various videos you have created that are constantly packing information about construction.

sen-owub
Автор

ஹாய் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி

manimesonwork
Автор

Fine essential Technical inputs for the stability and safety of the Building.

duraisubramanian
Автор

Bro, naan two flour veedu kattureen, ippo group flour la nindal la onnuku mukkal beem poottutu roof la beem podala, naan first flour la apdiye continue pannalama?

mugeshsri
Автор

Bro Good Explanation
Thanks

vijayankp
Автор

தம்பி பிரேம்டு ஸ்ட்ரச்சுரில் லாப்ட்டில் பீம் போடணுமா அல்லது போடாமல் இருக்கலாமா

raghuprasath
Автор

நான் காலம் இல்லாமல் வீடு கட்டியுள்ளேன் ஏழு அடி மட்டத்தில் சுற்றிலும் பீம் கொடுத்தார்கள் ஆனால்10 அடி மட்டத்தில் பீம் கொடுக்கவில்லை இது சரியா இல்லை தவறா இன்று தான் கான்கிரீட் போட்டார்கள்

selvams
Автор

சார் மிகத் தெளிவு
சின்ன ||dea விட தெரிவான Idea கிடைத்து உள்ளது சார்

stephennavis
Автор

Bro grade beam pottrukkanga next sill concrete pottrukkanga ethavaathu problem erukka bro

sathishkumar
Автор

Particulara mension Pani sollunga sir with images oda

rameshramesh-pdog
Автор

Sir loft venumna lintel neam throught ah venuma

mahak
Автор

Lintel to Roof மட்டம் 3அடி சுவர் உள்ளது.roof பீம் போடபோவதில்லை.காலம் கம்பி roof மட்டத்தில் lapping செய்துள்ளது.இரட்டை கம்பிகளாய் உள்ளது. அப்படியே roof போடலாமா..இல்லை singal கம்பிகளாய் தான் இருக்க வேண்டுமா

அன்பேகடவுள்-வன
Автор

Grade beam kum plinth beam kum naduvula max evlo distance (height) irukalam sir ??

dineshkumar
Автор

Tile podura place plinth beam ah...ground level dhana plinth beam

sundari
Автор

எனது வீட்டுமனை 16x32 அளவில் உள்ளது மேற்கு பக்கம் தெரு அமைந்துள்ளது.இதில ஒரு கடையுடன் கூடிய பிளான் தேவை ஆனால் தெற்கு பார்த்த வாசல் வேண்டும்.எப்படி செய்யலாம் என்று யோசனை தாருங்கள்.நன்றி.

venkatramanj
Автор

Bro concrete quantity edukum pothu steel irukkum ex 100cft varuthuna athula steel irukkum athanala concrete podum pothu cement bag kammi aaguma sollunga bro

AK-urwc