Megam vanthu keelirangi - Nirojan

preview_player
Показать описание
Nirojan - Eelam singer
Рекомендации по теме
Комментарии
Автор

ஆஆ அருமை உங்கள் குரலில் மறுபடியும் கேக்க நினைவுகள் எங்கேயோபோகிறது நன்றி

ஈழத்துமயூரன்
Автор

அருமை அண்ணா நீண்ட கால இடைவெளிக்குபின் உங்கள் குரலில் இந்த பாடல் மறுபடியும் கேட்பதில் மிக்க சிறப்பு.
இனி எப்போதும் வரும் அந்த வசந்தகாலம் 😭❤️

ananthamsithamparappillai
Автор

மாவீரர்கள் அவர்களுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்விடாத வீரம் மண்டியிடாத மாணம் வீரவணக்கம் வீரவணக்கம் நாம் தமிழர்...

rajkumar-sjgf
Автор

பணிவான வேண்டுகோள் இந்தப்பாடலின் karoke இசையினை உங்கள் தளத்தில் பதிவிடுங்கள் அண்ணா நன்றி

ஈழத்துமயூரன்