How To Save Money From Salary | Budgeting and Investment Ideas in Tamil

preview_player
Показать описание

Related Courses

00:00 - 00:59 - Introduction
01:00 - 03:23 - How to Save
03:24 - 07:17 - Needs & Wants
07:18 - 16:36 - Passive Income
16:17- 19:57 - Emergency Fund
19:58 - 22:26 - Loan

How To Save Money From Salary | Budgeting and Investment Ideas in Tamil

In this video, we explain how to save money from your salary effectively. Learn practical tips and strategies to manage your expenses, set realistic savings goals, and build a solid financial foundation. Discover budgeting techniques, smart spending habits, and ways to maximize your savings without sacrificing your lifestyle.

#investment #moneymakingideas #salary #savemoney #financialtips #budgeting #personalfinance #moneymanagement #smartsaving #salarysaving #financialgoals #frugalliving #savemore #moneytips #financialplanning #savingstrategies

DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு ஆளுக்கே 15000 கண்டிப்பா வேணும்னு ஒரு குடும்பம்பத்ததுக்கு
சண்டே வந்தா nonveg அண்ட் குழந்தைங்க இருந்தா snakes and hospital, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் or நம்ம போனாலோ function வந்தாலோ இப்படி ஏகப்பட்டது இருக்குப்பா ஆனா salary மட்டும் ஏறவே மாட்டேங்குது, விலைவாசி மட்டும் ஏறிட்டே போகுது 😢

savithamohan
Автор

Emergency fund important than. Enaku 16000 pakkam emi iruku . Bankla 5 month kana antha emi elm set pani vachruken. Oruvela vela illama orunath safe arkalam.. yarkitayum poi kai eanthi nika theva ila. . Ur speech is good .

editsworld
Автор

இந்த video la உங்கள் financial அக்கறை தெரிகிறது.. நன்றி

karthikeyans
Автор

இந்த பட்ஜெட் ஒரு ஆள் இருக்கும் வீடு. எங்கள் வீட்டில் நாங்க ஐந்து பேர் என் ஒரு ஆள் வருமானம் மட்டுமே. நான் இருப்பது சென்னையில். வாடகை மட்டுமே 8000 ரூபாய் மீதி ஸ்கூல் பீஸ் கரண்ட் பில் மளிகை சாமான்கள் வீட்டு கேஸ் மூன்று மொபைலுக்கு ரீசார்ஜ் கேபிள் டிவி சார்ஜ் வீக்லி சன்டே வெளியே போறது. பண்டிகைக்கு டிரஸ் ஐந்து பேர் பொறந்த நாளுக்கு டிரஸ். எனக்கு வருமானம் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆனால், அதுவும் நிரந்தரமாக இல்லை. நான் ஒரு ஆட்டோ டிரைவர். ஒரு நாளைக்கு ஆட்டோ ஓடும் ஒரு நாளைக்கு ஆட்டோ ஓடாது. அந்த ஆயிரம் ரூபாய்கே நான் பனிரெண்டு மணி நேரம், பதிமூன்று பதினாலு மணி நேரம் உழைக்கிறேன். என் வருமானத்தில் உங்களால் பட்ஜெட் போட முடியுமா.

raviKumar-ebo
Автор

Such an amazing...idea of planning savings..! Great work team🤗😉👍

KrishnaKumar-eshv
Автор

அருமையான பதிவு மிகவும் நன்றி அக்கா மேலும் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் அக்கா

vijayaraj
Автор

வெள்ளைத் தாளில் சர்க்கரை என்று எழுதி அதை சுவைப்பது போன்று உள்ளது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. மற்றபடி விளக்கம் நன்று.

yazhinitamil
Автор

Married person ku இதெல்லாம் சுட் ஆகாது மேடம்
ரெஸ்டரணரட் கிடையாது, டிரிப் கிடையாது, மூவீஸ் கிடையாது

FYL.Kd
Автор

Yema avar full day work panni teird ah errupar, edula eppadi tution edupar? Bike ride eppadi pannuvar? Skill vachu eppadi? So it is possible very very hard work.

akilasr
Автор

ஒன்னு கோடீல புரளனும். இல்லனா பிச்சைக்காரனா பிளாட்பாரத்துல இருக்கனும். ரெண்டும் இல்லாம நடுத்தரமா வாழ்ற அந்த வேதனை இருக்கே அந்த வேதனை...

viewofsounds
Автор

Video podanum nu podathinga mam konjam field work panni podunga.
Milk 500
Rice 600
Groceries 1500
Gas 350 oru cylender 3 month ku vachukitta intha amount
Vegetable 600 one week 150 rs
Iethukku Mela rent, petrol medicine yellamay needs than mam.oru house wife ta kelunga therium monthly budget yenna nu.

MuthuSelvi-qmni
Автор

Easy explanation given by yuvarani with an example.. ofcourse elarudaya financial status different ah irukum indha example ah refer panikitu namma try panuna this is possible🎉

brightskillsacademy
Автор

உங்க கணக்கு, அடுத்தவர்களையா முட்டாளாக்கும். 20% தொகை ரூ 5000 இருக்க 2000 என்று (போர்டில் எழுதியுள்ளது) சொல்வதிலிருந்து உங்க அறிவு தெரிகிறது. evening என்று 8 PM to 9 PM சொல்வதிலிருந்து தெரிகிறது.கேவலமாக இருக்கிறது. நேரம் வீண்.

vijayasekarvijay
Автор

Thank you so much Yuva Rani great explanation

dineshj
Автор

Yuvarani chlm thanks a lot ❤ really useful video, please post a YouTube about Mutual funds.

vinayak_it
Автор

Akka math la weak a 20%of 25000 is 5000

ArulKumarA-reko
Автор

Ivarani 25000 la 20% na 5000 varuthu .ninga nalla video panringa nalla therimai iruku but intha mari china china vishayathula thapu paniringa nera per pakranga konjam care fulla yellam watch panunga 25k la 20 % 5k but you told 2k😅😅

spk
Автор

50+30+20=25000/-
12500+7500+2000=22000/-
Balance 3000/- missing
Calculation wronged

parameshsenthilkumar
Автор

Fabulous. Excellent Explanation by
Yuvarani. Keep it up.

samiullahbaig
Автор

Milk vegetables lam list laye ilaye mam and medical expense

vijayalakshmivs