BOAT Review - MS Baskar, Yogi Babu - Tamil Talkies

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Anti indian ipovaraikum paaakathavanga like podunga

MohamedNatheem
Автор

தயாரிப்பாளர்களிடம் மிரட்டி பணம் பெருவதாக தகவல் திருவிளையாடல் சிலர் குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்குவார்கள் ஆனால் தற்போது குற்றம் சொல்லி விடுவேன் என்று பணம் பெருவதாக தகவல்

vazhipokanparvaiparvai
Автор

யாருகெல்லாம் 1xbet promotion பண்றவன பாத்தா காண்டாகுது

thirumurthyg
Автор

Anti Indian என்று ஒரு படு மொக்கை படத்தை ஒப்பிடும் போது Boat ஒரு ஆகச்சிறந்த படம் கண்டிப்பாக ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்

sivaneshmark
Автор

யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்😂

PCOPLOGANATHAN
Автор

படக்குழுவினர்க்கு படகில் விழுந்த ஓட்டைய உன் வாய நினச்சுதான் டா பயந்துட்டு இருப்பாங்க😅

jamesnv
Автор

திமிங்கலத்துக்கும் சுறா மீனுக்கும் வித்தியாசம் தெரியாத அய்யாவுக்கு அனைத்து மீன்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😅

Slmohan
Автор

போட்டை சுத்தி சுத்தி வரும் திமிங்கிலம்மும் சந்திரமுகி படத்தில் வரும் பாம்பும் ஒரே மாதிரியா

godblessyou
Автор

THALAPATHY GOAT ரசிகர்கள் சார்பாக யோகி பாபு நடித்த BOAT வெற்றி பெற வாழ்த்துக்கள் 🚢🚢🛥️⛵⛵🚢🛥️⛴️🛳️🚤🛶⛵

Saravanavelu
Автор

படம் நல்லாத்தாண்டா இருக்கு, புளு சட்டைஒரு பைத்தியம், மெண்டல், கிறுக்கன் இப்படித்தான் வாய்க்கு வந்த எல்லாம் பேசுவான். ❤️👍👌🙏

k.rajendrank
Автор

கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ரத்த தேசம் தமிழகம்

vishnurprakash
Автор

GOAT படத்த என்ன எல்லாம் பண்ண காத்து இருக்கானோ இந்த ப்ளூ சட்டை 😂😂😂

sjvishnukanth
Автор

இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் பாரி இளவழகன் நடித்து இயக்கிய ஜமா அருமையான படம் அல்டிமேட் பார்க்க வேண்டிய படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Saravanavelu
Автор

கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்

vishnurprakash
Автор

உப்பு சாப்பில்லாத பிளாஷ்பேக் வைக்கும் தமிழ் டைரக்டர் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 😂😂😂🎉🎉🎉🎉

narayananmscinfotech
Автор

அப்பா மாறா... நீ தமிழ்படங்கள எவ்ளோன்னாலும் கழுவி ஊத்து ஏத்துக்கலாம்....ஏன்னா பாரபட்சமில்லாம ஓரளவுக்கு சரியா தான் சொலற.. ஆனா இந்த நீதி தராசு மலயாளம் படங்கிட்ட மட்டும் ஏன் தொங்கிடுது... சுமாரான படத்த கூட அப்படி இப்படின்னு ஏன் உருட்டுற... இப்பகூட லெவல் கிராஸ் னு ஒரு படம் ... ஆஹா... ஓஹோ... சீட்டு நுனில தான் எவ்ளோ உருட்டிட்டபா... படம் ஓகே ரகம் தானே தவிர சொல்லிகிற மாதிரி எல்லாம் எதும் இல்லியே... இதுல கடைசியா ஒரு பிட்டு வேற...எப்படி மல்லாட்டானுங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் படம் எடுக்க வருதுன்னு... யோவ் மாறா நீதி வழங்குறஇடத்துல மாமன் மச்சான் அண்ணன் தம்பி ஏழை பணக்காரன் எதும் பாக்ககூடாது மாறா😂😂

ggrgk
Автор

Sure whn Venkat Prabu n Vijay movie Goat time review sure Blue Shirt will make mutton biryani out of it.waiting fr the review.tq so much fr saving alot of money of many BS Maran.thanks agn.hw many waiting fr the Goat Biryani

kodiswaribathumalay
Автор

அண்ணா boat அ ஒடச்சிட்டீங்க, அடுத்து goat அ ஒடச்சுருங்க, பாட்டு போட சொன்னா பேசி வச்சுருக்காரு வசைராசா வாரிசு 😂

vannanilavu
Автор

Story, dialogue and solla vantha ideology laa super...But naraya Cringe and Outdated scenes 😢😢😢

maahiwaahi
Автор

யோவ் புளூ சட்டை கவுண்டம்பாளையம் review போடு 😂

arunvijay
visit shbcf.ru