#kritika #love #dance #song #reels #trending #vibes 💃🥰🔥💚💙♥️

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

படிப்பு மிக முக்கியம் இது எல்லாம் சில காலம் படிப்பு கடைசி வரைக்கும்

thenmozhimohan
Автор

What ever it may be about ur study and future, as ur wish, but, i truly say that is ur steps of dance really awesome👏

ramyakandeeban
Автор

கொஞ்சம் அதிகமாகfamous ஆகிட்டா dress அளவு கொறஞ்சிடும் போல. பெத்தவங்க இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?😕😕

RevathiNainamalai
Автор

டிரஸ் மட்டும் கொஞ்சம் அழகா நீட்டா கவர்ச்சி இல்லாமல் உடுத்துடா செல்லம்

EsakkiThilo
Автор

இந்த பொண்ணு பாக்கியலட்சுமி மையூ இருக்கே அந்த பொண்ணு சேர்ந்து மௌனராகம் சீரியல் ரொம்ப சின்ன பொண்ணா இருந்தாங்க இந்த பொண்ணு வளந்துருச்சு அந்த பொண்ணும் வளர்ந்து இப்ப எதிர்நீச்சலுக்கு தர்ஷனுக்கு பேரா போய்ட்டாங்க என்ன ஒரு வளர்ச்சி பொம்பள புள்ளைங்க அவ்வளவு கிடு கிடுன்னு வளந்துடறாங்க ❤️

karthikamanikandan
Автор

பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம். அந்தப் பிள்ளை படிக்கட்டும்

manimegalai-qyvf
Автор

90s kids ku intha dress dhan petticode.... Idha potutu dhan Mela vera dress poduvom.... Intha age la😢

Leemasanan
Автор

Expression 100, attitude 100, costume sothappal

arulprakash
Автор

Very expressive and good style. Our 2030 heroine is getting ready ❤

pavithramukesh
Автор

❤❤❤❤❤❤❤ you have a bright future 😊😊😊😊😊😊😊

nithya
Автор

I wish she acts as a heroine in movies. Her acting and dancing skills are awesome since childhood ❤

sindhuchary
Автор

So cute ❤❤❤❤❤❤❤ awesome 😎😎😎👍👍👍 keep rocking chlo kty

nirojarajasudhakar
Автор

கிருத்திகா செல்லம் உன்னுடைய நடிப்பு நடனம் சூப்பர் டா மா ஆனா டிரஸ் மட்டும் கொஞ்சம் நல்ல டிரஸ் போடுமா இந்த மாதிரி டிரஸ் வேணாம் டா தங்கம்

anithakarthikeyan
Автор

Paatha 19 maathiri irruka but 15 tha...
Naa 21 aagiyum relatives paatha enna ippo tha 12th tha nu kekuranga...😂

Dazzle_design_with_subhashree
Автор

So cute da thangaim all the best for your future life 🎉🎉🎉

PriyaThejashini
Автор

தங்கோ ❤❤❤ NO வெள்ளித்திரை ONLY சின்னத்திரை 😂😂😂😂

MufasaKing-yr
Автор

Nice expression da I can't take my eyes from your face expressions🎉

babumalathig.s
Автор

Future Heroine all the best cute expression nice dance

JunitaAmbrose
Автор

Ipo adhuku indha villabaram unaku ipo ena solla varinga nega ooruku 🔥🔥🔥🔥

SaravanSaravan-ue
Автор

Wow my favourite song semma cute dance

Iyannar-rx
welcome to shbcf.ru