Pandian Stores | 26th June to 1st July 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த சீரியல் முடிந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

prabhug
Автор

கதையே இல்லாமல் ஏதோ ஒரு கதையை வைத்து உருட்டுகிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ்😂😂😂😂😂😂😂

SHREEJA
Автор

Indha maathiri scene lam kondu varathinga bayama iruku kastamarku❤

manuneethichozhan
Автор

Pona varam dan sabam vitu comment potten adukulla palichi pochi... Enna da enakula ivlo poweraa 😂😂😂

EvansEntertainmentzone
Автор

Breast cancer awareness maari story kondu ponga, peoples ku useful ah irukum. Dhanam acting mesmerizing in this serial😢, dhanam aa paaka ennamo kavalaiya iruku paa😢😢😢

ponmanik
Автор

சீக்கிரம் சட்டு புட்டுன்னு சாகுங்க சீரியல முடிக்கட்டும் 😂😂

JDLeeVlogs
Автор

Second stage ன்னா உடனடியா ஆபரேசன் பண்ணி கட்டியை எடுக்கணும் தானே டாக்டர் சொல்லணும்... குழந்தையை நல்லபடியா பிறக்க எதாவது செய்யணும் தானே சொல்லணும்.. கதையை நல்ல விதத்திலாவது கொண்டு போங்க... தியாகச்செம்மலா காட்டுறேன்னு mislead பண்ணாதீங்கய்யா

jayaravi
Автор

It will be good if they show how thanam and her family handling this situation and what kind of treatments she will.go through. It will be more eye opening rather being to sentimental.. hiding the news from the family, not a good serial.

dityanadeen
Автор

If every family has a supportive DIL like Meena, I don't think they will have problems at all. Meena is a gem. Thank god she is there for Dhanam through her tough times like this. I can't imagine how she will feel if she has to go through this all alone. Cancer is a no joke. I hope Dhanam recovers soon, if not for family for Pandian and her soon to be born baby.

pradikshamuddu
Автор

நெஞ்சை பதறவைக்கும் தருணம்

Viewers - அப்படி எல்லாம் ஒன்னும் இல்லயே 😑

mohamedaaqib
Автор

File மாறி போச்சுன்னு டாக்டர் சொல்லுவாங்க 😂😂😂 ரெண்டு மாத இடைவேளைக்கு அப்புறம்

prhpfamily
Автор

Very good and hats off to the team.. about 39.4 per cent of cancer cases involving female patients tend to be breast cancer.

KM-ncxk
Автор

Meena acting semma Dhanam on Breast cancer disease Audience be like Oh kadhai mudiya poguthu😂 Pavam dhanam family suffers 😂

varunprakash
Автор

இத பார்க்காமல் இருந்தால் உடல்நிலை நன்றாக இருக்கும்.கதையின் போக்கில் வசனத்தில் ஒன்றுமில்லை.

shanthamaninachimuthu
Автор

Veetla nadakkura chinna, chinna yetharthamana visayatha kathaya yeduthathu super.

mubeenafareen
Автор

Vilayatuku cuda intha disease nu solathinga.... En kanu munadi en mamiyar ku valila thudichatha parthen... Pls make it this scene as dream 😭

victoriamonica
Автор

பாண்டியன் ஸ்டார் season 2 மற்றும் குழந்தைகளுடன் 👍😍

ramyajeyakumar
Автор

Kadha illa athanala hospital hospital ah poringa 😂😂😂😂

vijai_views
Автор

Pragent irukavaga pls serial pakathiga

janakiramanp
Автор

கேன்சர் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று தயவுசெய்து உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

baskerkanagaraj
join shbcf.ru