Aaha Kalyanam | 17th to 19th January 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

ஏற்கனவே நடிச்சிட்டு தான் இருக்காங்க அதுலயும் இன்னொரு 😂😂😂😂

sjlakshsjlaksh
Автор

SURYA ROCKED ❤🎉😅
RAJALAKSHMI SHOCKED 😮

yamini
Автор

யாருக்கெல்லாம் இவங்க ஜோடி ரொம்ப புடிக்கும்...💯😍🤩

vigneshbala
Автор

மஹா பார்க்க இலட்சணமான குடும்பப் பாங்கான பெண் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....❤❤❤

robertgnanapragasam
Автор

Yellam Nadipu thatha kagaa😂😂 Irukatum apotha gowtham iswarya ku surya amma ku kadupu aagumm🤣🤣🤣

rajibalaji
Автор

Super Promo Waiting for Episode 😍❤ maha Surya ❤❤ Rajalakshmi Shocked 😮

kamakshiSrikrishnan
Автор

Surya panrathu ellaamae nadippu... Telugu version nallaavae illai... Again and again heart break taan...

lalithamanivasakan
Автор

ஓம் :-
பல தொடர்களை, பார்த்திருக்கிறேன்,
பாசம், காதல்,
குடும்பக் கதைகள்.
"ஆஹா கல்யாணம்" மிக, மிக பார்க்கும்போது, நாமும் அதில், ஒரு கதாபாத்திரமாக மாறிவிடும், அளவில் இருக்கிறது, குடும்பத்தில், எப்படி, நடத்துக்கொள்வது, சில குள்ளநரி குணம் உள்ளவர்கள், இருப்பது, தாத்தா, பாட்டி, தலைமையில், அறிவு, தக்க சமயம் பார்த்து, சொல்வது, , எல்லாமே, அருமை,
இத்தொடரைப் பார்த்து,
கூட்டும் குடும்பம், தனிக்குடிதனம்,
எல்லோருமே, நன்மை, தீமைகளை, தெரிந்துக்,
கொள்ளலாம், அருமை, பாராட்டுகள், தயாரிப்புக், குழ
அனைவருக்கும்...

annathanggaveloo
Автор

Maha surya pair yarukelam pidithirukuthu ❤

shanas-vety
Автор

Super
But serdial come Saturday please 😊😊

saialagans
Автор

Wow what an dramatic improvement in surya s behavior towards his beloved wife maha. Definitely very soon really he will fell in love with his beloved wife maha for sure without his knowledge. We are all very happy to witness that he is showing lots of love and affection to his beloved wife. After witnessing this rajalakshimi and chitradevi gang are the one s who is getting very annoyed. Like this we need unlimited romantic scenes from both surya and maha for sure. We are all very eagerly awaiting to witness what new twists and turns will take place in the upcoming episodes.

srivanshkannan
Автор

Our Kerala People are asking makers to change story of Malayalam because they are following Aha Kalyanam...We dont want our heroine like this Lady Who have No Self Respect 😮😮

Vishnuomkar
Автор

Superb promo ♥️😻🎉poduuu ❤❤❤ What a cute scene 😍 Maha Surya va paka evlo cute a iruku ❤

revjaan
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியல் இப்போது பார்க்க அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது❤❤😊😊

PrabhuMaggi-whsb
Автор

Suriya ❤ Maha pair semma super Maha Rangoli designs Suriya appreciated

varunprakash
Автор

ராஜலக்ஷ்மி, கௌதம், ஐஸ்வர்யா, சித்ராதேவி 4 பேருக்கும் வயிறு எரியுது 😂....

mathanagopalank
Автор

Kandraviya irukku....unmaya kadhalicha nalla irukkum...

sridevi
Автор

Its just an acting. He definetly act for his grandppa. He not love maha sincerely...
Maha definetly leave the home. Because she did not take self respect

AbuMubi-nwyh
Автор

Watching this serial only for Maha, Surya and Rajalakshimi

srinivasanrajaram
Автор

அடுத்தவங்க நம்மள நாம இப்படி அப்படி நினைப்பாங்கன்னு நாம காட்டற அன்பு எப்படியும் உண்மையாக இருக்காது

poovapriya