Healthy Aval Recipe #cooking #shorts #health

preview_player
Показать описание
our cooking time channel has food cooking videos.

#cooking #shorts #health
Рекомендации по теме
Комментарии
Автор

உங்களை போல அப்பா கிடைப்பது எல்லாம் அதிஷ்டம்😍🥰 உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்😉

balajiseaper
Автор

இந்தக் காலத்தில் இப்படி அப்பா மகன் வாழ்வது ஆச்சரியமாக இருக்கு

Praveen-slwi
Автор

ஒவ்வொரு தந்தையும் ஈகோ பார்க்காமல் தன் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் ஆனத்தத்திற்கு எல்லையே

ganthianbuanbuselvi
Автор

Instead we can use brown sugar..❤Oora vecha antha aval ah kuli karandi vachi nalla masichi vitu... enga mom aval pongal nu ready panni kudupanga😋 semma taste ah irukum...

aksharadoss
Автор

சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்..👌👌

All_in_All_Azhaguraja_
Автор

உங்கள மாறி ஒரு அப்பா கிடைக்க அண்ணாங்கரண்டுபேரும் குடுத்து வெச்சி இருக்கனும் I love my dad அனா நா ஏன் அப்பாவ பாக்குற பாக்கியம் எனக்கு கிடைக்கல I miss you appa😭😭

RathnaRamakrishnan-io
Автор

enoda appavum ipdthan sir, enmela rompa பாசம் ipo en payan melaum apdiye vachurukaga 😍😍

meenanirai
Автор

அப்பா நீங்க செய்றது எல்லாமே நல்லா இருக்குது அப்பா 👌👌👌👌அப்பா

kmadhumitha
Автор

வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
அருமையான பதிவு👌
உபயோகமாக உள்ளது 👌
Unique 👌
God bless ur family always 🙏

s.niranjana
Автор

Nice recipe🤩👌...but Aval ah wash panitu than use pananum...

dharanidhivya
Автор

Bro bro இந்த வீடியோவை நான் டவுன்லோட் பண்ணி விட்டேன் 👌👌👌👌👌 அருமை ப்ரோ அப்பாவா இருந்தா இதெல்லாம் செஞ்சே ஆகணும் அருமை ப்ரோ

MKUMAR-zige
Автор

😓எங்க அப்பா இந்த மாதிரி தான் எங்களுக்கு செய்து தருவாங்க ஆனா இப்போ எங்க அப்பா என் கூட இல்லை ...💔

babum.rajeshbabu
Автор

எங்க அப்பா மாதிரியே நீங்களும் இருக்கீங்க i really miss u appa☹️

PoojaPooja-gjgt
Автор

முகத்தை பார்க்கும் போது என் மகன் போலவே இருக்கு. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் தம்பி.

crcdevipattinamcrcdevipatt
Автор

உங்க family உண்மையா ரொம்ப அழகா இருக்கு god gift ❤❤❤❤❤

RibanRiban-trgu
Автор

Naangalum aptithan bro... 🤩thoonkum pothu pasikathu nyt 10 maniki mela pasikum😄

ramumuniyan
Автор

Thangamana appa❤❤❤❤🙏🙏🥺🥺🥺 yen appa na romba miss pandra anna unagala parthala appa nyambagam varuthu..😢😢😢❤🙏

VigneshvipYT
Автор

Anna neenga takunu paka ruthuresh mariya irukinga 😊

kalakishore
Автор

uncle super 👍 idea and put more video happy 😊pongal.

sethuramanr
Автор

Enga Amma kuda edhumari senji tharuvanga. Chapathya kuda milk sugar pottu sapta nalla eruku. 👶

roshinisroshinis