Mouna Raagam Season 2 | 14th to 16th September 2022 - Promo

preview_player
Показать описание

#MounaRaagam #Season2 #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Sakthi #SakthiVelan
Рекомендации по теме
Комментарии
Автор

உண்மையில் பாக்கியலட்சுமி தொடரை விட இப்போது மௌன ராகத்தில் வரும் ஒவ்வொறு கட்டமும் சூப்பரோ சூப்பர்❤️❤️❤️❤️👍👍👍👍

SHREEJA
Автор

விஜய் டிவியில் இப்ப மௌனராகம் serial தான் நல்லா போகுது👌🏻🤩

ragavicky
Автор

சீலாவுக்கு அரை விட்டது மாதிரி சுருதிக்கு ஒரு அரை விட்டிங்கனா ரொம்ப சந்தோஷமா இருக்கும் 🤗🤗🤗

thanushreevidhya
Автор

ஷீலாக்கு விட்ட அடியில என் மனசுல உள்ள பாரமே ஏறங்கிருச்சுப்பா... 😂😂

nikhi
Автор

Sakthi Rocked 😍
Whole Family Shocked 😲
Mouna ragam serial now a days Semma Fire 🔥😍👌🏻

yamini
Автор

What a twist? I didn't expect this.. Sakthi got a big confidence.. Wow!

bavadharaniramamoorthy
Автор

Shakthi- rocked😎
Mamiyar- shocked😲
Mamanar- slapped😂

timepass
Автор

Yeppa evlo fast ah pokuthu semma interesting 😅🥳🥳

vairamdurai
Автор

உண்மையாவே இந்த ஒரு நாடகம் தான் இழுத்து அடிக்காம நல்ல கதை களத்தில் படி சூப்பர்.... சக்தி மற்றும் வருண் நடிப்பு மற்றும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற குறும்புகள் அனைத்தும் அழகாக இருக்கும் 💐💐💐💐💞💞💞💞💞 இந்த வருடத்தின் சிறந்த கதை மற்றும் அனைத்து விஜய் டிவி விருதுகளையும் மௌன ராகம் சீரியல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍💖💖💖💖💖💖💖

sathyavathi
Автор

இது உண்மை ya இருக்கனும் கனவா இருக்க கூடாது ✌️🔥

gayathrig
Автор

இதைத்தான் எதிர் பார்த்தது 👍🔥🔥🔥 சீரியல் டைரக்டருக்கு வாழ்த்துக்கள் இப்படியே போனால் நல்லது 👏

Tysonmano
Автор

Sakthi kitta itha than ivlo naatkala yethir paththom 👌👌👌👌👌 vera level 🥳🥳🥳waiting for this episode

sharmilat
Автор

இப்போ தான் நல்லா இருக்கு, சக்தி sema performance.. atleast இப்போ உண்மை தெரிய வந்தது ரொம்ப சந்தஷமாக இருக்கு.

sundarammalasaravanan
Автор

Sakthi Vera level Performance Mass Super 👌🏻💯🔥👏🏻🥰
Manohar Semma Semma 🤩
Shruthi Shocked 😲 Face Expression Super 😆

yamini
Автор

Vare va what a promo😍😍😍 vera level promo😎😎😎 I didn't expect this promo 👌👌👌
Sathya Rocked😎😎😎
Varun shocked 😱😱😱
Manohar Slapped🤣🤣🤣

jayashrivasanthvj
Автор

Ithu dream a irukumo illana super romba ezhukama taku takunu supera pothu serial ❤️❤️❤️👍👍👍👍

kalai
Автор

சூப்பர் மனோகர் இதே அடி ஸ்ருதிக்கும் விழுகனும் .

thiagarajanthiagu
Автор

Semma promo ku arai Vita maathiri Shruthi Kum oru naal kidaikum 😜antha episode kaga waiting 🤗👍

renukasam
Автор

இந்த பிரோமாவா யாரெல்லாம் ஒருத்தடவைக்கு மேல பார்த்தேங்க..😊

priyadharshinisamuel
Автор

இந்த சீரியல் ரொம்ப நல்லா போகுது விஜய் டிவியல் இப்பே இதுதான் ரொம்ப நல்லா சிரியஷ்ஷா இருக்கு.ஷீலா எப்பே மாட்டுவாக்க என்று பார்த்து கொண்டு இருப்பேன்.ஷீலாவை விட்ட அறை அப்படியே பக்கத்தில் இருந்த. சுருதிக்கும் கிடைத்திருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்😄😄😄😄😊😄😄

pushpalathapushpalatha
join shbcf.ru