Bhoopalam Isaikum | Tribute to Maestro Ilayaraaja |Muzik lounge || Sanjay | Ramya

preview_player
Показать описание
Practise sessions by students at Muzik Lounge School of Audio Technology, Chennai, India.
Tribute to Maestro Ilayaraja.
Bhoopalam Isaikkum.
Original composer
Maestro Ilayaraja.

Special thanks to
Padmasri Sivamani for his support to the Students of Muzik Lounge. !

Singers.
Ramya Duraiswamy (Guest singer)
Sanjay Satheesh
Programming
Shahin Rajan
Violins
Akkarsh Kasyap
Anirudh Kasyap
Flute
Amritavarshini.

Recorded by
Nikhil Pradip
Delson David V

Mixed and Mastered by
Delson David V

Camera
Naveen Almeida
Tech Support
Asher Royce
Lokesh
Akash
Sreeraj Sahajan

Video edits
Priyadarshan PG

Location :
Muzik Lounge School of Audio Technology
Vadapalani, Chennai.

Thanks to
Stephen Devassy
Sam Devassy
Iyer Venkat
Jithu George
Blesson Billy
Manikandan

Special thanks to
All students of Batch 16, 17
& MGS Gurumani,
Ananth.

Muzik Lounge School of Audio Technology.
Vadapalani, Chennai, India
Рекомендации по теме
Комментарии
Автор

What a masterpiece....honestly you are here to create
Love you all

ramanaak
Автор

முடியாது. இந்த பாட்டுல அந்த பையனுக்குத்தான் அதிகமான பாராட்டுகள்.

dmaran
Автор

டேய் தம்பி எங்கடா இருந்தாய் மிக அருமை .

surabithiru
Автор

ஆரம்பத்தில் கீபோர்டு, வயலின், ஹம்மிங் வரிசை யாக ரசிச்சிட்டு தொடர்ந்து வந்தது பாருங்க ஒரு வாய்ஸ் யப்பா கேட்டவுடனே மேலும் ரசிக்க வைத்தது.உண்மையா சொல்லனும்ன ரம்யா படுவதைவிட சஞ்சய் சதிஷ் நன்றாக பாடியுள்ளார். இப்போது தான் இந்த சேனலை பார்கிறேன். தொடர்ந்து 10 முறை தாண்டி கேட்டு கொண்டு இருக்கிறேன் (4/4/2022 .12:35 AM) . பாடல் போறதே தெரியவில்லை. சஞ்சய், வயலின் வாசித்தவர்கள், கீபோர்ட் அருமை. தபேலா, மிருதங்கம் இருந்தால் இன்னும் சூப்பரா இருந்து இருக்கும். இசை குழுவினர்களுக்கு நன்றி🙏💕. இசைஞானியை விமர்சிக்கும் ஞானசூன்யங்கள் இந்த மாதிரி பாடல்களை கேட்டால் உண்மை இசையின் அடிமைகளாக மாறி விடுவார்கள்.

Gnkilayaraja
Автор

ரம்யா அவர்கள் பாடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் அவர் பாடி மயக்குவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவர். ஆனால் அந்த சகோதரர் பாடியது மெஸ்மரிசம் செய்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் ப்ரோ.

srian
Автор

சஞ்சய்.. சஞ்சீவி மூலிகை குரல் வளம் படைத்து. மிக எளிமையாக.. அபாரமாக பாடியது.. வியப்பைத் தருகிறது.. இருவரும் நன்கு ரசித்து பாடியது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்..

rajkanthcj
Автор

இருவரின் குரல்வளம் சொல்ல வார்த்தை இல்லை.தம்பி நீ பெரிய ஒரு பாடகராக வருவாய்! வாழ்த்துக்கள்

thavarajahsathiya
Автор

I don't know Tamil, But I could enjoy Ilayaraja Sir music in any language.

kurellasivasankarrao
Автор

SUPER SINGING BY SANJAY AND RAMYA JI.. VIOLINS AND FLUTE PIECES ALSO AWESOME

StevenSamuelDevassy
Автор

மனத்திற்கு இனிமை தந்தது உங்கள் குரல் சகோதரரே. அருமையான குரல்.

mohamedjahirhussains
Автор

Sanjay Satheesh @ what a voice bro!! congrats!

eshjrayudu
Автор

Male singer sings very nicely with superb style.. keep rocking Sanjay 👏👏👏

balakrishnanrplus
Автор

இவ்வளவு நாளாக எங்கு இருந்தாய்.. தம்பி. அடடா என்ன ஒரு அருமையான குரல்

keerthikeyan
Автор

Accidentally I picked up this video from YouTube. My God, I'm impressed with the singing of both Ramya and Sanjay. Sanjay's voice is impeccable and closest match to the original male voice. Great rendition!!!

shalomkumarsigworth
Автор

🌹ராஜா ராஜாதான் திறமை இருக்கும் போது கொஞ்சம் கர்வம் இருந்தால் தப்பி- ல்லை.🌹😍😘

rajasekaranp
Автор

The singers have emoted very well and are very expressive. The violinist students and the flautist have made a mark..! The recording and Mixing engineers have made a sonically sound cover song ! Great team work !

venkymusicmind
Автор

மேகமலை நீராட தோகைமலை வாராயோ 100%parfuct sema bro

rocketraja
Автор

Both singing with natural expressions. Excellent.

siramudumari
Автор

Sanjay sings very easy and casual... Great👏👏👏👏

sugumaranjayaram
Автор

என்ன ஒரு அழகு ரம்யா என்கின்ற இசை குயில் பாடும் பாட்டு இரண்டு பேரும் செம

sujathavennila