IPC in Tamil Part 1

preview_player
Показать описание
This video helps to learn IPC and it is very useful to law exam aspirants. Thank you for watching this video...
Рекомендации по теме
Комментарии
Автор

தங்கள் மூலம் சட்டம் தெரிந்து கொள்கிறேன் தாயே . எவ்வளவு விளக்கமாக சொல்கிறீர்கள்.
வாழ்க என்றும் வளமுடன் நலமுடனும்.

b.kunjithapathamsekar
Автор

Am not law student but like a law am learning law in your channel thanks mam 🙏🏻

rajulakshmi
Автор

வாழ்த்துக்கள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மிகவும் சிறந்த வகையில் அமைத்துள்ளது நீங்கள் புதிப்பித்துள்ள இந்த விடியோகள். இந்திய தண்டனை சட்டம் முதல் அத்தியாயத்திலிருந்து இறுதி அத்தியாயம் வரை முழுமை பெற்று தருமாறு வேண்டுகிறோம் . அதன் பிறகு ஓவ்வொரு சட்டங்களையும் பின் தொடரவும் . சட்டங்களை மாற்றி மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். உங்களது இந்த சிறந்த முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

sivaprakash
Автор

எளிய தமிழில் விளக்கம் நன்றி...., simply learnable .., thanks for both English and Tamil teachings..I am English medium தமிழ் பையன்...🤙🤙🤙

MUKESHKUMAR-ywby
Автор

Super medam enaku law padikanumnu asai unga video romba useful and IPC romba esiya puredhu romba romba thanks medam

baranibabl
Автор

Sema explanation mam
Pls IPC 107 - 120
Explain pannunga mam

thiruvakku
Автор

Mam this vedio is very help full for law students, and public

advendureofben
Автор

really very useful sister innum idhumadhuri neraya videos podunga plz .

Thanks in advance :)

vestry
Автор

Marvellous work
Excellent
My wishes on growing more and more
Hats Off

royalenfield
Автор

mam pls upload Indian evidence, cpc, crpc, also in tamil, pls mam, ur work is very helpful

northeastmonsoon
Автор

உங்கள் சேவை தமிழ் இனத்திற்கு தேவை அழகாய் சொல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி
Jurisprudence and contract law பத்தி கொஞ்சம் பாடம் எடுங்க

sathishkumard
Автор

Please update the videos mam. Ennala law padikka vasathi illa padikkira . Nilamaium illa family background sari illa. But nan IPC section fulla therinjikanum chinna vayasula irunthu ennoda aasai. Ippa than android phone vanginen.please update pannunga vittutathinga

SadhanaitamilarRaja
Автор

Super madam but I can't understand IPC sec 01 .explain the IPC sections briefly in next video thank you for giving this information👌👌👌

selvamjai_
Автор

The video is very good. avoid advertisement

udhayakumars
Автор

One Doubt Akka IPC Section 4 Act Padi India la Computer Data Base Target Pana Thandanai Irukula

Athu Satharna Nabala Mari Oru Person Pazhivakum Nokathil Oru Data Target Pana Itha ACT Padi Thandanai Vaki


Plzz Reply My Questions

dhanapriya
Автор

Very nice, excellent work. We are seeking remaining provisions too

muralitharan
Автор

Ma'am very good teaching and explanation.... thank you..

sanjays
Автор

really very useful and nice thanks for your valuable efforts

ramajayamassociates
Автор

SUPER MADAM, NICE COACHING, AND CLEAN EXPLANATION

guna
Автор

Very useful thank you & I'm subscribed

veeramanim