Bigg Boss Tamil Season 8 | 24th October 2024 - Promo 3

preview_player
Показать описание
#Day18 #Promo3 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

ஆனந்தி ..தன் கருத்தை முன்வைத்து கேள்வி கேட்டால் மட்டும் போதாது..எதிர் கருத்தை கேட்க நிதானமும் பொருமையும் அவசியம்

Dheer_Gopi
Автор

நம்ம செஞ்சா எல்லா கரெக்ட் என்று ஆனந்தி நினைப்பது தவறு...நம்ம கருத்து வச்சா மட்டு போதது மற்றவங்க சொல்லுறது கேக்கணும்...என்னப்பா அவங்க கருத்து தப்புன முத்து இது உன் time nee yerangi aaduraaa🔥

Selvamraja
Автор

Enna da neram agirucu ennu yaru alugaliya nu patha aluthutaga bb season cry 😭

ItsAlwindude
Автор

When girls can't handle the arguments, they started crying or showing anger and escaped from the place. Last week anshita to muthu, this week anandhi to muthu.

SelvakumarS
Автор

அனந்தி தன் பருப்பு முத்துவிடம் வேகாது என்பதை உணர்ந்த தருணம்.😂😂

anniyan
Автор

girls team யை நின்னு அடிக்கிற ஒரே ஆளு என் தலைவன் முத்து தான் யா. மற்றும் எதாவது ஒரு கேள்வி பெண்கள் அணி இடம் கேட்டால் உடனே அழுக ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பதில் சொல்லுவது இல்லை. இது தான் நடக்குது... 🤦🏻👍🏻🙏🏻

hiphophabi
Автор

Other contestants motive:- Title, Trophy, Winning Moment 🔥
But Namma sound oda motive:-Paayasam, Banana, chapathi..😂😂🎉

fathimahima
Автор

In this point muthu is right, don't cry for everything anathi accept your mistake

rithikaramesh
Автор

ஆனந்திக்கு நம்ம பேசுறது தான் கரெக்டானு நினைப்பு 😂

rasamanisithickali
Автор

எதுக்கு எடுத்தாலும் அழுகை, ஆண்களின் மீது பழி...

இவர்கள் எதற்க்காக இந்தபோட்டிக்கு வந்தாங்க????

நோகாம நொங்கு

karthimkalaiselvan
Автор

RJ ஆனந்திக்கு தான் செய்ற எல்லாமே சரி என்னு நெனப்பு

hers-eu
Автор

ஆனந்தி வாயாலே வடை மட்டும் சுடுவார் Task பண்ண சொன்ன ஓடிடும்😂😂

kasiks
Автор

🤭முத்துகுமாரனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்பவர்கள்😂😂😂

harthvik
Автор

முத்து rocked... ஆனந்தி shocked (cry) 😂😂😂

JACKFAMILY
Автор

Muthu's way of speech like NITHYANANDHA...

rboopathi
Автор

R j ஆனந்தி, சௌந்தர்யா இவங்க ரெண்டு பெற பாத்தலே எரிச்சலா இருக்கு

vijai_views
Автор

முத்துகுமரன் கிட்ட பாய்ண்டா பேச யாருக்கும் துப்பு இல்ல உடனையே அழுதுன்னு ஒடுங்க முத்து நீ எப்பவும் மாஸ் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

thee-yc
Автор

இவன சமாளிக்கவே முடியலல்ல 😅🤣 Muthu on fire 🔥🔥 இவன் ஒருத்தன் பேசுனாலே எந்திரிச்சு போய்டுறாங்க 🤣🤣

saranlogesh
Автор

Soul satisfying promo 😍 Anandhi showing herself as very intellectual and provoking other contestants to ask for any probelm. She also not involving in any physical tasks. And juz marking comments as manhandlint, no manasatchi, blah blah.

maheshwaripugazhendi
Автор

Sound true colour coming out... Who all are feeling

ajithbradly