LR Eshwari Amman Bakthi Super Hit Songs High Quality Mp3-2023

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

அம்மா என் வயிற்றில் இருக்கும் குழ்ந்தையை எந்த குறையிலாமல் என் கையில் கொடுத்துவிடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭ஓம்சக்தி போற்றி

SathiyaSathiya-vnli
Автор

சிறுவயதில், எங்கள் மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் இந்த பாடல்கள் மங்கலகரமாக ஒலிக்கும்.இது எங்களுக்கு புத்துணர்ச்சி தந்து மேலும் சிறப்பாக கொண்டாட வழிவகை செய்தது.
ஓம் ஶ்ரீ சேலம் 4ரோடு சக்தி மாரியம்மன் திருவடிகளே போற்றி போற்றி 🙏🪷

malolanp
Автор

இந்த அம்மன் பாடல் எல்லாம் எங்க ஊர் திரு தேர் திருவிழாகாளம் மிக சிரிய வயதில் கேட்டவை மிக மகி அருமை இந்த பாடலயைநான் எப்போதூ எல்லாம் கேக்கும் போது உடம்பூ சிலூத்தூ விடூம்

Depuggomu
Автор

Famous L. R. Eswari padalgal. Thoogi kondrikkum anaivaraiyum elupividum. Antha kaneer kural.

srinivasaludillibaibdezhsd
Автор

🙏🙏🙏அந்த அம்மனே நேரில் வருவாள் ..எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் இசையில் ..

balakumarbalakumar
Автор

நாட்டுப்புற பாட்டு முதல் அம்மன் சாங் வரை கிரேட் சிங்கர் எம் ஜி ஆர் காலத்து ஈஸ்வரி அம்மா ❤

behappy
Автор

இந்த யூ டியூப் சேனலுக்கு வாழ்த்துகள் .

shankararamsu
Автор

என்றும் அம்மாவின் புகழ் நிலைத்திருக்க வேண்டும் பக்தி பரவசமான பாடலை பாடிய எல்லார் ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். (அவர் புகழ் ஓங்குக ) இவன் நாமக்கல் ஈரோடு பள்ளிபாளையம்

kesavankesavan-lcyv
Автор

மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பாடல் அருமை

balaraman
Автор

LR ஈஸ்வரி அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை எங்க குல தாயே அங்காள பரமேஸ்வரி அம்மன் பாடல் மிகவும் அருமை 🙏🔥🙏

chandran
Автор

நீங்கள் பாடிய அனைத்து அம்மன் பாடல்களையும் நான் தினமும் கேட்டு ரசிப்பேன் அனைத்து ம் அருமை.

JaykumarKumar-zg
Автор

எங்கள் ஊர் திருவிழாக்களில் உங்கள் பாடல்கள் இல்லாமல் நிறைவு பெற்றது கிடையாது. எந்த அம்மன் திருவிழாக்களில் உங்கள் பாடல்கள் மட்டும் தான் . ❤

GOOGLEGOKUL-ym
Автор

காலை 5 மணிக்கு நடை பயிற்சி செய்து கொண்டு பாடலை கேட்டு கொண்டு செல்லும் போது உடலில் சொல்ல முடியாத உணர்வு. அனுபவித்தால் புரியும். அம்மா

r.tharanyajones
Автор

நான் சிறிய வயதில். இருந்தே மாரியம்மன் பாடல்களை எங்க தெருவில் உள்ள முருகன் ஆலயத்தில் இப்பாடல்களை ஒளிபரப்பும் போது கேட்டு மகிழ்ந்திரு. க்கின்றேன் இன்றும் வரையிலும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது

selvarajs
Автор

எல். ஆர். ஈஸ்வரி அம்மா அவர்களின்...பக்தி பாடல்கள்.... என்றும் பக்தி சிரத்தையுடன்.. இருக்கும். கேட்கும் போது அப்படியே நம்மை நாமே மெய் மறந்து விடுகிறோம்... மாரியம்மன் மீது மிகுந்த பற்றுடன்.. பயத்துடன் அம்(மன்) பாள்.. பாடல்கள் பாடுவதில் வல்லவர்.... நன்றி🙏💕 அம்மா உங்களுக்கு... எனக்கு தெரிந்த வரை சிறுவயதிலிருந்தே தங்கள் பாடல்கள் கேட்டு உள்ளேன்... நன்றி அம்மா.. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾அம்மன் என்று துனைநிற்பார்...மேலும் இந்த யூடியூப் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾

shanmugamm
Автор

L.R eshwari Amma padal enakkum enaku romba pidikum eswari amma

hemahema-htdv
Автор

அம்மாவின் தெளிவான உச்சரிப்பு எப்போதும் அருமை🎉

SivaShankari-bh
Автор

எல்லா அம்மன் கோவில்களுக்கும் போன தில்லை, இருந்தாலும் எங்கள் வீட்டிற்கே அனைவரையும் கூட்டி கொண்டு வரும் அருமையான பாடல்கள்..
வாழ்க வளமுடன் ஈஸ்வரி அம்மா.

KsVenkateswaran
Автор

மாரியம்மனை வர்னித்து நீங்கள் பாடியது மிகவும் அருமை அதைவிட உங்கள் குரலில் பாடும்பொழுது இன்னும் கேட்க தூண்டுகிறது அம்மா எல்லாவல்ல தாயே

kumarhari
Автор

00:01 மஞ்சளிலே நீராடி 1
06:07 கோலவிழி அம்மா 2
11:39 கண்ணபுர மாரியம்மா 3
14:51 பூவா கரகம் எடுத்து 4

Annootsfaan
welcome to shbcf.ru