Anbae Anbae Official Video | Full HD | Jeans | A.R.Rahman | Prashanth | Shankar | Vairamuthu

preview_player
Показать описание
#Jeans #ARRahman #AnbaeAnbae #Vairamuthu #Prashanth

Movie - Jeans
Song - Anbae Anbae
Artist - Prashanth, Aishwarya Rai
Music - A. R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Shankar
Singer - Hariharan, Anuradha Sriram
Label - New Music

Enjoy and Stay connected
For More Update and New Content:

♪ Hear it now on your favorite Apps ♪
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...ஏ ஆர் ரகுமானின் இசையில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...2022 ல்இந்தப் பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க....

niasentalks
Автор

Itha songa 2024 la keppadavanga yaru ❤😊

ThipaThapo
Автор

எனக்கு தெறிஞ்சு உலகத்தில பாடலுக்கு அழகான இசை போட்டது ரஹ்மான் அவர்கள்தான் 🔥🔥❤

manojashen
Автор

அட்டகாசமான வரிகள்.கற்பனையா இது.ஒரு பெண்ணை வர்ணிக்க இதுக்கு மேல வார்த்தை இருக்கா என்ன. ❤️❤️❤️❤️❤️❤️

geethag
Автор

Aishwarya rai is an angel 😍
The way she dances, her hand movements, her expressions, her dressing sense
Everything is perfect about her
This song is like a feast for our ears and eyes
A classic ARR song

navinvijay
Автор

இசையை யார் வேணாலும் ரசிக்கலாம், ஆனால் வைரமுத்துவின் இரட்டை அர்த்த வரிகளை புரிந்து கொள்ள தமிழனாய் பிறக்கனும்

sjs
Автор

😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???😍😍😍

balamuruganbala
Автор

ஹரிஹரன் அவரின் மெல்மையான குரலால் தானும் உருகி மற்றவர்களையும் உருக வைத்து விட்டார் சூப்பர் 👌👌🌹🌹

வள்ளிதமிழ்
Автор

Podu podu 😍😍 Rahman sir ku whistle podu 😘😘🔥🔥🔥🔥

santhoshs
Автор

1000 actress come and go but this woman ...no one can match her beauty, work, talent, grace, attitude, respect to indian culture and people. She will be always remembered for her beauty and work.always a hard core fan of this wonderful woman.. Aishwarya Rai ❤️.

sajansoman
Автор

இன்னும் கூட மவுசு குறையாத பாடல்... தலைவன் ஏஆர்ஆர் தனி ரகம் 🎧💖🎧 இது போன்ற பாடலை ரஹ்மானை தவிர யாராலும் கொடுக்க முடியாது.

MusicLover-iivx
Автор

ஆனழகன் பிரசாந்த் ரசிகர் யாராவது இருக்கீங்களா 💥

sudhanpandi
Автор

Dancing Queen Aishwarya Rai... Prashanth, Vairamuthu Lyrics, Hariharan, Anuradha Sriram Voices, A. R. Rahman Music... All over Beautiful song

ErodeMaMedia
Автор

இதுவரை பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி... காதலன், காதலியை வர்ணிக்கும் அழகான வரிகள்...

ErodeMaMedia
Автор

கண்ணை மூடி அமைதியாக கேட்கக்கூடிய இனிமையான பாடல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் இசையில் அனைவரும் கேட்டு மகிழுங்கள்

sanjayfashion
Автор

பெண்ணை உனது மெல்லிடை பார்த்தேன் அடடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப்போனேன் ஆஹா அவனே வல்லலடி
எப்படிப்பட்ட வரிகள்

ganeshm
Автор

அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே

அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை
சுற்றிப் போனேன் ஆஹா
அவனே வள்ளலடி மின்னலைப்
பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த
பெண்ணில் நீதான் நீதான்
அழகியடி இத்தனை அழகும்
மொத்தம் சேர்ந்து என்னை
வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

கொடுத்து வைத்த
பூவே பூவே அவள் கூந்தல்


மணம் சொல்வாயா கொடுத்து
வைத்த நதியே நதியே அவள்
குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கால்கொலுசே
கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா



அழகிய நிலவில்
ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே
உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர்
கொண்டு உயிருக்கு உயிரால்
உனையிடுவேன்


மேகத்தைப் பிடித்து மெத்தைகள்
அமைத்து மெல்லிய பூ உன்னைத்
தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில்
வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு
நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை
குளிப்பதற்காக பனித்துளி எல்லாம்
சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை
அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே
கொல்லாதே அன்பே
அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

karaikudigreentrends
Автор

"ഇത് വരെ മണ്ണിൽ പിറന്ത പെണ്ണിൽ നീതാൻ നീതാൻ അഴഗിയെടീ" 😍❤️
Prashanth nd Aishwarya Nice Pair. Hariharan sir Voice nd Singing Superb. ARR's Music nd Vairamuthu's Lyrics Exlnt. Visuals, Bgm Score nd Chorus OSM 🔥✌️

Abhi_Amigo
Автор

ரகுமான் அவர்களின் பாடலை கேட்கும்போது காதல் செய்யாத நபரையும் கூட காதலிக்க வைத்து

mr.micheal_saran
Автор

Aiswarya is more beautiful in Tamil than Hindi movies ... almost im addicted to this songs .. awesome lyrics ❤️❤️❤️

kavyashni