Thalattu - Promo | 18 June 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial Thalattu that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th June 2022.

Download here:

Vijay, Isai and their son fit the portrait of a happy family. As an abandoned child, Vijay yearns for a mother’s love and thereby strongly dislikes his unknown mother, a victim of family betrayal. Life takes a turn when his mother enters their home as a maid. Aware of the truth, can Isai reunite the mother & son?

#ThalattuPromo #TamilSerial #SunTV #Promo


--------------------------------------------------

Download SunNXT here:

--------------------------------------------------

Follow Us for More Latest Updates:

--------------------------------------------------

#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய் தாயம்மாவை ஜெயில்ல போய் பார்த்தா கால்ல விழுந்து அழ முடியாது. இப்போது hospital - ல அம்மா மகன் Sentiment Scene அருமையாக இருக்கும்

SUJIBI
Автор

பாவம் தாய் அம்மா தன் மகனுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க சாப்பிடாம இருப்பதால் மயங்கி இருப்பாங்க 😥

priyapriyyaa
Автор

Thaiyamma va saaga adikathinga.. she is a very good actor.. amma payan sernthu irukura scene venum..

saranyac
Автор

We are not expecting this as true.
Mother and son should live happily together and give a nice return to Muttiah and Sivagami.

thulasibrinda
Автор

இந்த வாரம் விஜய் தாயம்மா கதைதானா சுந்தர் கதை இல்லையா சீக்கிரம் இசை அப்பா வந்தா நல்லா இருக்கும் சொல்லுறவங்க லைக் பண்ணுங்க

gurusamymurugangurusamymur
Автор

கிருஷ்ணா தெய்வ மகள் சீரியல் பிரகாஷ் போல நடிப்பில் மாற்றம் வர வேண்டும்

brindharagul
Автор

தாயாம்மா சாககூடாது விஜேய் தாயாம்மவோட பேசனும்

SameerSamera
Автор

தாயம்மாவுக்கு ஒன்றும் ஆகக்கூடாது அந்த கேரக்டர கொன்னுடாதீங்க

subbulakshmi
Автор

தாயாம்மா சாப்பிடாம இருந்தாங்க அதனால்தான் மயக்கம் தவறாக ஏதோம் நடக்க வாய்ப்பில்லை 👍🏼

TheFunus
Автор

Sun nxtla upload panunga suma Ad mattum kudukrathu serial mudincha udaney kanungal nu

friendsgamingwithreelnames
Автор

Sapdama irunthanga so mayangiruppanga pola Vijay kooda avanga senthu irukkanum

Cutiepie-giop
Автор

Vijay anna Epa Avunga ammava papaanga waiting for the Moment Thayamma ku Onum aggadhu

padmar
Автор

Thayamma kku unnum agakutathu pls katavule😔😔😔😔

thiruk
Автор

Please Thaayammaa ku Onnum Aagakkoodaadhu 😢😢😢😢😢😢😢😢😢

karthiknarayanan
Автор

thayamma is died plss climax this serial

abarnasinnathamby
Автор

Director - hopefully do not let chinnathai to die. If u did, I stop watching the series.
So far everything goes nice but seeing this promo, I feel u hv kill Thai gamma character. If u did, I will be very disappointed.
I want to see the son meeting his mother n asking n pleading for her forgiveness n Vijay must get his mother’s blessing. Do not let the mother die.

ponnusamyperiannan
Автор

தாயம்மா உண்மையிலேயே இறந்து போயிடுவாங்கனு நான் நினைக்கிறேன் தாயம்மா இறந்த பிறகு விஜய்க்கு மகளாக தாயம்மாதான் இசை வயிற்றில் வந்து பெண் குழந்தையாக பிறப்பாங்கனு நினைக்கிறேன் விஜய்க்கு தாயம்மாவை பற்றிய உண்மையை உணர்த்தும் போது அவர் அதை காதில் கூட வாங்க வில்லை இப்ப தாயம்மாவை பற்றிய உண்மையை அவரால் கண்ணால் பார்த்தும் தாயின் உணர்வின் பாசத்தை அரவணைக்க முடியாமல் தவிக்கும் நிலமை இனி தாயான தாயம்மா இல்லாத நிலை விஜய்க்கு ரொம்ப உணர்த்தும் போகுது விஜய் கண்ணேதிரே இருந்த போது அன்பு காட்ட மறுத்த இதயம் இப்ப அவர் இல்லதா பட்ஷத்தில் புரியும் தாயின் இல்லாமல் படும் வேதனை அப்படித்தான் நடக்குமுனு நான் நினைக்கிறேன் பார்க்கலாம் அயம் வெயிட்டன் சீ 😭😭😭😭😭💔💔💔💔💔

sasmithanmanjulamanjula
Автор

Dont make it as lockup death pls .now only vijay knew everything about his mother and thayamma deserves her sons love .pls director

priyadarshini.a
Автор

Thayamma must be alive. Or we stop watching.

sunval
Автор

Thayammakku onnum aga kudathu ishai yum thayamma kuda sendhu happy ya vaalanum

s.Riyajasu
welcome to shbcf.ru