filmov
tv
Squid Game: Season 2 | Official Teaser | Tamil | Netflix India
Показать описание
ஆட்டத்தை நிறுத்தப்போவதில்லை.
Squid Game: சீசன் 2 டிசம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது.
Netflix-இல் மட்டும்.
Squid Game சீசன் 2 பற்றிய கூடுதல் தகவல்கள்:
Squid Game-ஐ வென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிளேயர் 456 ஸ்டேட்ஸுக்குச் செல்லும் எண்ணத்தை விட்டுவிட்டு, மனதில் ஒரு புதிய தீர்மானத்துடன் திரும்பினார். மர்மமான வாழ்வா சாவா விளையாட்டில் ஜீ-ஹுன் மீண்டும் மூழ்குகிறார். 45.6 பில்லியன் பரிசு வெல்வதற்காக ஒன்றுகூடியுள்ள புதிய பங்கேற்பாளர்களுடன் மற்றொரு வாழ்வா சாவா கேமைத் தொடங்குகிறார்.
ஒரு நாடகத் தொடருக்கான மிகச்சிறந்த இயக்குநர் விருதை 74வது Primetime Emmys® நிகழ்வில் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்று இயக்குநர் ஹுவாங் டோங்-ஹியூக் வரலாறு படைத்தார். மீண்டும் இந்தத் தொடரை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். லீ ஜுங்-ஜே, லீ பியுங்-ஹன், வீ ஹா-ஜுன் மற்றும் கோங் யூ ஆகியோர் சீசன் 1-இல் நடித்த தங்கள் பாத்திரங்களை மீண்டும் நடிக்கின்றனர். புதிதாக யீம் சீ-வான், காங் ஹா-நியூல், பார்க் கியூ-யங், லீ ஜீன்-ஊக், பார்க் சூங்-ஹூன், யாங்டோங்-கியூன், காங் ஆ-சிம், லீ டேவிட், சோய் சியூங்-ஹியூன், ரோ ஜே-வோன், ஜோ யூ-ரீ மற்றும் வான் ஜீ-ஆன் ஆகியோர் வண்ணமயமான கதாபாத்திரங்களில் புதிய சீசனை அலங்கரிக்கின்றனர்.
Follow Netflix India on:

Комментарии