Kaana Aayiram Kann Vendum | Nithyasree Mahadevan | Murugan Tamil Devotional Songs

preview_player
Показать описание
Kaana Aayiram Kann - Sree Skandha Sasthi Kavacham | Nithyasree Mahadevan | Muruga Tamil Devotional Songs
# KaanaAayiramKann #KandharShastiKavacham #MuruganSongs #NithyasreeMahadevan #KavadiSongs
The song “Kaana Aayiram Kann” is from the album “Sree Skandha Sashti Kavacham And Songs rendered by Nithyasree Mahadevan that captivates our mood completely with her Melodious and resonant voice and utter devotion.
This is a unique and alembicated treasure that helps one to be fortunate and prosperous in day-to-day life. The song Kanda Shasti Kavacham has been composed in accolade of the Lord Muruga, pursuing to shower His grace. It is undeniable fact that by chanting this Kavacham regularly, all the entangled imbroglios, hardships, afflictions, tribulation and adversity of life are resolved. People without children will be consecrated with fruitfulness; it is the very benediction of a holy act. Prosperity and bounteousness will flourish. Serenity, tranquility and happiness will prevail at home. The devotee will relish every good fortune, opulence, richness, copiousness, and strength.
According to Hindu mythology, Lord Murugan, the god of courage, bravery, power, virtue, beauty, wealth and wisdom, defeated the demon Soorapadman using a spear named Vel, which Parvathi gave to him on this special occasion, thus saving humanity.

#Murugan, #Kanda, #VelMuruga, #Vetrivel, #Potri, #Saranam, #Saravana, #Shanmuga,
#Kavadi,
#KandharShastiKavacham,
# SreeSkandhaSashtiKavacham,
#LKrishnan #Thaipusam, #ThaiPoosam,

Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connect with us

SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:

© INRECO
Рекомендации по теме
Комментарии
Автор

நித்யஸ்ரீ அவர்கள் பாடிய., ,
முருகன் பாடல்களில்., ,

இந்த பாடல் .., , ஒரு ..., ,
தனி"வைரம்., ,

முருகா ., , இந்த பாடலை.,
கேட்பதும்


நித்யா "அம்மா., , வாழிய., ,
புகழுடன்..,

முருகா., , வாழிய.., நம் "அடியார்கள்..,
சுபம்.., சுபம்., , சுபம்., ,

kathasamymkanthasm
Автор

இந்தப் பாடலை இன்றும் 🙏🏻கேட்டேன் அருமையான வரிகள் அற்புதமான குரல் வளம் இசையும் அருமையாகஇருந்தது🙏🏻 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத முருகன் 🙏🏻பாடல்களில் இதுவும் ஒன்று 👌🏻👌🏻👌🏻 ஓம் சரவணபவ ஓம் 🙏🏻

geethashanmugam
Автор

முருகன் அருள் கிடைக்கும்
இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும்
தெய்வீக சக்தி வாய்ந்த குரல் அம்மா நித்யஶ்ரீ நன்றிகள் கோடி
சாகும் வரை கேட்கும் பாடலை தந்தமைக்கு
ஓம் முருகா ❤ சரணம்

sivasubramaniyang
Автор

மிக வும் அற்புத மான குரலோ சை. உணர்ச்சி அடிப்படையின் வெளிப்பாடு. நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

ManoharanAS-cf
Автор

இறைவனே உங்கள் குரலில் தான் இருக்கிறான் தாயே.❤

Selvalakshmi-kw
Автор

பகதியில் மனம் உருகி உருகி பாடுதல் அருமை || இசையிலும் பக்திப் பெருகிலும் நாமும் உருகுகிறோம் - ஓம் முருகா சரணம் 1

samysp
Автор

இந்த பாடலுக்கு அந்த முருகனே வந்து கைகட்டி அமர்ந்து கேட்பார் அவ்வளவு இனிய பாடல்

balansubramanian
Автор

நான் முஸ்லிம் எனக்கு ரெம்ப பிடித்த பாடல் வாழ்த்துகள் மாமி 🎉

SeyedIsmail-iu
Автор

✨🌸🙏🏻🙏🏻🙏🏻🌸✨ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா✨🙏🏻✨முருகனை✨ கான ஆயிரம் கண்கள்மட்டும் போதாது✨🌸🙏🏻🙏🏻🙏🏻🌸✨

geethashanmugam
Автор

தித்திக்கும் தேன்
திகட்டாத பஞ்சாமிர்தம்
மணக்கும் சந்தனம்
மயங்கும் என்மனம்
ஆகா, , , அருமை

balasubramanianbalu
Автор

ஆயிரம் முறையல்ல...லட்சம் முறை கேட்டாலும் மனம் உருகும்

balasubramanianbalu
Автор

vel vel muruga... vetri vel muruga...
intha paadalai ivarai thavira azhagaai paada yaralum paadamudiyathu....pattamal peyarthi avargaluku vanakkangal....

rakeshrsr
Автор

எத்தனை. முறை
கேட்டாலும்
தினமும்கேட்க்கவேண்டும்
ஓம்.முருகா

santhiniselvendran
Автор

சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து  மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர்  அணிந்து 
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை  சூழ்ந்துவர 
வள்ளி தெய்வயானையுடன்  காட்சிதரும்
உன்னழகை காண கண்ணாயிரம் வேண்டும்
முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
வேலணை காண கந்தனை காண குமரனை
காண ஆயிரம் கண் வேண்டும் உலகளந்த வல்லவனை வண்ண மயில் வாகனை
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண) வேண்டும் 


முருகனை காண ஷண்முகனை காண
வேலணை காண சிவபாலனை காண
ஆறுமுகனை காண கந்தனை காண
குகனை காண கடம்பனை காண
குருபரனை காண கார்த்திகேயனை காண
மயில்வாகனை காண பழனி வேலணை காண
உன்னை காண கண் ஆயிரம் வேண்டும் முருகா 🙏🏻

muthumani
Автор

என்ன ஒரு அற்புதமான குரல் 🙏🏻பக்தர் படை சூழ்ந்துவர 🙏🏻வள்ளி தெய்வாணையுடன் காட்சிதரும் முருகனை காண ஆயிரம் கண் வேண்டும் 🙏🏻 என்ன ஒரு அழகான

geethashanmugam
Автор

தினமும் காலையில் கேட்கிறேன் மனதிற்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி. ஓம் முருகா.

ramkrishnan
Автор

எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் உள்ளம் உருகி பக்தி பெருகும் வற்றாத பக்தி பாடல்

kumarj
Автор

உன்னை காண என் அழகனை காண 😍😍 கண் ஆயிரம் இல்லை கண் கோடி இருந்தாலும் போதாது ❤😍🙏🙏🙏🙏

Lallirajesh
Автор

முருகனை காண கண் ஆயிரம் வேண்டும். நித்யஶ்ரீ, உன்னை காண கண் இரண்டாயிரம் வேண்டும்!!

Jayakumari-wssr
Автор

தினமும் மாலையில் கேட்பேன்.மனதிற்கு மிகவும் நிம்மதியாக
இருக்கின்றது.மிக்க
நன்றி!

BaskaranRajabadar