MISSION Review - Arun Vijay, Amy Jackson - Tamil Talkies

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் சிவகார்த்திகேயனை விட அருண் விஜய் திறமையான நடிகர் என்று நினைக்கிறீர்கள் 👌👍

Aswin
Автор

பொங்கல் போட்டியில் யாரும் எதிர் பார்க்காமல் மிஷன் பாஸ் ஆகிடுச்சு....😅👌

Bala_Gurubhai
Автор

Ayalan, captain miller, Merry Christmas ஐ விட இந்த படம் தான் நல்லா இருக்குனு சொல்லுவன்னு நெனச்சேன் 👍

mano
Автор

அருண் விஜய் மிக நல்ல நடிகர், அவருடைய திறமையை பல படங்களில் காட்டியவர்

srinivasanmuthukrishnan
Автор

எதிர்பார்க்காத விமர்சனம்.... இப்போதே கிளம்பிவிட்டேன் இந்த படத்தை பார்க்க...

HAMI_BUMI
Автор

தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக இருந்த வேற level 😂😂😂😂😂😂😂😂super தளபதி நீ

arun
Автор

அருண்குமார், ,,ஜெயிச்சிட்டார் பா, ,,இந்த படத்துல கதாநாயகனாக ❤❤❤❤❤

anbazhagananbu
Автор

captain Miller vs ayalan vs mission chapter 1 vs Merry Christmas
Pongal winner 🔥 mission chapter 1 🔥🎉

saravanakumarsaravana
Автор

அருண் விஜய் நல்லா நடிகன் நெறய வாய்ப்புகள் கிடைக்கணும் 💙🖤🔥

mindvoice
Автор

The only one reason I went for this movie is my friend santhosh srivatsan worked as an assistant director in this film .and the quality of the film is much high .I know arunvijay would give one hundred percent when it comes to crime thriller

ramanarithvik
Автор

Back to Back 5 movie Reviews 🙄🙄... Thala Nee vera level🔥🔥
Ungal sevai middle class engaluku thevai.. Saving our money 🙏🏼 from mokka movies ❤

belicontacts
Автор

AL vijay அருண் விஜய் intha பொங்கல் வின்னர் 🤗 டிக்கெட் book pannita வேண்டியது தான் 🎉

saravanakumarsaravana
Автор

தமிழர் திருநாளுக்கு வந்த மூன்று படங்களும் super Hit ❤🤩

thilagar
Автор

4 padam 4 show pathu namma 120 save panni குடுக்குற bulu sattai வாழ்க ❤

saravanakumarsaravana
Автор

நீங்க சொன்னது உண்மை கேப்டன் மில்லர் கதையே இல்லை சண்டை துப்பாக்கி மட்டுமே

pravinyogeshpravin
Автор

தியேட்டர் சென்று ரு.300 செலவு செய்யாமல் பூளு சட்டை மாறன் ரீவ்யு பார்த்து விட்டு, ஆன்லைனில் டவுன்லோட் செய்து பார்க்கும் பட்ஜெட் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைந்து போட்ட காசை எடுக்க வேண்டுகிறோம்.😁😁😁👍

NHBikers
Автор

Mission is the actual pongal winner it seems.. 😮😮

RajRockr
Автор

Arun Vijay rocks and mission is Pongal winner❤️🔥🔥🔥

vishwanair
Автор

From all the movies reviews , mission was the Pongal winner🔥🔥🔥

DhanushDhanush-jghz
Автор

U are a pure honest MAN,
Pongal vazhdhukkal machi .

amirthalingammithun