#rahulgandhi #rahulsleep #loksabha #rahulgandhisleeping #tamiljanam #comedy #funny #congress

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

அட கடவுளே... வரலாற்று சிறப்பு மிக்க இந்திய பாராளுமன்றத்திற்கு வந்த வேதனையான சோதனை 😢😢😢

nagubala
Автор

மங்குனி அமைச்சர் 🤭😴நாட்டுக்காக தூங்கி 🤭😴🤣🤣🤣வயசாய்ச்சு👏👍👍

kms
Автор

படுத்தேவிட்டான் ஐயா...ஹமாரா தேஷ்...😂😂😂

ashokan
Автор

கண் இருப்பவர்கள் எல்லோரும் உறங்கத்தான் செய்வார்கள்
23ம் புலி கேசி சினிமா வசனம்

ravihema
Автор

வாக்களித்த வயநாடு மக்களுக்கு வாழ்த்துக்கள்

padmanabhansubbiahsubbiah
Автор

முழு இரவும் பேரிடர் மீட்பு பணியில் செயல்பட்டதால் அசந்து தூங்கிட்டார்😂😂

keithrockz
Автор

அட அட செல்லம் என்னம்மா தூங்குது. ஒரு தலையணை கூட கொடுக்கக்கூடாதா?

vvviiikkkv
Автор

நாடாளுமன்றத்தில் சிங்கம், எதிர்கட்சிகள் ஓட்டம்

gopinathlakshmipathy
Автор

தூங்கி விட்டேனாம் அதை பெரிய குத்தமாக பேசுகிறார்கள்😅

elankumarenselvakumar
Автор

எனக்கு 23ஆம் புலிகேசி தான் நியாபகம் வருது.. அமைச்சரவையில் தூங்கிவிட்டாயாமே😂

JP-zskl
Автор

🎉🎉👌👌👏👏🙏🙏பாவம் பப்பு ஒன்னுமே சாப்பிடாம மயங்கி தூங்கி இருக்கப் போறாறு.பாவம் நிம்மதியா தூங்கட்டும்🎉🎉

sathyabamarajagopalan
Автор

கைப்புள்ள, இன்னும் ஏண்டா முழுச்சிக்கிட்டு இருக்கே, தூங்...ப்ர்ர்ர்ர்

IndhiyaThamizhan
Автор

அந்த புள்ளையா யாருக்கும் எழுப்பி விட தைரியம் இல்லை. பாவம்...

jeyaramannarayanasamy
Автор

What a life for oppn leader of India?
இந்த கட்சிக்கு ஓட்டு போட்டவனுக்கு அடுத்த தடவை ஓட்டு கிடையாது.

sudhakarsubramaniam
Автор

அசந்து போய் விட்டது என்று சொல்லு வோம்!! 😢இன்றுமட்டம்!!!😅😅

sivarathinamaswaminathan
Автор

😂😂😂 அவரும் மனிதர் தூக்கம் வருவது இயல்பு ஆனால் இரவில் உரங்க வேண்டும்.

mrdrnaveenrov
Автор

அவர் நாட்டை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது என்று சீனா காரனோடு பேசியதை நினைத்து யோசித்து கொண்டிருக்கிறார் பாவம்.

gvsmanianganapathy
Автор

இவரை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களைத்தான் சொல்ல வேண்டும் 😢😢

savithriravikumarravikumar
Автор

இவனுக்கு எப்படி மலையாள மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க 😂😂😂

MadeshMadeshwaran-djkk
Автор

பங்களாதேஷ் இந்துக்களை எப்படி காப்பாற்றுவது என யோசிக்கிறார்

k.eswaramoorthi