filmov
tv
Jaibhim Anthem - The Casteless Collective

Показать описание
The Casteless Collective - India's Largest Political Ensemble Band
Song Credits :-
Song Written and Performed by Arivarasu Kalainesan
Vocals - K. Muthu & Tenma
Guitar - Sahib Singh
Madras Perucussions - Sarath Lara
Bass, Arranged and Music Produced by Tenma
Recorded, Mixed and Mastered at
CIRKUL Entertainment
Recorded - Vilva
Mixed and Mastered - Ramji Soma and Lalith Vummiti
Video Credits -
Editor - Selva Rk
DOP - Monesh, S Praveen Akash, Santhosh Kumar
Special mention to
Ofro | Jeny Antony
Reach us -
Twitter- @tcl_collective
Instagram - @tcl_collective
Produced by Pa. Ranjith "Neelam Cultural Centre"
Lyrics:-
Prelude -
மனிதனை மனிதனாகவே
மதித்திடல் வேண்டும் என்றே
புனித புத்தன் அன்று
தோன்றினானே மண்மேலே
மதமென்றும் சாதியென்றும்
மக்களைப் பிரிக்கின்ற
மடமையை மாற்ற வேண்டும்
என்றே மீண்டும் பிறந்தாரே
Verse 1-
வணக்கம் ’ப்ரோ’ தமிழா
தமிழச்சி என் தங்கச்சி
நான் சொல்லும் கதையை கொஞ்சம்
காது கொடுத்து கேளு மச்சி
எத்தனை தலைவர்கள் நம்
இந்தியாவிலே பிறந்த போதிலும்
நம் நிலைமை மாறவில்லையே
அடிமையாகவே இத்தனை காலமும்
இந்தியா முழுவதுமே இருக்குது இன்னும் சாதி வேற்றுமை
ஆனாலும் எதிர்த்து பேசிட யார் தந்தது நமக்கு உரிமை
தொட்டாலே தீட்டென்றான், பார்த்தாலே பாவமென்றான்
இல்லாத கட்டுக் கதைகளை
சொல்லி சொல்லி நமை தள்ளி வைத்தான்
பள்ளியில் சேரமுடியாது
கோவிலுக்குள் உன் பாதம் நுழையாது
சாலையில் போக முடியாது
சாகடித்தாலும் கேட்க ஆளேது
ஆயிரம் ஆண்டுகள் போனது இப்படி
ஆனால் இன்றைக்கு மாறியதெப்படி
எடுத்து பார் உன் வரலாறு
நமக்கு முகவரி அது யாரு
Chorus -
பாபாசாகேப் என்றொருவர்
பாரத நாட்டின் தந்தை அவர்
பாபாசாகேப் என்றொருவர்
உரிமையை வாங்கி தந்ததவர்(2)
Verse 2 -
ரூபாயின் பிரச்சனை
இந்தியாவிலே சாதிகள்
உலகை திரும்பி பார்க்க வைத்தது
அம்பேத்காரின் சிந்தனை
வட்ட மேசையும் வியந்து தந்தது
ரெட்டை வாக்குரிமை அன்றைக்கு
இதனை ஏற்காத மகாத்மா காந்தி
சிறையில் கிடந்தார் பட்டினி போராட்டம்
என்றாலும் சுதந்திரத்தை விடவும்
இங்கே சமத்துவம் தான் முக்கியம்
இது புரட்சியாளர் இலட்சியம்
அடிமை என்பதை உணர்த்திவிட்டால் போதும்
மக்கள் படித்துவிட்டால் மாறும்
உலக மதங்களை ஆய்வுகள் செய்தார்
நமது மதம் இனி பௌத்தம் என்றார்
சாதி ஒழியாத இந்திய நாட்டில்
சாத்தியமில்லை சமத்துவம்
கல்வியில்லாத இருண்ட வீட்டில்
என்றும் இல்லையே வெளிச்சமும்
உடலை வருத்தி இரவும் பகலும்
எழுதி முடித்தார் சட்டம்
மனித மாண்பினை மீட்டெடுத்திட
அவர் தொடுத்தார் யுத்தம்
Chorus -
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே (2)
Bridge -
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
கற்றுக் கொள்ள தினம் முயற்சி செய்
சாதி என்பதொரு மனநிலை தான்
மாற்றிக் கொண்டாலே நீ மனிதன் (2)
சாதி மத பேதங்களை தூக்கிப் போடு
இனி வரும் காலங்களை மாற்றி விட கையில்
எடு சமத்துவம்
மலர மனித குலத்தை பிரித்த மதங்களை மறந்த பிறகு பிறக்கும் மனிதம் - உனக்குள்ள
எடுத்து படித்து பாரு அம்பேத்கரை
அதற்கு பிறகு பாரு உன் வாழ்க்கையை
எடுத்து படித்து பாரு அம்பேத்கரை
அதற்கு பிறகு பாரு உன் வாழ்க்கையை
Chorus
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே..
சாதிகள் இல்லை வெல்வோமே.. (2)
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே..
சாதிகள் இல்லை வெல்வோமே.. (2)
Song Credits :-
Song Written and Performed by Arivarasu Kalainesan
Vocals - K. Muthu & Tenma
Guitar - Sahib Singh
Madras Perucussions - Sarath Lara
Bass, Arranged and Music Produced by Tenma
Recorded, Mixed and Mastered at
CIRKUL Entertainment
Recorded - Vilva
Mixed and Mastered - Ramji Soma and Lalith Vummiti
Video Credits -
Editor - Selva Rk
DOP - Monesh, S Praveen Akash, Santhosh Kumar
Special mention to
Ofro | Jeny Antony
Reach us -
Twitter- @tcl_collective
Instagram - @tcl_collective
Produced by Pa. Ranjith "Neelam Cultural Centre"
Lyrics:-
Prelude -
மனிதனை மனிதனாகவே
மதித்திடல் வேண்டும் என்றே
புனித புத்தன் அன்று
தோன்றினானே மண்மேலே
மதமென்றும் சாதியென்றும்
மக்களைப் பிரிக்கின்ற
மடமையை மாற்ற வேண்டும்
என்றே மீண்டும் பிறந்தாரே
Verse 1-
வணக்கம் ’ப்ரோ’ தமிழா
தமிழச்சி என் தங்கச்சி
நான் சொல்லும் கதையை கொஞ்சம்
காது கொடுத்து கேளு மச்சி
எத்தனை தலைவர்கள் நம்
இந்தியாவிலே பிறந்த போதிலும்
நம் நிலைமை மாறவில்லையே
அடிமையாகவே இத்தனை காலமும்
இந்தியா முழுவதுமே இருக்குது இன்னும் சாதி வேற்றுமை
ஆனாலும் எதிர்த்து பேசிட யார் தந்தது நமக்கு உரிமை
தொட்டாலே தீட்டென்றான், பார்த்தாலே பாவமென்றான்
இல்லாத கட்டுக் கதைகளை
சொல்லி சொல்லி நமை தள்ளி வைத்தான்
பள்ளியில் சேரமுடியாது
கோவிலுக்குள் உன் பாதம் நுழையாது
சாலையில் போக முடியாது
சாகடித்தாலும் கேட்க ஆளேது
ஆயிரம் ஆண்டுகள் போனது இப்படி
ஆனால் இன்றைக்கு மாறியதெப்படி
எடுத்து பார் உன் வரலாறு
நமக்கு முகவரி அது யாரு
Chorus -
பாபாசாகேப் என்றொருவர்
பாரத நாட்டின் தந்தை அவர்
பாபாசாகேப் என்றொருவர்
உரிமையை வாங்கி தந்ததவர்(2)
Verse 2 -
ரூபாயின் பிரச்சனை
இந்தியாவிலே சாதிகள்
உலகை திரும்பி பார்க்க வைத்தது
அம்பேத்காரின் சிந்தனை
வட்ட மேசையும் வியந்து தந்தது
ரெட்டை வாக்குரிமை அன்றைக்கு
இதனை ஏற்காத மகாத்மா காந்தி
சிறையில் கிடந்தார் பட்டினி போராட்டம்
என்றாலும் சுதந்திரத்தை விடவும்
இங்கே சமத்துவம் தான் முக்கியம்
இது புரட்சியாளர் இலட்சியம்
அடிமை என்பதை உணர்த்திவிட்டால் போதும்
மக்கள் படித்துவிட்டால் மாறும்
உலக மதங்களை ஆய்வுகள் செய்தார்
நமது மதம் இனி பௌத்தம் என்றார்
சாதி ஒழியாத இந்திய நாட்டில்
சாத்தியமில்லை சமத்துவம்
கல்வியில்லாத இருண்ட வீட்டில்
என்றும் இல்லையே வெளிச்சமும்
உடலை வருத்தி இரவும் பகலும்
எழுதி முடித்தார் சட்டம்
மனித மாண்பினை மீட்டெடுத்திட
அவர் தொடுத்தார் யுத்தம்
Chorus -
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே (2)
Bridge -
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
கற்றுக் கொள்ள தினம் முயற்சி செய்
சாதி என்பதொரு மனநிலை தான்
மாற்றிக் கொண்டாலே நீ மனிதன் (2)
சாதி மத பேதங்களை தூக்கிப் போடு
இனி வரும் காலங்களை மாற்றி விட கையில்
எடு சமத்துவம்
மலர மனித குலத்தை பிரித்த மதங்களை மறந்த பிறகு பிறக்கும் மனிதம் - உனக்குள்ள
எடுத்து படித்து பாரு அம்பேத்கரை
அதற்கு பிறகு பாரு உன் வாழ்க்கையை
எடுத்து படித்து பாரு அம்பேத்கரை
அதற்கு பிறகு பாரு உன் வாழ்க்கையை
Chorus
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே..
சாதிகள் இல்லை வெல்வோமே.. (2)
ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே..
சாதிகள் இல்லை வெல்வோமே.. (2)