Neeya Naana | 26th December 2021 - Promo 1

preview_player
Показать описание
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Рекомендации по теме
Комментарии
Автор

கணவன்-மனைவியின் தனிப்பட்ட பிரச்சனை மற்றும் சண்டையில் உறவினர்கள் ஈடுபடவில்லை என்றால் அது நன்றாக இருக்கும்.

naandhan
Автор

ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்பது உறவுகளால் மட்டுமே
உறவுகளிடம் சந்தோஷமாக இருப்பது போல் நடித்து கொண்டிருக்கிறோம் அவ்வளவு தான் ✍️

anwarbabu
Автор

கூட்டுக் குடும்பமோ தனி குடும்பமோ வீட்டில் உள்ளவர்கள்( வாய் கம்மியாக) இருந்தால் அனைத்து குடும்பமும் சொர்க்கமே😀

rajansanavibes
Автор

கூடவே இருந்தாலும் நம்ம கொஞ்சம் முன்னேறினால் கூட சொந்தக்காரங்களுக்கு பொருக்காது... தள்ளி இருக்குறது தான் நல்லது... 😊

ishwarya
Автор

10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தால் நல்லா இருக்கும் ❤️❤️

minifoodsjaisingh
Автор

Ipa iruka generation la atleast 2km distance la relations a iruntha tha elorum nalla iruka mudium

meeral
Автор

இப்போலாம் மகிழ்ச்சிய பகிர்ந்துக்கவே வர மாட்டேங்குறாங்க....
கஷ்டத்த பகிர்ந்துக்க எங்க வர போறாங்க🙄🙄🙄

pothigaiselvam
Автор

முந்தியெல்லாம் ஒன்னுகூடுன்னா தான் பொரணி பேசுவாங்க....
இப்போ நவீன வளர்ச்சில WhatsApp வழியா கடல்கடந்து பொரணி புகழ் பரவுது👍🔥

pothigaiselvam
Автор

தொலைவில் இருப்பதுதான் நல்லது அதுவும் சொந்தகாரங்க பக்கத்துல இருந்தா பிரச்சினைதான்

marypushpam
Автор

Vijay tv favourite show Neeya Nana
Who r all accept
Put the like button

sathyasathya
Автор

கூட்டு குடும்பமாக வாழ்ந்தாலும் தனி குடும்பமாக வாழ்ந்தாலும் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை

TirunelveliSamayalsaikitchen
Автор

karu palanuyapan show panna andha show ivlo feel good ah irukadhu..pesave vidama poottu merattuvaapla..ana gobi anne appadi ila show full ah feel good ah kondu povapla❤

victortheking
Автор

யோவ் கோபி.. உன் உம்ம் reaction..Vadivelu reaction 2.0 madhiri irukku 😂🤣

Nandhis
Автор

A perfect relationship isn't perfect, it's just that both people never gave up❤️

pavisara
Автор

Problems varum pothu relative eallam kaanama poituvanga itha unmai

karthikasivasubramani
Автор

ஒரே தெருவில் இருந்த பாதி நாள் சமைக்கிறதே இல்லங்க😇😢...

mazhalaimozhibharathi
Автор

கணவன் மனைவிக்குள் இன்னொரு உறவு வராமல் இருந்தாலே குடும்பத்தில் சந்தோசமாக இருப்போம்

nivethanivi
Автор

நானும் கூட்டு குடும்பம் தான் ஆனால் இப்போது இல்லை. நிறைய கஷ்டம் ஆனால் சந்தோஷம் மும் இருக்கும். பணம் இல்லை ன்னா மரியாதை மாறும். எல்லோரும் சமமா மாமியார் மாமானார் (பெரியவங்க) பார்த்தா கூட்டுகுடும்பம் நல்லா இருக்கும். இல்லை ன்னா நிம்மதி இல்லாம பிரஷர் ஏறி இறங்கும்

jaykaymurthy
Автор

Enga irundu appa inda madiri headings edukkiringa. Gopinath sir ur super.👍👍👍👍

revakumar
Автор

I too face this problem...My in law side all of them stay very nearby...Really irritatinh

akanyas
join shbcf.ru