Sindhiya Venmani Song | Poonthotta Kaavalkaaran | Ilaiyaraaja| Vijayakanth | K J Yesudas, P Susheela

preview_player
Показать описание
Listen to the Chartbuster hit song #SindhiyaVenmani from the Movie Poonthotta Kaavalkaaran... composed by Isaignani Ilaiyaraaja released in the year 1988 Directed by Senthilnathan, Starring Vijayakanth, Raadhika, Anand in the lead roles. only on Ilaiyaraaja Official

#vijayakanthsongs #ilaiyaraajahits

Song Credits :-
Song : Sindhiya Venmani
Movie : Poonthotta Kaavalkaaran
Vocals : K. J. Yesudas, P. Susheela
Lyrics : Gangai Amaran

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலின் வரிகளை இன்று மிகுந்த அளவில் வலியுடன் உணர்கிறேன், கேப்டன் மறைவு

mr.kiranbaby
Автор

தமிழ் வார்த்தைக்கு ஒவ்வொன்றுக்கும் வைரக்கல் பதித்தது போன்ற வார்த்தைகள் அருமை.

v.arulkumarv.arulkumar
Автор

இந்த மாதிரி நல்ல பாடல்களை யார் பாட வேண்டும் என்று தேர்வு செய்து பாடவைத்து தமிழக மக்கள் இதயத்தில் என்றென்றும் அழியாத இசையை கொடுத்த நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

laddu
Автор

இன்றைக்கும் என்றைக்கும், நீ எந்தன் பக்கத்தில் ❤😢😢😢 என் மகன் காவிய நாயகன்😭😭😭💔💔 really miss you கேப்டன் ❤😢😢😢

Pattasarayam
Автор

கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களுக்கே சமர்பிக்கிறேன் என்றும் நினைவுகளுடன் உங்கள் ரசிகன்..!!!!

RameshKumar-itpk
Автор

மீண்டும் கிடைக்காத காவியம் கேப்டன் ஐயா 😭😭😭😭😭😭😭😭 மனசு வலி 😭😭😭

nambaoorsamaiyal
Автор

Whoever listening after Captain sir's demise 💔💔💔 Tamils didn't deserve a leader like him...great soul. RIP sir... U will reside in our hearts forever. U will surely find a place in heaven... God's own heart. U deserved a better life sir...😭😭😭

தமிழ்செல்வன்-டப
Автор

இளையராஜாவின் கேப்டனும் இணைந்தாலே வெற்றி கூட்டணிதான் கேப்டனை நினைத்தாலே இப்பாடல் நினைவுக்கு வரும்

muthukumark
Автор

எழைகள் வாழ நி செய்த தியாகம் உண்மை கேட்கும் போதே கண்களில் நீர் என் தந்தை இறப்புக்கு பிறகு நான் என் கண்களில் நினைத்தால் கண்ணிற் வருகிறது ஐயா கேப்டன் அவர்கள் 😢😢😢😢 நினைத்தால்

ajithkumarvadivelvadivel
Автор

உங்கள் புகழ என்றும் மறையாது திரு விஜயகாந்த் ஐயா..

gopinath
Автор

அருமையான அர்த்தமுள்ளபாடல் இசையும் அருமை .கேப்டனை
கண் எதிரே காண்கிறேன் சார் உங்களை.என் அபிமான நடிகர்..😢😢😢😢

mohamedilliyasmohamedelias
Автор

Mசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

🌿Uploaded🌺by🌼Aravinth
பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
Fஅன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் என்னும்

Mஇன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
Fஇன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்
Mமெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
MFஅள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

Mசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு....

🎀🎁🎂🎈🎆🎇🎉🎊🎍🎏
❤💙💚💛💜❤💙💚💛💜
பதிவேற்றம்👉அரவிந்த்👫 நீடாமங்கலம்🍀🌿🌴
Mதாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
Fகாலங்கள் போற்றும்
கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை
இங்கே இங்கே

Mவீட்டுக்கும் நாட்டுக்கும்
நான் பாடும் பாட்டுக்கும்
Fஎத்திக்கும் தித்திக்கும்
என் இன்ப கூட்டுக்கும்
Mஎன் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
MFவாடிய பூமியில் கார்முகிலாய் மழை
தூவிடும் மானிடன் என் மகனே

Mசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு....

rojareena
Автор

என் நெஞ்சமெல்லாம் கேப்டன் விஜயகாந்த் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

prathikshadance
Автор

மழை நேரம் மட்டுமே சிற்பி தனது வாய்பிழந்து மழைத்துழியை உள் வாங்கியவுடன் மூடிக்கொள்ளும் பல வருடங்களுக்கு பின் அது முத்தாக உருவாகும்..

syedmohamedkhader
Автор

இது எத்தனை அழகு நிறைந்த பாடல்🍬🍬 அருமையான இசை அழகான குரல் ஆஹா சரித்திரம் படைத்த இசைஞானி அழகுடா!நீ
ஆண்டவா🙏🙏🙏👉👄🤗😭☹️☹️☹️☹️
Raajaagaaru 😊👍

இசைப்பிரியை-மத
Автор

❤❤ இளையராஜா ❤❤❤ வித்தியாசமான மெட்டுக்கள், மிக வித்தியாசமான instrumentation 😍😍 THE ONE AND ONLY ❤❤❤❤❤

nishasha
Автор

Male : Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…

Male : Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu

Male : Penn ennum veetil
Nee seidha yaagam
Kan moodi paarthen
Enghum inbam

Female : Anbennum aatril
Neeraadum neram
Anghangal yaavum
Innum ennum

Male : Indraikum endraikum
Nee enthan pakkathil

Female : Inbathai varnikkum
Ennullam sorghathil

Male : Melliya noolidai vaadiyathae
Manmadha kaaviyam moodiyathae

Male & Female : Alliyum killiyum aayiram aasaigal
Anbennum keerthanai paadiyathae..

Male : Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…

Male : Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu

Male : Thaai thantha paasam
Thanthai un veeram
Sei kolla vendum anbae anbae

Female : Kaalangal pottrum
Kaithanthu kaakkum
En pillai thannai inghae inghae

Male : Veetukkum naatukkum
Naan paadum paatukkum

Female : Ethikkum thithikkum
En inba kootukkum

Male : En magan kaaviya naayaganae
En uyir desathu kaavalanae

Male & Female : Vaadiya boomiyil kaarmugilaai
Mazhai thoovidum
Maanudan en maganae…

Male : Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…

Male : Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu

What_u_think_u_become
Автор

மிகப் பொருத்தமான பாடல்.hats off to isaigyani.tears rolling

revathyramachandran
Автор

கேப்டனின் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுகிறேன்❤ நாம் அவரின் கொள்கைகளை செயல்படுத்தினாலே அவர் நம்முள்ளே உயிரோடு இருப்பார். ❤❤❤

SHANMUGAMDHAKSHINAMOORTHY
Автор

இந்த பாடலை கேட்கும் பொழுது மத்திய பிரதேசம் காடு நாபகம் வரும் நான் டிரைவர் டெல்லி செல்லும் போது இந்த பாடலை பத்து முறையாவது கேட்பேன்.

RajendranRajendrayadav